Yarl Forum
கவிதை எழுதுவது எப்படி...? ? ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கவிதை எழுதுவது எப்படி...? ? ? (/showthread.php?tid=4786)

Pages: 1 2


- tamilini - 05-16-2005

ஒழுங்காப்போடக்குமுதல் பாத்திட்டு அரை குறையோ..?? :evil: :wink:


- kavithan - 05-16-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஒழுங்காப்போடக்குமுதல் பாத்திட்டு அரை குறையோ..??  :evil:  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->எனக்கு தெரியுமே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நான் தான் எழுதினது என்று போட்டால் யாரும் பாக்காயினம் இதை எழுதினவரின் பெயரை போட்டுவிடுங்க..


- வெண்ணிலா - 05-16-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஒழுங்காப்போடக்குமுதல் பாத்திட்டு அரை குறையோ..??  :evil:  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


என்னக்கா மாமா எழுதினதுக்கப்புறம் தான் நீங்க திருத்தி இருக்கிறீங்க. :evil: :wink:


- tamilini - 05-16-2005

படம் இணைக்கவேண்டிவந்துவிட்டது அதனால் தான். மாமா முந்திட்டார். :? :wink:


- KULAKADDAN - 05-16-2005

கவிதன் மற்றும் <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அக்காவின் பெரும் பணிக்கு நன்றி
<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
கவிதனின் தளவடிவமைப்பு மிக நன்றாக உள்ளது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 05-16-2005

அவசியமான கருத்து... பலருக்கு வசனத்துக்கும் கவிதை வரிகளுக்கும் இடையே வேறுபாடு கண்டு ஓசை கொடுத்து வாசிக்கத் தெரிவதில்லை... இதைப் பற்றி இலங்கையில் ஆண்டு 10 தமிழ் பாடத்தில் ...அல்லது (வகுப்பில் 10) இல் படிப்பிப்பது..பலரும் பயன்படுத்திறதில்ல...!

தகவல்கள் தந்தவர்களுக்கு நன்றி..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 05-16-2005

நன்றி தமிழினி மற்றும் கவிதன். இதை பஞ்சர் குறிப்பிட்ட ஞாபகம் இருக்கு ஆனால் அப்போது கவிதையில் ஆர்வமில்லாமையினால் சரிவர கவனிக்கவில்லை.


- kavithan - 05-16-2005

நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->