Yarl Forum
என்னான்றே வீடியோ பாடல் - TTN - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: என்னான்றே வீடியோ பாடல் - TTN (/showthread.php?tid=4870)

Pages: 1 2


- Vishnu - 12-06-2005

Mathan Wrote:மன்மதராசா பாடலை பாடிய மாலதி தான் இந்த பாடலையும் பாடியதாக மேலே எழுதப்பட்டிருக்கின்றதே விஷ்ணு.

ம்ம்... மன்னிக்கவேணும் மதன்.. கவனிக்க வில்லை. இந்த தலைப்பை பார்க்கு முதலே எனக்கு தோன்றிய கேள்வி இது... அது தான் பாடலை தரையிறக்கம் செய்தவாறே கேட்டு விட்டென்.

நன்றி தகவலுக்கு. பாடல் வித்தியாசமாக நல்லவே உள்ளது.


- Nithya - 12-07-2005

வணக்கம்
எனக்கும் உங்கள் உதவி தேவைப்படுகிறது..

ஈழத்துப்பாடல்கள் அவசரமாக தேவைப்படுகிறது..

1. ஒட்டி ஓரா
2. வன்னி வன்னிக் காட்டுக்குள்ளே..
3. ஆள்காட்டி ஆள்காட்டி எங்கேங்கே முட்டைவைத்தாய்

கடைசிப்பாடல் மார்கழி 20ம் திகதிக்கு முதலாக வேண்டும்..
நீங்கள் இருக்குறீர்கள் என்ற தைரியத்தில் நடனம் ஒன்றுக்கு
சரி சொல்லிட்டேன்..
உதவி செய்வீர்களா???


Re: என்னான்றே வீடியோ பாடல் - TTN - Nithya - 12-07-2005

Mathan Wrote:என்னான்றே வீடியோ பாடல் - TTN

பதிவு செய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்ச்சிகளை அண்மையில் பார்க்க கிடைத்தது. அதில் நான் பார்த்து ரசித்த ஒரு வீடியோ பாடலை கீழே இணைத்துள்ளான். நான் அந்த பாடலை அப்போது தான் முதன் முறையாக பார்த்தேன். மற்றய கள உறுப்பினர்கள் ஏற்கனவே பல தடவை பார்த்திருக்கலாம்.

<b>வீடியோ வடிவில் பாடலை பார்க்க ...

http://s50.yousendit.com/d.aspx?id=1WEOP3F...KP8TO6N1DGQ[/b]

இந்த பாடலை வீடியோவாக இல்லாமல் எம்பி3 வடிவில் மட்டும் கேட்க ......

http://s55.yousendit.com/d.aspx?id=3N809YR...AN3P061VXXF0ZWR

நன்றி - TTN

இந்த வீடியோவை இங்கு தரவித்ததற்கு நன்றி மதன்..
போன 11.06.05 சுவிஸில் இடம் பெற்று அக்னி தாண்டவம் போட்டி நிகழ்சியில்
இவர்களும் எங்களுடன் போட்டியில் பங்குபற்றினார்கள்..!

மிக மிக திறமையுடையவர் கரிபிரசாத் பாலசுந்தரம் மற்றும் அவர் குழு..
இவர்களை மீண்டும் இந்த வீடியோவில் பார்த்ததில் மகிழ்ச்சி..
மறுபடியும் வருகிற ஆண்டு இவர்களைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன்..


- iruvizhi - 12-10-2005

மிகவும் நன்றாக உள்ளது மதனுக்கு நன்றிகள்


- vasisutha - 12-12-2005

நன்றி மதன்.. தரவிறக்கிவிட்டேன்..

Your message is too short


- sOliyAn - 12-13-2005

Nithya Wrote:வணக்கம்
எனக்கும் உங்கள் உதவி தேவைப்படுகிறது..

ஈழத்துப்பாடல்கள் அவசரமாக தேவைப்படுகிறது..

1. ஒட்டி ஓரா
2. வன்னி வன்னிக் காட்டுக்குள்ளே..
3. ஆள்காட்டி ஆள்காட்டி எங்கேங்கே முட்டைவைத்தாய்

கடைசிப்பாடல் மார்கழி 20ம் திகதிக்கு முதலாக வேண்டும்..
நீங்கள் இருக்குறீர்கள் என்ற தைரியத்தில் நடனம் ஒன்றுக்கு
சரி சொல்லிட்டேன்..
உதவி செய்வீர்களா???
ஆட்காட்டி ஆட்காட்டி... என்ற பாடலானது.. கனடாவிலுள்ள மெல்லிசைப்பாடகர் திவ்வியநாதனால் வெளியிடப்பட்ட இறுவெட்டில் உள்ளது.
அதேவேளை இதே பாடல் தமிழ்நாட்டிலிருந்து வந்த தலித் பாடல்கள் என்ற தொகுப்பிலும் உள்ளது. எனவே.. இது ஈழப் பாடலா அல்லது தமிழகப் பாடலா என்பது குழப்பம்.
இரண்டு பாடல்களையும் சில வருடங்களுகஇகு முன்பு ஐபிசி வானொலியில் கேட்டுள்ளேன்
ஆகவே, அந்த வானொலி நிலையத்துடன் தொடர்பு கொண்டு முயற்சித்தால் சாத்தியமாகும்.. அல்லது கனடாவிலுள்ள மெல்லிசைப் பாடகர் திவ்வியநாதனை அறிந்தவர்கள் மூலம்தான் பெறலாம் என நினைக்கிறேன். Idea