![]() |
|
ஒலியும் ஒளியும் - ஆக்கங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: ஒலியும் ஒளியும் - ஆக்கங்கள் (/showthread.php?tid=4889) |
- vasisutha - 03-06-2005 கவிதன் நீங்கள் இணைத்த கவிதை நன்றாக உள்ளது. மதுரன் உங்கள் குரலில் கவிதை கேட்டேன்.. பாராட்டுக்கள். மேலும் எதிர்பார்க்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathuran - 03-06-2005 நன்றி வசி அண்ணா. இதுதான் எனது குரலில் முதல் ஆக்கம். தவறுகள் இருக்கலாம், இருந்தால் மன்னித்தருளுங்கள். கலைஞ்ஞர் பேசுவதனை போன்ற அந்த கவி வடிவத்தினை மீண்டும் உங்களின் முயற்சியால் கேட்டதில் மகிழ்ட்சி. உங்கள் குரல் வடிவிலான ஆக்கங்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம். கவிதனின் கவிதையும் கானமும் கூட மிகவும் நன்று. உங்களின் ஊக்கப்படுதலுக்கு மீண்டும் எனது நன்றிகள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 03-06-2005 உங்கள் இருவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி... மதுரனின் சொந்த குரலில் கவிதை சூப்பர் .. தொடருங்கள் மதுரன் உங்கள் ஆக்கங்களை - Mathuran - 03-06-2005 எல்லாம் உங்களின் வழிகாட்டல்தான் கவிதன். தவறுகள் நிகழ்ந்தாலும் உங்கள் மேல் பழியினை போட்டு தப்பிக்கலாம் தானே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயா - 03-06-2005 மதுரன் அண்ணாவிட ஆக்கம் எங்கு இருக்கு? விம்பத்திலா? - yarlmohan - 03-06-2005 Quote:மதுரன் அண்ணாவிட ஆக்கம் எங்கு இருக்கு? விம்பத்திலா?அனைத்து பதிவுகளும் http://www.yarl.com/forum/music.php மதுரனது http://www.yarl.com/forum/music_page.php?song_id=8 - shanmuhi - 03-06-2005 கவிதன், வசியன் பதிவுகளை கேட்க முடிகிறது. ஆனால்.... http://www.yarl.com/forum/music_page.php?song_id=8 மதுரனின் பதிவினை கேட்க முடியவில்லையே ஏன்...? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 03-06-2005 மதுரனது பதிவையும் கேட்க முடிகின்றது சண்முகி அக்கா, மதுரனது பதிவின் ஒலி மற்றவர்களின் பதிவை விட குறைவாக இருக்கின்றது, அதனால் உங்களுடைய கணணியில் Volume ஐ கூட்டி வைத்துவிட்டு முயற்சி செய்து பாருங்கள். - KULAKADDAN - 03-06-2005 அனைவரதும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்....... - shanmuhi - 03-06-2005 தகவலுக்கு நன்றிகள் KULAKADDAN - KULAKADDAN - 03-06-2005 shanmuhi Wrote:தகவலுக்கு நன்றிகள் KULAKADDAN:? :? என்ன தகவல் அக்கா :roll: :roll: - shanmuhi - 03-06-2005 ஓ..மன்னிக்கவும் மதன் என்று எழுதுவதற்கு உங்கள் எழுதிவிட்டேன். - shanmuhi - 03-06-2005 Quote: மதுரனது பதிவையும் கேட்க முடிகின்றது சண்முகி அக்கா, மதுரனது பதிவின் ஒலி மற்றவர்களின் பதிவை விட குறைவாக இருக்கின்றது, அதனால் உங்களுடைய கணணியில் Volume ஐ கூட்டி வைத்துவிட்டு முயற்சி செய்து பாருங்கள்.நன்றிகள் மதன். - Mathuran - 03-06-2005 அனைவரின் ஒலி வடிவங்களையும் கேட்டு கேட்டு ஊக்கபடுத்திய அனைவருக்கும் எனது நன்றிகள். - Mathan - 03-06-2005 மதுரன் மற்றும் கவிதனுடைய ஆக்கங்களை கேட்டேன். வசி இணைத்த பாடலும் பாடல் வரிகளை படித்து கொண்டே பாடலையும் கேட்க நன்றாக இருந்தது. வசி தனது சரிபாதிக்கு பாடலை அர்ப்பணித்திருக்கின்றால் போல இருக்கின்றது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அனைவருக்கும் நன்றி.
- Mathuran - 03-06-2005 மதன் உங்களிடம் இருந்தும் ஏனைய உறவுகளிடமிருந்தும் ஆக்கங்களை எதிர் பார்க்கின்றேன். - Mathan - 03-06-2005 விதுரன் நான் பாடி ஒரு படைப்பை தந்து உங்களை களத்தில் இருந்து ஓட வைக்கும் நோக்கமில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> யாழ் இந்துவில் இணைந்தபோது எனது ஒரே ஒரு எதிரி சங்கீத ஆசிரியர் தான். எனது குரல் மீதிருந்த அதீத நம்பிக்கை காரணமாகதான் தெரியாத துறையாக இருந்தாலும் பரவாயில்லை என்று சித்திரத்திற்கு மாறினேன். அங்கும் போய் அடி வாங்கியது வேறு கதை, எது எனது குரலை உபயோகிக்காமல் வேறு ஏதாவது படைப்பை பகிர்ந்து கொள்ள முயல்கின்றேன்.
- Mathuran - 03-06-2005 பறுவாய் இல்லை பாடித்தான் காட்டுங்களேன். அது நன்றாகவே இருக்கும். நீங்கள் பாடுங்கள். எல்லோர் குரலும் இனிமையானதே என நான் எங்கோ கேள்விப்பட்டு இருக்கின்றேன். ஒருக்கால் பாடித்தான் காட்டுங்களேன். - tamilini - 03-06-2005 நல்ல முயற்சி.. நன்றி மோகன் அண்ணா.. ம் நல்ல நல்ல விடயங்கள் யாழில் மேல் மேலும் வந்து குவிய வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 03-07-2005 அன்பகம் பாடல் நன்றாக உள்ளது. பாடலினை இணைத்தமைகு நன்றிகளும் வாழ்த்துக்களும் கூடவே. |