![]() |
|
விடியல்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: விடியல்... (/showthread.php?tid=4900) |
- shobana - 03-04-2005 இங்கு கருத்து பரிமாறிக்கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் - shiyam - 03-04-2005 இரவு ஒரே சண்டைதான் நீங்கள்தான் கொர்ர்ர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர்ர்ர் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-04-2005 Quote:இரவு ஒரே சண்டைதான் நீங்கள்தான்:mrgreen: :mrgreen: - வியாசன் - 03-04-2005 தாய்குலமே எல்லோரும் கவிதையால் பதிலளித்தார்கள் நானும் முயன்றேன். எனக்கு மழலையை பார்க்க பொறாமையாக இருக்கிறது. நல்ல கவிதைகளை சுலபமாக எழுதிவிடுகிறது. சண்முகியின் கவிதை நன்றாக உள்ளது. மல்லுக்கடடிய சியாம் உங்கள் கவிதை அருமை. - shanmuhi - 03-04-2005 ம்... நல்ல சமாளிப்புதான். - வியாசன் - 03-04-2005 shanmuhi Wrote:ம்... நல்ல சமாளிப்புதான். இல்லாட்டி களத்திலை அடியெல்லோ வாங்கவேணும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 03-04-2005 ஏன் வியாசன் எனக்கு விழுந்த கடியை பாத்திட்டு பயந்திட்டீங்களh <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-04-2005 ம் அப்ப நல்ல கடியும் அடியும் வாங்கிறியள்.. இருவரும். :wink: :?: - KULAKADDAN - 03-04-2005 கவிதை பதில்கவிதை அதற்கு பதில் என கவியரங்கம் நடத்தும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வியாசன் - 03-04-2005 அதை எப்படி சியாம் வெளியில் சொல்லுறது. பெரியதைரியசாலிமாதிரி காட்டியாச்சு சிலதுகளை வெளியா ஒத்துக்கொள்கிறது .......
- shiyam - 03-04-2005 <span style='font-size:25pt;line-height:100%'>சரி வியாசன் இதையெல்லாம் வெளியிலை சொல்லாமல் உள்ளுக்குள்ளையே</span> - tamilini - 03-04-2005 Quote:அதை எப்படி சியாம் வெளியில் சொல்லுறது. பெரியதைரியசாலிமாதிரி காட்டியாச்சு சிலதுகளை வெளியா ஒத்துக்கொள்கிறது<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: - வியாசன் - 03-04-2005 உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்......................சியாம் மெதுவாகப் பேசும் - Niththila - 03-04-2005 ஷண்முகி அக்கா ஷியாம் அண்ணா மழலை மது அண்ணா ஆஆர்ரும் வியாசன் அண்ணா எல்லாரின் கவி வரிகளும் நல்லாயிருந்தன. :wink: - Mathuran - 03-04-2005 Niththila Wrote:ஷண்முகி அக்கா ஷியாம் அண்ணா மழலை மது அண்ணா ஆஆர்ரும் வியாசன் அண்ணா எல்லாரின் கவி வரிகளும் நல்லாயிருந்தன. :wink: நன்றி நித்திலா தங்கை. ம்ம்.. நீங்களும் கவிதை பாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். - Mathuran - 03-04-2005 KULAKADDAN Wrote:கவிதை பதில்கவிதை அதற்கு பதில் என கவியரங்கம் நடத்தும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.... <!--emo& பலதிலும் திறனுடய தம்பியும் ஒருகவி பாடி இருகலாமே.... தம்பியின் வாழ்த்துக்கும் நன்றிகள். - Malalai - 03-04-2005 Quote:காதகியின் பசப்பினினை பாதகி என தெரியும் போது பாவைக்காக தாடி நீங்கள் ஏன் வளர்க்கிறீர்கள் நீங்கள் இன்றி அவளால் வாழ முடியும் என வாழ்ந்து காட்டும் போது வாழா வெட்டியாக தெருவேரம் ஏன் சோகத்தின் சின்னமாக அலைகிறீர்கள் ஹாஜகானின் காதல் சின்னத்திற்கு பொருள் இருக்கிறது - உங்கள் சின்னத்திற்கு என்ன அர்த்தம்? - இனிமேலாவது பாவையருக்காக பாதையோரம் சுற்றாதீர்கள்.... :wink: வியாசன் அண்ணா என்ன தெருவேரம் சுற்ற வைச்சிட்டாங்களா?
- வியாசன் - 03-04-2005 பெற்றபிள்ளை கயவன் என்றால் கைவிடுவாளோ அன்னையவள் சிலகாலம் என்றாலும் சிந்தையில இருந்தவள் சிறுமதியாள் என்றாலும் என்னால் சீராட்டப்பட்டவள் இரும்பான உடலுக்குள் ஒரு அன்பான இதயங்கொண்டான் அதனால்தான் தாஜ்மகால் இன்றும் காதலின் சின்னமாய் இவ்வுலகில் இன்றுமட்டும் சிந்தையில் குந்தியவள் குடியேற மாளிகை அமைத்திடலாம் என்றெண்ணி பளிங்கு கல்தேடி அலைகிறேனே அவளிடமிருப்பதை மறந்து ஓ.............................. அவள் இதயம்தான் ................ என்ன மழலை ஒருவரும் அல்வா தரவில்லையென்று மிதப்பா? பொறும் பொறும் - aswini2005 - 03-04-2005 கருவறை உறவையும் காதலின் துறவையும் கற்களில் தேடும் கண்கள் உள்ளவரை பெற்றவள் கருவறையும் உங்களுக்குக் கழிவறைதான். சாஜகான் என்போனுக்கு காதலி ஒருத்தியில்லை கவிஞரே அறிந்திடும். கல்லறையைக் காதலின் சின்னமாய் காப்பாற்றும் கவிஞரே ! சாஜகான்கூட பறவாயில்லை 22ஆயிரம் பேருக்கு உழைப்புக் கொடுத்தான் நீங்கள் ? உங்கள் காதலியரான பாவத்திற்கு உபத்திரவம் கொடுத்த உபத்திரவங்கள். பிற்குறிப்பு - வியாசனண்ணா இது உங்கள் கவிதைக்கான பதில் கவிதை. - aswini2005 - 03-04-2005 viyasan Wrote:இரும்பான உடலுக்குள் ஒருதசையாலான உடலைக்கூட இரும்பாக்கிய உங்களுக்கெல்லாம் இதயங்கள் மட்டுமில்லை இங்கெல்லாம் கற்களே. :oops: |