![]() |
|
நான் யாழி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: நான் யாழி (/showthread.php?tid=4783) |
- yalie - 03-13-2005 வணக்கம் ஈழப்பிரியன்! வணக்கம் ஹரி! மழலை பயப்பிட இல்லையெண்டது சந்தோசம். அதென்ன தமிழ் நிலா மதனை உலக நாயகன் என்று சொல்லுறீங்க? கமலோட ஒப்பிடுறீங்களா??? அல்லது வேற ஏதாவது விசயமா??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - thivakar - 03-13-2005 வணக்கம் யாழி!! தூள் கிளப்புங்க உங்கள் ஆக்கங்களால்.................. - Vasampu - 03-13-2005 வணக்கம் யாழி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வியாசன் - 03-13-2005 வணக்கம் யாழி வாங்கோ - shanmuhi - 03-13-2005 <b>வணக்கம் யாழி வாங்கோ ! உங்கள் வரவு நல்வரவாகட்டும்!</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- KULAKADDAN - 03-13-2005 வணக்கம் யாழி வாங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- thamizh.nila - 03-13-2005 அக்கா யாழி, நீங்கள் என்ன எனக்கும் மதன் அண்ணாவுக்கும் வெட்டு குத்து உண்டாக்குவியள் போல கிடக்கு. எதற்கு மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டும். மதன் மதன் தான்..கமல் கமல் தான்... அவர் சினிமா...எங்கட மதன் அண்ணா ஈழத்தின் மைந்தன் [அப்பா ஒருபடியாக ஒரு அண்ணாக்கு ஐஸ் போட்டாச்சு] - MEERA - 03-13-2005 வணக்கம் யாழி....................! - Eswar - 03-13-2005 தயவு செய்து எல்லோரும் உடனடியாக எழுத்தை மாற்றுங்கள். யாளி சொல்வதுபோல் ட்ராகனை அவர் குறிப்பிடுவார் என்றால் அது "யாளி " என்று எழுதப்படவேண்டும். கோயில் தேரில் அல்லது மஞ்சத்தில் அல்லது மணவறையில் பார்த்திருப்பீர்களே அதுதான். யாளிக்கு நானும் வரவேற்பைக் கூறுகிறேன். - sinnappu - 03-13-2005 வணக்கம் பிள்ளை யாழி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அடியேன் சின்னப்பு சன் ஓப் º¢ÅÄ¢í¸õ ம் நலமோ வாங்கோ எழுதங்கோ மறக்காம உங்கட ஊரைப்பற்றி எழுதங்கோ முடிஞ்சா 2 சமயல் குறிப்பும் எழுதங்கோசரி வாரன் பிள்ளை :wink: :wink: :wink: :wink: :wink: - yalie - 03-13-2005 வணக்கம் திவாகர் வசம்பு வியாசன் சண்முகி குளக்கோட்டன் மீரா! என்னை அன்போடு வரவேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றிகள்! திவாகர் சொன்னது போல் தூள் கிளப்பும் அளவிற்கு எனக்கு அறிவில்லை. ஏதோ பூவோடு சேர்ந்த நார் போல உங்கள் அனைவருடனும் இருப்பதால் ஏதாவது முடிகின்றதா என்று முயற்சி செய்கின்றேன். தமிழ் நிலா சொன்னது போல் எம்மவர்கள் எப்போதும் எம்மவர்களே! ஆனால் ஐஸ் என்றும் சொல்லி விட்டாரோ??? சரி சரி!! நான் மற்றப்பக்கங்களில் எப்படி கருத்துக்களைக் கூறுவது என்று யாராவது தயவு செய்து சொல்வீர்களா - ragavaa - 03-13-2005 வணக்கம் யாழி - Mathan - 03-13-2005 வணக்கம் யாழி(அல்லது யாளி), உங்களுடைய பெயரை தமிழில் எப்படி எழுதுவது என்று தெளிவுபடுத்தினால் நல்லது. தற்போது உங்களால் அனைத்து பகுதிகளில் எழுதமுடிகின்றதா? சிரமம் ஏதும் இருந்தால் அறியத்தாருங்கள். - seelan - 03-13-2005 வணக்கம் யாழினி வாங்க வாங்க - yalie - 03-14-2005 வணக்கம் ஈஸ்வர் சின்னப்பு ராகவா மதன் சீலன்! உங்கள் அனைவரினதும் அன்புக்கும் வரவேற்புக்கும் நன்றி! ஈஸ்வர் கூறியுள்ளது போல் டிரகனுக்கு 'யாளி" என்பது தான் சரியா?? ஏன் என்றால் நான் எங்கே எப்போதோ 'யாழி" என்று தான் பார்த்ததாக ஞாபகம். மழலையை மிரட்டப்போய் மாட்டுப்பட்டுவிட்டேன் போல! இதுக்குள்ள சீலன் வேற எனக்கு ஒரு 'னி" சேர்த்து யாழினி ஆக்கீட்டார். எதுக்கும் நான் யாழி என்றே தொடர்கின்றேன் மதன்! அனைத்துப்பக்கங்களிலும் தாராளமாக நுழைய முடிகிறது. நன்றி மதன் அண்ணா! (எல்லாரும் உங்களை அண்ணா என்றே சொல்கின்றார்கள்!!) சின்னப்புவுக்கு சின்னாச்சி சமைச்சுக் குடுக்கிறதில்லை போல- பாவம். இதில சமையல் குறிப்புக்கள் கேட்டுத் தானே சமைக்கிறார் போல! எண்டாலும் பெண்ணின் பெயரைப் பார்த்ததும் சமையல் குறிப்பு கேக்கிறது கொஞ்சம் ஓவர் தான். ஏதோ வயசான காலத்தில பாவம் பிழைச்சுப் போகட்டும்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 03-14-2005 வணக்கம் யாழி - vasisutha - 03-14-2005 வணக்கம் yalie :| - yalie - 03-14-2005 வணக்கம் கவிதன் வசிசுதா! மதன் அண்ணா நான் எப்படி எனது குறிப்பைத் தமிழில் மாற்றிப் படமும் இணைப்பது என்று தயவு செய்து சொல்லுங்கள்! நன்றி! :roll: - hari - 03-14-2005 þíÌ ¦ºýÚ http://imageshack.us/index3.php À¼ò¨¾ ¾Ã§ÅüÈõ ¦ºöÐ «Å÷¸û ÅÆíÌõ Ģ쨸 þ¾ü¸¢¨¼Â¢ø þ¼×õ! [img].....[/img] ÌÈ¢ô¨À ¾Á¢Æ¡ì¸ ¿£í¸û ¾Á¢¨Æ ¾ð¼îÍ ¦ºöÐ ¦¸¡À¢ §ÀŠð ¦ºö§ÅñÊÂо¡ý! - thamizh.nila - 03-14-2005 sinnappu Wrote:வணக்கம் பிள்ளை யாழி <!--emo& அலோ சிப்பு,என்ன என்ன? என்ட இடத்துக்கு நான் கூப்பிடுவன்..நீங்க எனக்காக ஏன் கூப்பிடுறியள்? ஏன் யாழியும் உங்கட ரசம் செய்முறை பார்க்கவா? |