Yarl Forum
ஆதியைத் தேடி ஆழியில் சயனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: ஆதியைத் தேடி ஆழியில் சயனம் (/showthread.php?tid=4925)

Pages: 1 2


- shanmuhi - 03-14-2005

இன்று IBC வானொலியில் இசையும் கதையும் நிகழ்ச்சியில் உங்களின் ஆதியைத் தேடி ஆழியில் சயனம்! இடம்பெற்றதே...
வானொலியில் ஒலிபரப்பான போது நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள்...


- tamilini - 03-14-2005

என்ன நேரம் அக்கா அந்த நிகழ்ச்சி போறது.. :?


- shanmuhi - 03-14-2005

திங்கள், செவ்வாய், வியாழன் தினங்களில் லண்டன் நேரம் மாலை 4.30 க்கு ஒலிபரப்பாகும்.


- tamilini - 03-14-2005

எல்லாம் நமக்கு ஒவ்வாத நேரம். அப்ப கதையை விடுவம். Cry Cry