Yarl Forum
முருகன் தமிழ் கடவுளா? இல்லை தமிழரை காத்த போர் வீரனா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: முருகன் தமிழ் கடவுளா? இல்லை தமிழரை காத்த போர் வீரனா? (/showthread.php?tid=4780)

Pages: 1 2


- thivakar - 03-14-2005

vasisutha Wrote:முருகன் தமிழரை காத்த போர் வீரனாய் இருக்கலாம்



முருகனை எல்லோரும் தமிழ் கடவுள் தமிழரைகாத்த போர் வீரன் என்று எல்லாம் சொல்லுறீங்க.........ஆனால் கதிர்காமம் போய் பார்த்தால் எப்ப அவர் சிங்களவரின் கடவுளாக மாறினார் என்ற சந்தேகம் வருகிறதே.......(அங்கு சென்றவர்களுக்கு இது தெரிந்திருக்கும்) சிங்கள நண்பர்கள் சொல்கிறார்கள்...வள்ளி சிங்கள இனத்தை சேர்ந்தவராம் முருகன் வள்ளியை மணம் முடிக்கும் போது அவளையும் அவள் சமூகத்தையும் காப்பாற்றுவதாக வரம் கொடுத்தாராம் அதனால் முருகன் தங்களின் தெய்யோ................ என்கிறார்கள்

இதுக்கு என்ன சொல்லுறீங்க???.......


- Eswar - 03-14-2005

இந்தியாவில் அந்தக் காலத்தில் ஒவ்வொரு கிராமங்களையும் கொள்ளைக்காரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக எல்லை காக்கும் காவலாளி (எல்லைக்காவலன்) இருந்து வந்திருக்கிறார்கள். (பல படங்கள் சாட்சி) வாழ்க்கை முழுவதும் கிராமங்களுக்காக வாழ்ந்து அப் பணியில் தங்கள் உயிரையும் கொடுத்தவர்கள் அங்கு தெய்வமாக்கப்பட்டிருக்கிறார்கள்.(பெரிய கருப்பண்ண சாமி சின்ன கருப்பண்ண சாமி சில உதாரணங்கள்) இதைவிட மதுரை வீரன் சாமியாக வணங்கப்படும் சாதாரண போர்வீரன். இவனுக்கும் இரு மனைவியர். ஒருவன் கஸ்டப்படும்போது நீங்கள் உதவி செய்தால் ஐயா சாமி என்று காலில் விழுந்து நன்றி தெரிவிக்கும் நாடு அது. இதைப் பற்றி தமிழ்நாட்டு நண்பர்கள் விளக்கம் அளிப்பதுதான் சரியாக இருக்கும்.


- Eswar - 03-14-2005

Quote:வள்ளி சிங்கள இனத்தை சேர்ந்தவராம்

வள்ளி வேடுவர் தலைவனின் மகள் (ஆதாரம் வள்ளி திருமணம்) ஆனால் வேடுவர் சிங்களம் கதைத்தார்களா அல்லது சிங்களவர் வேடுவராக இருந்தார்களா எனக்குத் தெரியாது. தான் அவர்களைக் காப்பாற்றுவதாக சத்தியம் செய்து கொடுத்ததைப் பற்றி முருகன் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.


- thivakar - 03-14-2005

[quote=" தான் அவர்களைக் காப்பாற்றுவதாக சத்தியம் செய்து கொடுத்ததைப் பற்றி முருகன் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.[/quote]

சிலவேளைகளில் வள்ளியை கண்ட மயக்கத்திலை எதாவது சத்தியங்களை பண்ணியிருக்கலாம்தானே.........உங்களிடம் சொல்லாமலும் மறைத்திருக்கலாம் விட்டு தள்ளுங்கோ..........


- thamizh.nila - 03-14-2005

ஆகா இவ்வளவு விசயம் இருக்கா...என்னமோ எனக்கு முருகனை பிடிக்கும். சாமி என்றால் என்ன, வீரன் என்றால் என்ன...இரண்டு ம் நல்லம் தானே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தகவலுக்கு நன்றி. ஆகவே கந்தசட்டி என்பது???


- thivakar - 03-14-2005

thamizh.nila Wrote:..என்னமோ எனக்கு முருகனை பிடிக்கும்.

பொதுவாக பெண்களுக்கு முருகனை பிடிக்காது என்றுதான் கேள்விபட்டிருக்கிறன்...உங்களுக்கு பிடிக்கும் எனும் போது கொஞ்சம் யோசிக்கவேண்டி கிடக்குது..............(ஒரு ரகசியம் தயவுசெய்து உங்கள் வாழ்க்கை துணையாக வருபவருக்கு மாத்திரம் கேக்க மட்டும் சொல்லிப்போடதைங்கோ..........)


- Mathuran - 03-14-2005

கந்த சஸ்டி என்பதன் சரியான விளக்கம் எனக்கு இல்லை. சஸ்டி என்னும் சொல் சமஸ்கிருத சொல் போல தோன்றுகின்றது அல்லவா?


- Thusi - 03-14-2005

சஷ்டி என்றால் ஆறு என்று பொருள்படும். ஆனால் கந்தசஷ்டிக்கு என்ன வியாக்கியானங்கள் கொடுக்கிறார்கள் என்று மறந்துவிட்டேன். O/L பரீட்சைக்குப் பாடமாக்கினது கனகாலமாகிசப் போனதில எல்லாம் மறந்துபோச்சு. இனி முருகன் ஏதாவது அருள் செய்தால் தான் உண்டு.
:roll: :roll: :roll:


- Mathuran - 03-15-2005

துசி அப்படி என்றால் சஸ்டி என்றால் தமிழ்ச் சொல்லா?


- Thusi - 03-15-2005

இல்லை. வடசொல்லாய் தான் இருக்கும் - ஸ - வருதே.


- kavithan - 03-15-2005

ஆலயங்கள் குறித்து ஒரு கருத்தாடல் கவிதைதோட்டத்தில் ஒலிப்பதிவு


- aswini2005 - 03-15-2005

thamizh.nila Wrote:ஆகா இவ்வளவு விசயம் இருக்கா...என்னமோ எனக்கு முருகனை பிடிக்கும். சாமி என்றால் என்ன, வீரன் என்றால் என்ன...இரண்டு ம் நல்லம் தானே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தகவலுக்கு நன்றி. ஆகவே கந்தசட்டி என்பது???
முருகனின் அழகு பிடிக்காதா தமிழ் நிலா ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- aswini2005 - 03-15-2005

Thusi Wrote:சஷ்டி என்றால் ஆறு என்று பொருள்படும். ஆனால் கந்தசஷ்டிக்கு என்ன வியாக்கியானங்கள் கொடுக்கிறார்கள் என்று மறந்துவிட்டேன். O/L பரீட்சைக்குப் பாடமாக்கினது கனகாலமாகிசப் போனதில எல்லாம் மறந்துபோச்சு. இனி முருகன் ஏதாவது அருள் செய்தால் தான் உண்டு.
:roll: :roll: :roll:

ஓளவைக்குச் சுட்டபழம் அருளிய முருகா பாக்கிங் கிடைக்காமல் பழம் வாங்கப்பிந்திய முருகா துசிக்கு வரம் கொடு ஞாபகம் திரும்ப. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- aswini2005 - 03-15-2005

vasisutha Wrote:கடவுள் இல்லை என்பது என் கருத்து..
ஆகவே முருகன் தமிழரை காத்த போர் வீரனாய் இருக்கலாம் :roll: .

போச்சுது இரவிலை கடவுளெல்லாம் ஆயுதங்களோடை வந்து வசிக்கு அடிவிழப்போகுது. Cry Cry Cry


- shiyam - 03-16-2005

aswini2005 Wrote:
thamizh.nila Wrote:ஆகா இவ்வளவு விசயம் இருக்கா...என்னமோ எனக்கு முருகனை பிடிக்கும். சாமி என்றால் என்ன, வீரன் என்றால் என்ன...இரண்டு ம் நல்லம் தானே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தகவலுக்கு நன்றி. ஆகவே கந்தசட்டி என்பது
Quote:???
முருகனின் அழகு பிடிக்காதா தமிழ் நிலா ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆமா முருகனை நேரிலை பாத்தவா சொல்லுறா கேளுங்கோ தமிழ் நிலா இப்படி எத்தை போர் கிளம்பியிருக்கிறீங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- aswini2005 - 03-16-2005

அண்ணோய் கடவுளை யாரண்ணா நேரில் பார்த்துவிட்டு வணங்குகிறோம். முருகனென்று ஒருவரின் உருவத்தை கும்பிடுறோமெல்லோ அந்த உருவப்படத்தின் வடிவைத்தான் நான் சொல்கிறேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- thamizh.nila - 03-17-2005

Quote:..............(ஒரு ரகசியம் தயவுசெய்து உங்கள் வாழ்க்கை துணையாக வருபவருக்கு மாத்திரம் கேக்க மட்டும் சொல்லிப்போடதைங்கோ..........)
_________________

நாங்க இருக்கிறது தான் வெளிநாடு..ஆனால் பக்கா தமிழ் பொண்ணு...புலியை முறத்தால விரட்டின பரம்பரை...எங்க கிட்ட நடக்குமா??


- thamilvanan - 03-19-2005

MURUKAN God of the Tamils என்ற புத்தகம் வைத்தியர் அ. கந்தையாவால் எழுதப்பட்டது. நல்ல விரிவாக முருகன் தமிழருடைய கடவுள் என்பதை நிறுவுகிறது. கிடைத்தால் ஒருமுறை வாசிக்;க தவறவேண்டாம்.