Yarl Forum
இதயத்தைத் தொட்ட காதல்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: இதயத்தைத் தொட்ட காதல்... (/showthread.php?tid=4901)

Pages: 1 2


- தூயா - 03-24-2005

அது என்ன 10 10 என்று என்ட அண்ணாச்சியை மரியாதை இல்லாமல் பேசுறியள்? இது நல்லா இல்லை. :twisted:

பேச்சு திருமணம் என்றால்,எப்படி? மாப்பிள்ளை வீட்டாரும் சேர்ந்து பொய் சொன்னார்களா? :twisted:

முடி உதிர்வதற்கான காரணங்களில் ஒன்று, வெந்நீரில் நீராடுதல் [தலைக்கு].


- kavithan - 03-25-2005

தூயா Wrote:அது என்ன 10 10 என்று என்ட அண்ணாச்சியை மரியாதை இல்லாமல் பேசுறியள்? இது நல்லா இல்லை. :twisted:

பேச்சு திருமணம் என்றால்,எப்படி? மாப்பிள்ளை வீட்டாரும் சேர்ந்து பொய் சொன்னார்களா? :twisted:

முடி உதிர்வதற்கான காரணங்களில் ஒன்று, வெந்நீரில் நீராடுதல் [தலைக்கு].

அதுக்காக குளிர் தண்ணீரிலா நீராடுவது Cry


- தூயா - 03-25-2005

இங்க இது பற்றி பேசலாமோ தெரியவில்லை. ஆனாலும் சொல்லுறன், தலையை மட்டும் நன்றாக பச்சைதண்ணியில சுத்தம் செய்த பின், வெந்நீரில் நீராடுங்கோ


- kavithan - 03-26-2005

தூயா Wrote:இங்க இது பற்றி பேசலாமோ தெரியவில்லை. ஆனாலும் சொல்லுறன், தலையை மட்டும் நன்றாக பச்சைதண்ணியில சுத்தம் செய்த பின், வெந்நீரில் நீராடுங்கோ


நல்ல யோசனையா தான் படூது .. ஆனால்,
எப்படியும் குளிர்பிடிக்கும் தானே.. பின்னர் அச்சும்.. அச்சும்.. ச்சீஇ...ச்சீஇ.. என்றிட்டு இருக்கணுமே.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- தூயா - 03-26-2005

குளிர் காலத்தில் மெல்லிய சுடுநீரை கலக்கலாம்.கோடையில் குளிர் நீர் சரிதானே?


- KULAKADDAN - 04-13-2005

மறந்துவிட்ட அலுமாரி
கணவன் மனைவி இருவருமே விடுமுறையை நெதர்லாந்தில் கழிக்கத் திட்டம் போட்டனர். பெட்டி போன்ற ஏராளமான பொருட்களுடன் ரயில் நிலையத்தில் அடைந்தனர். ரயிலும் வந்தது. மகிழ்சியோடு அதில் எல்லாப் பொருட்களையும் ஏற்றினார்கள். அவர்களுக்கு ஏற்ற இடமும் கிடைத்தது.

ரயிலும் புறப்பட்டது.

தன் ஆசை மனைவியை பார்த்து அன்பாக கேட்டான். "அன்பே நாம் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறம். அந்த அலுமாரியையும் கொண்டு வந்திருக்க வேண்டும்" என்றான் கவலையோடு.

மனைவியும் ஆச்சரியத்துடன் "ஏன்" என்று கேட்டாள்.

"அந்த அலுமாரியில் தானப்பா ரயில் டிக்கெட்டை வைத்திருந்தேன்" என்றான் அவன்.
8) நன்றி சண்முகி அக்கா........


- vasisutha - 04-13-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->