Yarl Forum
கொஞ்சம் சிரிங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: கொஞ்சம் சிரிங்க (/showthread.php?tid=4801)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23


ரெயிலில் ஒரு பாகிஸ்தான்காரன், - Vaanampaadi - 04-17-2005

ரெயிலில் ஒரு பாகிஸ்தான்காரன், வங்காளதேச வாலிபன் ஒருவன் மற்றும் ஒரு இளம் பெண் அமர்ந்து பயணம் செய்தனர்.

அந்த ரெயில் சுரங்கப்பாதை வழியாக சென்றபோது `கும்' இருட்டு ஏற்பட்டது.

அப்போது முத்தம் கொடுக்கும் சத்தமும், அதைத்தொடர்ந்து கன்னத்தில் அறையும் சத்தமும் கேட்டது.

ரெயில், சுரங்கப்பாதையை விட்டு வெளியே வந்தபோது பாகிஸ்தான் காரன் கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்து இருந்தான். மற்ற இரண்டு பேரும் எதுவுமே நடக்காதது போல இருந்தனர்.

அப்போது பாகிஸ்தான்காரன், "இந்த பெண்ணை வங்காளதேசக் காரன் முத்தமிட்டு இருக்கவேண்டும். அவள் அவனை அறைவதற்கு பதில் நம்மை அறைந்துவிட்டாள் போல இருக்கிறது" என்று நினைத்துக்கொண்டான்.

ஆனால் அந்த இளம் பெண், "பாகிஸ்தான்காரன் நம்மை முத்தமிடுவதற்கு பதில் வங்காளதேசத்துக்காரனை முத்தமிட்டு அறை வாங்கி இருக்கவேண்டும்" என்று நினைத்தாள்.

வங்காளதேசக்காரனோ, "ரெயில் மறுபடியும் ஒரு சுரங்கப்பாதை வழியாக போகும்போது முத்தம் கொடுப்பது போல சத்தத்தை எழுப்பி, பாகிஸ்தான்காரனை ஓங்கி அறைய வேண்டும்" என்று நினைத்துக்கொண்டான்.


நீண்ட நாள் பழகிய வயதான விதவையிடம் ஒரு முதியவர், - Vaanampaadi - 04-17-2005

நீண்ட நாள் பழகிய வயதான விதவையிடம் ஒரு முதியவர், "என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?" என்று கேட்டார்.

உடனே, "சரி" என்றாள் அந்த விதவை.

மறுநாள் தூங்கி எழுந்த அந்த முதியவருக்கு அந்தப் பெண்மணி என்ன பதில் சொன்னார் என்பது மறந்து போயிற்று. உடனே அந்த பெண்மணியை போனில் தொடர்பு கொண்டு, தாங்கள் நம் கல்யாண விஷயமாக என்ன பதில் சொன்னீர்கள் என்பது எனக்கு மறந்து போயிற்று என்றார்.

சம்மதம் என்று ஒருவரிடம் சொன்னேன். ஆனால் அது யாரென்றுதான் எனக்கு நினைவில்லை என்றாள் வயதான பெண்மணி.


- tamilini - 04-17-2005

8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?


ஒரு பெண், - Vaanampaadi - 04-17-2005

ஒரு பெண், தன் குழந்தையுடன் பஸ்சில் ஏறினாள்.

அந்த குழந்தையை பார்த்த பஸ் கண்டக்டர், "நான் பார்த்த குழந்தைகளிலேயே மிக அசிங்கமான குழந்தை இதுதான்" என்றார்.

இதனால் கொதித்துப்போன அந்தப் பெண், கோபத்துடன் போய் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அப்போது அவள் அருகில் வந்து அமர்ந்த ஒருவர், "ஏன் இவ்வளவு கோபமாக இருக் கிறீர்கள்" என்று அந்த பெண்ணிடம் கேட்டார்.

"இந்த பஸ் கண்டக்டர் என்னை அவமானமாக பேசி விட்டார். இருங்கள் அவருக்கு பாடம் கற்பித்து விட்டு வருகிறேன்" என்று கூறியபடி அந்தப்பெண் எழுந்தார்.

"அரசு ஊழியர் ஒருவர் உங்களை எப்படி கேவலமாக பேசலாம். போய் இரண்டில் ஒன்று பார்த்து வாருங்கள். அதற்கு முன் உங்கள் கையில் உள்ள அந்த குரங்கு குட்டியை இங்கே விட்டுச் செல்லுங்கள்" என்றார், அந்த வாலிபர்.


- tamilini - 04-17-2005

:evil: :evil: :evil: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. இது நகைச்சுவையா.. Cry Cry


- KULAKADDAN - 04-17-2005

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 4
அவசரப்படேல்!

ஒரு கடைநிலை மேலாளர், இடைநிலை மேலாளர் மற்றும் உயர் மேலாளர் ஆகிய மூவரும் ஓர் அலுவல் குறித்த முக்கிய சந்திப்புக்காக அவசரமாக சென்று கொண்டிருக்கும்போது, வழியில் ஓர் அதிசய விளக்கை பார்க்கின்றனர்.

அம்மாய விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி, "நான் சாதாரணமாக ஒருவருக்கு மூன்று வரங்கள் தருவேன்! இங்கு நீங்கள் மூவர் இருப்பதால், ஆளுக்கொரு வரம் தருகிறேன்! கேளுங்கள்" என்றது.

இடைநிலை மேலாளர் முந்திக் கொண்டு, "நான் இப்பொழுதே பஹாமாஸ் அருகே உள்ள கடலில், ஒரு விசைப்படகில், எந்தவித கவலையுமின்றி பயணிக்க வேண்டும்!" என்றவுடன், பூதத்தின் அருளால், அவர் அவ்விடத்திலிருந்து மாயமாய் மறைந்து போனார்!

உடனே பொறுமையை இழந்த கடைநிலை மேலாளர், "நான் மியாமி கடற்கரையில், குறைவில்லா உணவு, மது வகைகளுடன் அழகிய பெண்கள் சூழ உல்லாசமாய் பொழுதை கழிக்க விரும்புகிறேன்!" என்றவுடன், அவரும் பூத அருளால் காணாமல் போனார்!

அதுவரை பொறுமையாய் இருந்த உயர் மேலாளர், பூதத்திடம் (தன் விருப்பமாக) அமைதியாகக் கூறினார், " அந்த இரு முட்டாள்களும், மதிய உணவிற்குப் பிறகு சரியாக 1 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும்!"

பாடம்: எப்போதும், உங்கள் மேலாளரை முதலில் பேச விடுவது சாலச் சிறந்தது!

****************************************

ஒரு மேலாளரின் பரிந்துரைக் கடிதம்

உயர் மென்பொருள் பொறியாளராக பணி புரியும் திரு.நாராயணன், எப்போதும்,

கடுமையாக உழைப்பவர். அவர் திறமையாக தனித்து செயல்படுவதோடு,

சக பணியாளர்களிடம் வம்பு பேசி நேரத்தை வீணாக்குவதை

விரும்புவதில்லை. அதற்கு நேர்மாறாக, பணியில் மற்றவருக்கு உதவுவதையே

பழக்கமாக கொண்டவர். அவர், கொடுத்த வேலையை நேரத்தில் முடிப்பதில்

மிகுந்த அக்கறை செலுத்துபவர்! அவர் பல சமயங்களில் மதிய உணவில் கூட

கவனம் செலுத்துவதில்லை! அவரிடம் அறவே இல்லாததாக நான் நினைப்பது

தலைக்கனமும் அரட்டையும்! பணியில் நிறைய சாதித்த அவரிடம் மிகுந்திருப்பது

வேலை சம்மந்தப்பட்ட நுண்ணறிவே. எனவே, திரு.நாராயணனை

நிறுவனத்தின் முக்கியப் பணியாளராகக் கருதி, அதிக வேலைச் சுமையிலிருந்து

நிரந்தரமாக விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், அவரை

பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கிறேன். அதை விடுத்து அவரை இதே பதவியில்,

பணியில் வைத்திருப்பது நல்லதல்ல என்று உறுதியாகக் கூறுகிறேன்!

சிறிது நேரத்திற்குப் பிறகு அதே மேலாளர் அந்த நிறுவனத்தின் மனித மேம்பாட்டுத் துறைக்கு ஒரு சிறு குறிப்பை அனுப்பி வைத்தார்.

"நான், இன்று காலை, உங்களுக்கு அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தை எழுதும்போது, அந்த அறிவிலி நாராயணன் என் அருகில் தான் இருந்தான்! எனவே, அக்கடிதத்தின் ஒற்றைப்படை வரிகளை மட்டுமே படித்து, நாராயணனைப் பற்றிய எனது கணிப்பை அறியவும் !!!!! நன்றி!

Thanks
பாலா


- Danklas - 04-17-2005

KULAKADDAN Wrote:ஒரு மேலாளரின் பரிந்துரைக் கடிதம்

உயர் மென்பொருள் பொறியாளராக பணி புரியும் திரு.நாராயணன், எப்போதும்,

சக பணியாளர்களிடம் வம்பு பேசி நேரத்தை வீணாக்குவதை

பழக்கமாக கொண்டவர். அவர், கொடுத்த வேலையை நேரத்தில் முடிப்பதில்

கவனம் செலுத்துவதில்லை! அவரிடம் அறவே இல்லாததாக நான் நினைப்பது

வேலை சம்மந்தப்பட்ட நுண்ணறிவே. எனவே, திரு.நாராயணனை

நிரந்தரமாக விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், அவரை

பணியில் வைத்திருப்பது நல்லதல்ல என்று உறுதியாகக் கூறுகிறேன்!

சிறிது நேரத்திற்குப் பிறகு அதே மேலாளர் அந்த நிறுவனத்தின் மனித மேம்பாட்டுத் துறைக்கு ஒரு சிறு குறிப்பை அனுப்பி வைத்தார்.

"நான், இன்று காலை, உங்களுக்கு அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தை எழுதும்போது, <b>அந்த அறிவிலி நாராயணன் என் அருகில் தான் இருந்தான்! எனவே, அக்கடிதத்தின் ஒற்றைப்படை வரிகளை மட்டுமே படித்து, நாராயணனைப் பற்றிய எனது கணிப்பை அறியவும் !!!!! நன்றி!</b>

Thanks
பாலா

Á¢ŠÃ÷ ¿¡Ã½ý ÔÅ÷ «ô¦À¡Â¢ýÃð.. :evil: :wink:


- kuruvikal - 04-18-2005

tamilini Wrote::evil: :evil: :evil: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. இது நகைச்சுவையா.. Cry Cry

அந்தப் பெண் குரங்குக் குட்டியைத்தான் காவி வந்தார் போல...தெருக்கூத்துக் காட்டிற குரங்கு...! அதுக்கு குரங்குதான் அழவேணும் நீங்கள் ஏன் அழுகுறீங்கள்...குரங்குக்காகவா...அப்ப சரி...அழுங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 04-18-2005

அவர் எழுதியிருக்கார்குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினார்.. என்று.. எங்கள மாதிரி ஒரு சிலரை கடவுள் அப்படிப்படைத்தால்.. அதை.. இப்படியா நகையாடுவது.?? Cry Cry Cry Cry


- pepsi - 04-18-2005

ரொட்டி சுடும்போது ஒருபக்கம் சுடுபட்டதும் ஏன் மத்தப்பக்கம் திருப்பி போட்டு சுடுறனாங்க? :?:


- tamilini - 04-18-2005

மற்றப்பக்கமும் வேகத்தான்..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- pepsi - 04-18-2005

tamilini Wrote:மற்றப்பக்கமும் வேகத்தான்..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதை தவிரவேற ஒன்னும் தெரியாதுபோல அய்யோ பாவம்


- tamilini - 04-18-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயா - 04-18-2005

என்ட அக்கி சரியான சின்ன பிள்ளை மனசு..அவ ஒரு வெகுளி.அவவுக்கு இது தான் தெரியும் :mrgreen:


- kuruvikal - 04-18-2005

தூயா Wrote:என்ட அக்கி சரியான சின்ன பிள்ளை மனசு..அவ ஒரு வெகுளி.அவவுக்கு இது தான் தெரியும் :mrgreen:

தூயாத் தங்கையே இப்படியா அக்கியைத் திட்டுறது வெருளி சா...வெகுளி என்று...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயா - 04-18-2005

ஆகா எங்கட இந்த குருவியை காணமே என்று இப்ப தான் நினைச்சன். உடனே பறந்து வந்திட்டுது!!! வந்தது போதாது என்று பத்தி வேற வைக்குது :twisted: :twisted:


- kuruvikal - 04-18-2005

தூயா Wrote:ஆகா எங்கட இந்த குருவியை காணமே என்று இப்ப தான் நினைச்சன். உடனே பறந்து வந்திட்டுது!!! வந்தது போதாது என்று பத்தி வேற வைக்குது :twisted: :twisted:

பத்த வைக்க இதென்ன பத்திக்குச்சியா... இல்ல இது குருவி...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 04-18-2005

என்ன.. ம் என் தலை தான் கிடைச்சிதா.. சரி .. சொல்லவிரும்பிறதை இந்தச்சாட்டில..சொல்ல வேண்டியானே.. ம்.. :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kuruvikal - 04-18-2005

tamilini Wrote:என்ன.. ம் என் தலை தான் கிடைச்சிதா.. சரி .. சொல்லவிரும்பிறதை இந்தச்சாட்டில..சொல்ல வேண்டியானே.. ம்.. :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

உங்க தங்கைதான் சொன்னா வெகுளி என்று...அதுதான் உங்க தலையை உருட்டி விட்டம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயா - 04-18-2005

ஆம இந்த குருவி யார் என்ன சொல்லுவினம் என்று காத்து கிடந்து உங்கள கிண்டல் பண்ணுது.விடாதிங்க அக்கி