![]() |
|
இனிய வணக்கங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: இனிய வணக்கங்கள் (/showthread.php?tid=4915) Pages:
1
2
|
- வியாசன் - 03-03-2005 வாங்கோ ப.வன்னியன் கா.வன்னியனும் வருவார் என நம்புவோம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயா - 03-03-2005 வணக்கம் - shobana - 03-03-2005 நானும் வணக்கம் சொல்லி வரவேற்களுமா? இவ்வளவு பேரும் உங்களை வரவேற்றுவிட்டார்கள் தானே? சரி வாங்கே... நல்ல கருத்துக்களாக தாருங்கே.. ஏன் என்றால் இவ்வளவு பேரும் சேர்ந்து வரவேற்று இருக்கிறோம்.. நன்றி - tamilini - 03-03-2005 Quote:வாங்கோ ப.வன்னியன் கா.வன்னியனும் வருவார் என நம்புவோம்ஏன் அண்ணை கா வன்னியன் களத்தில இல்லையா என்ன..?? (நான் இருக்கேன் என்று சொல்லவாறியள் புரியுது. சத்தமாய் சொல்லாதீங்க) :mrgreen: - seelan - 03-03-2005 வணக்கம் - poo - 03-03-2005 வணக்கம் வன்னியன் - shanmuhi - 03-03-2005 வணக்கம் பா.வன்னியன் - Ba.Vanniyan - 03-03-2005 ஒரு பொருளில் வரவேற்ற யாழ் கள நண்பர்களுக்கும் இரு பொருளில் வரவேற்ற ந(ண்)பர்களுக்கும் எனது நன்றிகளும் இனிய வணக்கங்களும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/size][size=18]
- anpagam - 03-03-2005 வன்னியனுக்கு வணக்கம் வணக்கம். 8) வன்னி என்றாலே முன்பொருகாலம் மரியாதை கொடுக்காதோர்... பலவகையினர்... (வன்னியைமட்டும் அல்ல...) :!: :| இன்று எல்லாமே உன்வசம்.... 8) ஆனால் இன்றும் வன்னியரை... வன்னியன் என்றால்... வன்னியரே தமக்குள் ஒரு அவமதிப்பு உள்ளதாக எண்ணுகிறார்கள்.... அது மாயை..... உன்மொழி.... உன்வழி.... அறிய தமிழ்/யாழ் ஆவல்... 8) :| - anpagam - 03-05-2005 ..... அனால் பழையவர்களே புதிய பெயர்களில் வருவதால் வரவேற்பு பகுதியில் கருத்தெழுதாமல் இருந்ததுக்கு காரணம். இதுதான். இன்றய யாழ்... பார்த்தீர்களா வன்னியனை உதாரணத்துக்கு... :roll: :x - Ba.Vanniyan - 03-05-2005 மன்னிக்கவும் அன்பகம் வரவேற்பு பகுதியை கவனிக்க தவறிவிட்டேன். அதனால் நிகழ்ந்த தவறு. வரவேற்புக்கு நன்றிகள் அன்பகம். உங்களுக்கும் எனது இனிய வணக்கங்கள். - மகேசன் - 03-07-2005 வணக்கம் பவி.....வன்னியன் - ஆனந்தன் - 03-08-2005 வணக்கம். |