Yarl Forum
வணக்கம் மோகன் மாமா மற்றும் யாழ்கள மாமா மாமிமாருக்கும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் மோகன் மாமா மற்றும் யாழ்கள மாமா மாமிமாருக்கும் (/showthread.php?tid=4938)

Pages: 1 2 3 4


- yarlmohan - 03-02-2005

Quote:வணக்கம்... வாருங்கள்

சிறுவனோ சிறுமியோ யாரா இருந்தாலும் வந்தோரை வரவேற்போம் .... சிறுவர்களாக இருந்தால் உங்கள் பெற்றோரின் அனுமதியுடன் தானே களத்தில் நுழைய மோகன் அண்ணா அனுமதி கொடுக்க முடியும். மோகன் அண்ணா இந்த 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அப்படி தானே அனுமதி கொடுப்பீர்கள்
13 வயதிற்குட்டபட்டவர்கள் தாங்களாக பதியும்போது பெற்றோரின் அனுமதிக்கடிதம் எனக்கு அனுப்ப வேண்டும். 8)


- Vasampu - 03-02-2005

வாரும் பிள்ளை இரும்படியும். பிறகு எழுதும்.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shobana - 03-02-2005

ஏன் யாருடைய சின்னப்பிள்ளை படம் வாங்கவேண்டும் என்னுடைய பழைய சின்னப்பிள்ளை படத்தை (கறுப்பு வெள்ளை) கணனியின் உதவியுடன் இப்போது எடுத்த போட்டோ மாதிரி (கலர்) மாத்தி வைத்துள்ளேன் அந்தப்படத்தை பயன்படுத்தலாமா???


- Niththila - 03-02-2005

வணக்கம் பகிர்த்தனா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 03-02-2005

மோகன் Wrote:
Quote:வணக்கம்... வாருங்கள்

சிறுவனோ சிறுமியோ யாரா இருந்தாலும் வந்தோரை வரவேற்போம் .... சிறுவர்களாக இருந்தால் உங்கள் பெற்றோரின் அனுமதியுடன் தானே களத்தில் நுழைய மோகன் அண்ணா அனுமதி கொடுக்க முடியும். மோகன் அண்ணா இந்த 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அப்படி தானே அனுமதி கொடுப்பீர்கள்
13 வயதிற்குட்டபட்டவர்கள் தாங்களாக பதியும்போது பெற்றோரின் அனுமதிக்கடிதம் எனக்கு அனுப்ப வேண்டும். 8)
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பாவம் பிள்ளைகள்.


- shiyam - 03-02-2005

Quote:பாவம் பிள்ளைகள்.
_________________
இல்லாட்டி உங்களைமாதிரி முகவரியில்லாத ஆட்கள் எல்லாம் வருவினம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- anpagam - 03-02-2005

எல்லாம் உந்த பெரிசுகள் விழையாட்டுத்தான்...8 வயதில் தமிழ்... இணயத்தில்... 8) :? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :!:


- shiyam - 03-02-2005

:roll:


- tamilini - 03-02-2005

Quote:எல்லாம் உந்த பெரிசுகள் விழையாட்டுத்தான்...8 வயதில் தமிழ்... இணயத்தில்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 03-02-2005

Quote:வணக்கம் மோகன் மாமா மற்றும் யாழ்கள மாமா மாமிமாருக்கும்
எனது பெயர் பகிர்த்தனா வயது 8 எனது தம்பி பெயர் விஸ்வா
வயது 4 நான் உங்களுடனும் என்னைபோல் சிறுவர்களுடனும்
எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் என்னை வரவேற்பிர்களா
நன்றி
பகிர்த்தனா

:roll: :roll: :roll:


- pahi300 - 03-02-2005

; மோகன் நான் யாழ்களம் பார்பது உண்டு அதில் சிறுவர்களுக்கும் கலந்துகொண்டால்
நன்றாக இருக்கும். பிள்ளைகளும் தங்களுக்கு எற்ற
சிறுகதைகள்.சிறுவர்களின் கலந்துரையாடல் என்று நீங்கள் யாழ்களத்தில்
இடம்டுத்தால் நன்றாக இருக்கும் அந்ந என்னத்தில்தான் எனது பிள்ளைகளை
பதிவுசெய்துள்ளென்.


- pahi300 - 03-02-2005

anpagam Wrote:எல்லாம் உந்த பெரிசுகள் விழையாட்டுத்தான்...8 வயதில் தமிழ்... இணயத்தில்... 8) :? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :!:

நல்ல முறையில் தமிழில் அறிவு வளர்ப்பதுக்கு இந்த களத்தை சிறுவர்கள்
பாவித்தால் வயதுமுக்கியம் இல்லை


- simran2005 - 03-02-2005

வாங்கோ பகிகுட்டி வந்து சிறுவர் பூங்கா ஒன்று தொடங்குங்கோ


- kavithan - 03-02-2005

மோகன் Wrote:
Quote:வணக்கம்... வாருங்கள்

சிறுவனோ சிறுமியோ யாரா இருந்தாலும் வந்தோரை வரவேற்போம் .... சிறுவர்களாக இருந்தால் உங்கள் பெற்றோரின் அனுமதியுடன் தானே களத்தில் நுழைய மோகன் அண்ணா அனுமதி கொடுக்க முடியும். மோகன் அண்ணா இந்த 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அப்படி தானே அனுமதி கொடுப்பீர்கள்
13 வயதிற்குட்டபட்டவர்கள் தாங்களாக பதியும்போது பெற்றோரின் அனுமதிக்கடிதம் எனக்கு அனுப்ப வேண்டும். 8)

இந்த அனுபவம் எனக்கே ஏற்பட்டதால் தான் கேட்டேன்... இங்கும் அப்படி தான் இருக்கிறது ... நான் ஒரு தளத்தில் இப்படி தான் பதிவு செய்யும் போது 13 வயதுக்கு கீழ் என்று உள்ளதை அழுத்தி பதிவு செய்து விட்டேன்... அது மெயில் பண்ணிச்சு பெற்றோரின் அனுமதிக்கடிதம் அனுப்பினால் தான் உள் நுழையலாம் என... நானும் எவ்வளவோ முயற்சி செய்திட்டு பின்னர் புதிய பெயரில் திறந்து தான் உள் உழைந்தேன்.... அது தான் இப்போது 8 வயது என்ற தனால் கேட்டேன் அப்படி இங்கு முறை இருக்கா என அறிய. :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி மோகன் அண்ணா தகவலுக்கு.


- tamilini - 03-02-2005

ஆகா தம்பி.. என்ன அப்படி ஒரு ஆசை 13 வயசு என்று..?? :wink:


- yarlmohan - 03-02-2005

Quote:; மோகன் நான் யாழ்களம் பார்பது உண்டு அதில் சிறுவர்களுக்கும் கலந்துகொண்டால்
நன்றாக இருக்கும். பிள்ளைகளும் தங்களுக்கு எற்ற
சிறுகதைகள்.சிறுவர்களின் கலந்துரையாடல் என்று நீங்கள் யாழ்களத்தில்
இடம்டுத்தால் நன்றாக இருக்கும் அந்ந என்னத்தில்தான் எனது பிள்ளைகளை
பதிவுசெய்துள்ளென்.
ஆனால் இங்கு எழுதப்படும் விடயங்கள் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்றில்லாதுவிட்டாலும் சிறுவர்களுக்கு பொருத்தமானதாக இல்லை. உங்கள், உங்களது பிள்ளைகளின் தமிழார்வத்திற்கு வாழ்த்துக்கள். நிச்சயம் விரைவில் சிறுவர்களுக்கென ஒரு பகுதி திறக்கப்படும். இதன் ஆரம்ப கட்டவேலைகள் நீண்ட நாட்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டேன். நேரப்பிரச்சனையால் தடைப்பட்டு உள்ளது. இதுபற்றி மேலதிக விபரங்கள் விரைவில் தருகின்றேன்.


- kavithan - 03-02-2005

நன்றி சிறுவர்களுக்கு என்று ஒரு பகுதி ஆரம்பிக்க உள்ளது கண்டு மகிழ்ச்சி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 03-02-2005

tamilini Wrote:ஆகா தம்பி.. என்ன அப்படி ஒரு ஆசை 13 வயசு என்று..?? :wink:

அட நீங்கள் வேறை எனக்கு அப்ப இதிலை அனுபவம் இல்லை .. வாசிக்கவும் இல்லை என்ன இருந்தது என்று .. இரண்டிலையும் ஒப்புக்கொள்ளுறன் என்றுதானே இருக்கும் அவசரத்திலை அனுபினது தான் . பேந்து வந்த மெயிலை பார்த்திட்டு நினைத்தன் அட இது என்ன அம்மா அப்பவின்ரை கையெழுத்து எல்லாம் கேகிறாங்கள் இதுகள் வழியை.. என்று கொஞ்ச நாள் இதுகள்ள பதிவு செய்ய வெளிக்கிடுறேல்லை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-02-2005

நல்ல செய்தி மோகன் அண்ணா.. நம்ம வாண்டுகுள் எல்லாரையும்.. அதுக்க போட்டு பு}ட்டி விடலாம். :wink:


- vasisutha - 03-03-2005

Quote:ஆனால் இங்கு எழுதப்படும் விடயங்கள் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்றில்லாதுவிட்டாலும் சிறுவர்களுக்கு பொருத்தமானதாக இல்லை. உங்கள், உங்களது பிள்ளைகளின் தமிழார்வத்திற்கு வாழ்த்துக்கள். நிச்சயம் விரைவில் சிறுவர்களுக்கென ஒரு பகுதி திறக்கப்படும். இதன் ஆரம்ப கட்டவேலைகள் நீண்ட நாட்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டேன். நேரப்பிரச்சனையால் தடைப்பட்டு உள்ளது. இதுபற்றி மேலதிக விபரங்கள் விரைவில் தருகின்றேன்
ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க..
பெரிசுங்க தொல்லை போதாதுன்னு இனி சிறுசுங்க தொல்லை
வேறயா? சரி சரி ஏதோ செய்யுங்கள்.. நானும் ஆக்கங்களோடு
வாறன் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->