Yarl Forum
விஜயகாந்த்-திரிஷா ஜோடி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: விஜயகாந்த்-திரிஷா ஜோடி (/showthread.php?tid=4784)

Pages: 1 2


- thamizh.nila - 03-13-2005

சரி தான்...நீங்கள் குழம்பி என்னையும் குழப்பி...ம்ம்ம் உங்கள போய் நான் என்ட அண்ணா, சகலகலாவல்லவன் என்று பேசி கொண்டு திரியுறேன்.


- Mathan - 03-13-2005

ஐயோ ஆளை விடுங்கள் கடி தாங்க முடியவில்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது இருக்கட்டும் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடியை தானே<i> அவரின்ட மகளுக்கே வயது குறைந்த ஆணை தானே திருமணம் செய்து வைத்துள்ளார். இது குடும்ப பழக்கம் போல, எங்களுக்கு எதுக்கு வம்பு</i> என்று சொன்னீர்கள். அவர்களிடம் வயது வேறுபாடு அதிகமில்லையே.


- thamizh.nila - 03-13-2005

அண்ணா, அது ஒரு கதைக்கு சொன்னேன். அப்ப சினிமாவில தான் சின்ன குழந்தைகளுடம் நடிக்கிறார். இவ 4 வயசு குறைந்த பையன் தானே, பரவாயில்லை என்கிறீர்களா?


- Mathan - 03-13-2005

4 வயது வேறுபாடு நிஜவாழ்க்கையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது தானே அது பரவாயில்லை.


- Mathan - 03-13-2005

kuruvikal Wrote:ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...என்ன ஐஸ் அக்காவைப் பற்றி இதுக்க கதைக்கிறியள்...அவா உந்த லெவலுக்கெல்லாம் வரமாட்டா...ரஜனி தூண்டில் போடுத்தான் பாத்தவர்....போடா..நீயும் உன்ர சினிமாவும் என்று ராரா காட்டிட்டா அக்கா...! :wink:

திரிஷா என்ன சிநேகா என்ன...எல்லாம் துட்டுக்கு அலையிற...ஒருவகை துறவுகள்...அதுகளுக்கு உணர்ச்சியே இல்லாத போது பெரியவங்களச் குறை சொல்ல என்ன கிடக்கு....! இவை மாட்டம் எண்டா..இல்ல சினிமா வேண்டாம் என்றா..வா என்று கட்டாயமா படுத்தப் போறாங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

நான் ஐஸ்வர்யா ராயை சொல்லவில்லை. அது தவிர ஐஸ்வர்யா ராய் என்ன யாராக இருந்தாலும் பணத்திற்கும் இமேஜிற்கும் குறைவில்லாத வேடங்கள் வரும்போது மறுக்கமாட்டார்கள்.


- Mathan - 03-13-2005

Vasampu Wrote:ஐயோ ஐயோ ஆரம்பிச்சுட்டாங்க வயித்தெரிச்சலைக் கொட்ட. மதன் ஒரு பேச்சுக்கு கேட்கின்றேன் நீங்கள் குறிப்பிட்ட நடிகர்களெல்லாம் அவர்கள் வயலையொத்த பெண்களை கதாநாயகியாகப் போட்டால் எத்தனை பேர் படம் பார்ப்பீர்கள். பல பேர் கதாநாயகி கதைக்கு பொருந்துகின்றாவா என்பதை விட கதாநாயகியின் சதையைப் பார்க்கப் போவதால்த்தான் இந்த அவலம். பலருக்கு ஞாபகம் இருக்குமா தெரியவில்லை முன்பு எம்.ஜி.ஆர் எந்த இளம்நடிகையை தன்னுடன் ஜோடி போட்டாலும் உடன் அவரின் இரசிகர்கள் அந்த நடிகையை அண்ணி என அழைக்கத் தொடங்கி விடுவார்கள். நடிகர்கள் எதைச் செய்தாலும் வரவேற்க இரசிகர்கள் இருக்கும் மட்டும் இது தொடரும். இவற்றுக்கு நாமும் ஒரு காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பிடித்த நடிகர் நடிகைகளுக்க்காகவும் படம் பார்க்கின்றேன் என்பதை மறுக்கவில்லை. நடிகர்களுக்கு ஜோடியாக ஒருவரை போடும்போது உருவப் பொருத்தம் உள்ள நடிகைகளை போட்டால் நல்லது என்பது எனது கருத்து, அல்லது கதையில் கதாநாயகனை முதிர்சியானவராக காட்டி அவரை மிக இளவயது பெண் காதிலிக்கும் போது காட்டினால் பரவாயில்லை.


- MEERA - 03-13-2005

முதலாவது இந்த இளம்(?) நாயகிகள் எல்லாரும் வயதானவர்களுடன் நடிப்பதில்லை என்று இருக்கலாம் தானே.......

இரண்டாவது 50 வயதில் நாயகியாக நடித்தால் யார் பார்ப்பார்கள்..?

இறுதியாக கட்டுரையாளர் பொதுவாக எழுதாமல் குறிப்பிட்ட சிலரை தாக்குவாற்காகவே எழுதியிருக்கிறார்.
ஆங்தில திரைப்படங்களில் இப்படி 18 20 வயது நாயகிகளுடன் 50 வயது நாயகர்கள் நடிக்கிறார்கள் தானே...


- elanguyilan - 03-13-2005

kirubans Wrote:தமிழ்நாட்டுத் தலைவரின் புதுப்படத்திலும் நயந்தரா என்ற இளவயது நடிகை நாயகியாக வருகிறார். :roll: கையைச் சுற்றவே சுளுக்கிக்கொள்ளும் தலைவருக்கு 20 வயது ஜோடி. :wink: :mrgreen:
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 03-14-2005

ஜயோ..ஜயோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->