![]() |
|
கடவுள் நம்பிக்கை உண்டா..?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: கடவுள் நம்பிக்கை உண்டா..?? (/showthread.php?tid=4770) |
Re: கடவுள் நம்பிக்கை உண்டா..?? - Mathan - 03-14-2005 tamilini Wrote:களஉறுப்பினர்களிற்கு கடவுள் நம்பிக்கை உண்டா.? கடவுள் நம்பிக்கை என்பதற்கு உங்களுடைய வரைவிலக்கணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பொதுவாக கேட்டால் உண்டு. tamilini Wrote:தவறாது கடவுளை வணங்கிறனீங்களா.? பெரும்பாலும் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் வணங்குவேன். tamilini Wrote:கடவுளை எந்த அளவிற்கு நம்புறீங்க.? உங்கள் கருத்தை வையுங்களேன். <!--emo& எந்த அளவுக்கு என்றால் ம் சந்தோஷங்கள் துக்கங்கள் மன உழைச்சலைகள் ஆத்மார்தமாக பகிர்ந்து கொள்ள கூடிய ஒருவராக. - Magaathma - 03-14-2005 ¸¼×û ¸¼×û¸¼×û ¸¼×û¸¼×û ¸¼×û¸¼×û ¸¼×û þó¾ Å¡÷ò¨¾¨Â ¾¢ÕõÀò ¾¢ÕõÀ ¦º¡øÖõ §À¡Ð ¯û¸¼ ±ýÚ ¦º¡øÖò§Ä¡ ¿£í¸Ùõ ¯ûÙìÌ ¸¼óЧÀ¡É¡ø «ÅÃì ¸¡½Ä¡¦Áø§Ä. ¿£í¸ ¦ÅÇ¢Â¢Ä ¿¢ñÎ ¸òò¢É¡ ±ôÀÊ? «§¾¡¼ þó¾ ³öÂ÷Á¡÷ ¦ºöÂ¢È «ð¼¸¡ºòÐìÌ ñ¼Å½ ²ý¨Å¢Ȣöû? ¸¼×ÙìÌ «Åà ¿¡í¸ §À¡üȢɡÖõ ºó§¾¡ºÁ¢øÄ àüȢɡÖõ Ðì¸Á¢øÄ. þ¦¾øÄ¡ þóò ÍòÐÈ ¯Ä¸ò¾¢ø ÍÆñÎ ¾¢Ã¢Â¢È ¿¡í¸û ¿¢õÁ¾¢Â¡ Å¡ØÈòÐìÌ ¯ñ¨Á ¯½÷ó¾ ¿øÄ¨Å ±í¸ÙìÌ ¸¡ðÊ ¦¸¡Îò¾¢Õì¸¢È ¿øÄ ÅÆ¢. þôÀ ¦ÅÇ¢¿¡Î¸ûÇ §Â¡¸¡ÅÌôÒ, ¯¼üÀ¢üº¢ ÅÌôÒ, ¾¢Â¡ÉÅÌôÒ ±ýÚõ ²ý À½ò¾ «ûǢ즸¡ðÎÈ¡í¸û? §¿¡ö¦¿¡Ê þøÄ¡Á ¿¢õÁ¾¢Â¡ Å¡úò¾¡§É. þÐ þùÅÇ×õ ±í¼ ¯ñ¨Á¡ þóÐ ºÁÂõ ´Õ ¦ºÄ×õ þøÄ¡Á ±í¸ÙìÌ ¦¸¡ÎìÌÐ. §¸¡Â¢øÄ 3¾Ãõ 5ò÷õ Íò¾¢Âø_ §Å¡ì¸¢í §À¡ðÊÂø, §¾¡ôÒì¸Ã½õ §À¡ÎÈ¢ø, ´ù¦Å¡Õ º¡Á¢ìÌ ÓýÉ¡¨ÄÔõ Å¢ØóÐ ÌõÀ¢ÒÎÈ¢öø ¯¼üôÀ¢Ⱥ¢ ¦ºö¾¢ðÊöø. («÷É,¾¢ÕŢơ ¦ºöŦ¾øÄ¡õ «ÅÃÅ÷ ¾É¢ôÀð¼ Å¢îÂõ) ¸¡ïº¢ô Á¸¡¦ÀâÂÅ÷ ¦¾öÅò¾¢ý ÌÃÄ¢Öõ, Å¢§Å¸¡Éó¾÷ »¡É¾£À¾¢Öõ ¿øÄÅÊÅ¡ Å¢Çí¸ôÀÎò¾¢Â¢Õ츢Éõ. ÀÊîÍôÀ¡Õí§¸¡. ´ð¼Á¡ðÊýÄ ¸¡Í §À¡ð¼×¼ý §¸¡Ä¡ Ţظ¢ÈÁ¡¾¢Ã¢, ¯ñÊÂøÄ ¸¡Í §À¡ð¼×¼ý §¸ð¼¦¾øÄ¡õ ¸¢¨¼ì̧Á. ¯ñ¨Á ÁðÎõ À¢ÊÕí§¸¡ ¦À¡ö¨Á ¯í¸û Å¢ðÊðÎ ´ËÎõ. ¸ÅâÁ¡ý ¿£í¸ ¿¢¨½ì¸¢ÈÁ¡¾¢Ã¢ Áò¾ ºÁÂò¾Å¦ÂøÄ¡Õõ ¦ºøÅó¾Ã¡Ôõ, ¿¢õÁ¾¢Â¡Ôõ þøÄ. ¯ûÙìÌô §À¡ö À¡ò¾¡ý ¦¾Ã¢Ôõ «¨ÅìÌõ ±ùÅÇ× ¸¼ý, ¸Š¼õ, À¢Ã½Âø ±ñÎ.«ÅÂì §¸ð¼¡ ¯¼É ¯ñ¨Á§Â ¦º¡øÖÅ¢Éõ. ±øÄ¡õ ⺢ ¦Á¡Ø¸¢ô§À¡ÎÅ¢Éõ. ±øÄ¡õ Å£ðÎìÌ Å£Î Å¡ºø ÀÊò¾¡ý. ¿ý§È ¦ºöÅ¡ö «¨¾Ôõ þý§È ¦ºöÅ¡ö - Thusi - 03-14-2005 கொஞ்சம் ஏட்டுக் கல்வி பயின்று, பின்னர் உலகத்தை ஓரளவிற்கு புரிந்துகொண்டாப் பிறகு கடவுள் எங்கை இருக்கிறார்? ஏன் இருக்கிறார்? இவ்வளவு நாளும் என்ன செய்தவர்? இப்ப என்ன செய்கிறார்? இனி என்ன செய்வார்? என்பது போன்ற சில கேள்விகள் மனதிலை எழுவது தவிர்க்கமுடியாததாகின்றது. (சிலர் இதனை விதண்டாவாதம் என்கிறார்கள்) இந்தக் காலத்திலை அநியாயம் செய்யுறவைதான் கடவுளை நல்லாய் பயன்படுத்துகிறார்கள். எங்கடை வளர்ப்புமுறை, வாழ்க்கை முறை என்பவற்றாலைதான் இந்தப் பிரச்சினை. அம்மா கோயிலுக்குப் போய் கும்பிட்டு பரீட்சைக்குப் போ என்று சொல்லாட்டி நான் கோயிலுக்குப் போய், திருநீறு, சந்தனம் சாத்திக்கொண்டு பரீட்சைக்குப் போயிருக்க மாட்டன். இது ஒரு சம்பவம் தான். இப்படித்தான் எங்கடை வாழ்க்கை முறையிலை கடவுள் நுழையிறார். ஆனால் தியானம் எண்டது நல்ல விடயம் தான். மனதை ஒருமுகப்படுத்தி எமது திறன்களை வளர்த்துக்கொள்வதென்றது முக்கியமானதொன்று. ஆனால் இதிலை கடவுளின்ரை பங்கு எண்டது எப்படி வருகுது? ஒவ்வொருவரும் தங்கடை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமாதிரி கடவுளை பிறக்கவைக்கிறார்கள், சிரிக்க வைக்கிறார்கள், அழவைக்கிறார்கள் கடைசிலை கடவுளை கொலையும் செய்துவிடுகிறார்கள். ஏன் காஞ்சி சங்கராச்சாரியர் எவ்வளவு பெரிய ஞர்னி (?). அவர் ஏன் உப்பிடியெல்லாம் செய்தவர்? இனி சொல்லுவார்கள் ஆண்டவன் சோதித்தவன் என்று. ஏற்றுக்கொள்ளக் கூடிய சாட்டுத்தான் :evil: :evil: :evil: . கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சினையுடன் மட்டுமல்லாமல் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் - கோழி முதலா முட்டை முதலா - கேள்வியைக் கொண்டுபோய்ப் பொருத்தலாம். அதாவது அந்தப் பிரச்சினையையே விவாதத்தாலை ஒன்றுமில்லாமல் ஆக்கலாம். ஆனால் நிஜத்திலை பிரச்சினை அப்படியே இருக்கும். கடவுள் இல்லை எண்டது தான் என்ரை கருத்து. தப்பித்தவறி கடவுள் இருந்தாலும் அடியேன் அறியாமையால் செய்த பிழைகளை மன்னித்தருள்வார் என்று நம்புகிறேன். - kirubans - 03-14-2005 எனக்கு வரும் நன்மைக்கும், தீமைக்கும் நானேதான் காரணம் என்ற கொள்கையில் இருப்பதால், கடவுளில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. என்றாலும் புளியோதரை சாப்பிடுவதற்காகப் போவதுண்டு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kurumpan - 03-14-2005 கடவுள் நம்பிக்கை என்பதன் வரைவிலக்கணம் எது? :roll: :?: கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் உருவ வழிபாடு செய்வதை கடவுள் நம்பிக்கை என்பதா? இயற்கையை கடவுளாக நினைத்து வழிபடுவதா? நமது மனதுக்கு தைரியம் தரக்கூடிய உருவமே இல்லாத ஒரு சக்தியை மனதில் நினைத்து வணங்குவதா?இதை கொஞ்சம் புரிய வைச்சால் வாக்கழிக்க சுகமா இருக்கும்ல!! 8) 8) - shanmuhi - 03-14-2005 shiyam Wrote:களத்திலை கடவுள்மறுப்பு காரர்தான் கனபேர் நிக்கினம் போலை அதுவரை சந்தோசம் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அது இப்ப நடக்கிது மகிழ்ச்சி <!--emo&கடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள் தான் அதிகம் கடவுளைப்பற்றி நினைக்கின்றார்கள் இல்லையா...? - Kurumpan - 03-14-2005 shanmuhi Wrote:[quote=shiyam]களத்திலை கடவுள்மறுப்பு காரர்தான் கனபேர் நிக்கினம் போலை அதுவரை சந்தோசம் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அது இப்ப நடக்கிது மகிழ்ச்சி <!--emo&கடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள் தான் அதிகம் கடவுளைப்பற்றி நினைக்கின்றார்கள் [b]இல்லையா இல்லை எண்டு சொல்றிங்களா? இருக்கு எண்டு சொல்றிங்களா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 03-14-2005 இருக்கின்றதோ இல்லையோ அது வேறுவிடயம். இல்லை என்று சொல்பவர்கள் அவர்கள் இல்லை என்று சொல்லும் கடவுளை அதிகம் நினைக்கின்றார்கள். அதனைதான் சண்முகி அக்கா சொன்னார் என்று நினைக்கின்றேன். - shanmuhi - 03-14-2005 கடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள் தான் அதிகம் கடவுளைப்பற்றி நினைக்கின்றார்கள்... சரியா.... - Kurumpan - 03-14-2005 சரி அக்கா! கோச்சுக்காதிங்க, எத புரிஞ்சுகிட்டாலும் சரியா புரிஞ்சுகொள்ளணும் எண்டு சின்ன வயசுல அம்மா அடிச்சு சொல்லிதந்தவங்கள்... அதுதான்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-14-2005 Quote:எனக்கு வரும் நன்மைக்கும், தீமைக்கும் நானேதான் காரணம் என்ற கொள்கையில் இருப்பதால், கடவுளில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை.
- vasisutha - 03-15-2005 கடவுள்??நம்பிக்கை இல்லை.. :roll: - kirubans - 03-15-2005 கோயில்களில் எம்மவர்கள் பக்தியைப் பார்த்தால் என்ன சொல்வீர்கள்? ஒருவருக்குக் கஷ்டம் வந்து, தான் இனி மீளமாட்டேன் என்ற நிலையில் உள்ளபோது அவர் யாரை நினைப்பார்? துன்பங்கள் வரும்போதுதான் கடவுளும், சொந்தமும், பந்தமும், நண்பர்களும் நினைவுக்கு வருவர். "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை" என்றாலும் நினைப்பது நடைபெறாததற்கு சரியான காரணம் தெரிந்தால் தெய்வத்தில் பழிபோட வேண்டிய தேவையிருக்காது. - shiyam - 03-15-2005 shanmuhi Wrote:உண்மைதான் சண்முகி கடவுள் உண்டு எனபவன் தன்மதத்தைபற்றியேதான் சிந்திப்பான்.இல்லையென்பவன்தான் எல்லாமதத்தைபற்றியும் எல்லாகடவுளைபற்றியும் சிந்திப்பான்(தன்தோட்டத்து மலரில்தான் மணமுண்டு எனபான் மதவாதி எல்லா மலரிலும் மணமுண்டு என்கிறேன் நான்.கவிஞர் அப்துல்ரகுமானின் வரிகள். )shiyam Wrote:களத்திலை கடவுள்மறுப்பு காரர்தான் கனபேர் நிக்கினம் போலை அதுவரை சந்தோசம் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அது இப்ப நடக்கிது மகிழ்ச்சி :Quote:Pகடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள் தான் அதிகம் கடவுளைப்பற்றி நினைக்கின்றார்கள் இல்லையா...? - aswini2005 - 03-15-2005 கடவுள் இல்லையென்று நடிப்போரைவிட கடவுள் உண்டென்ற நம்பிக்கையில் இருப்பவர்கள் மேல்தான். எனக்கு கடவுள் நம்பிக்கையிருக்கு ஆனால் ஒவ்வொரு நாளும் வேளைதவறாமல் கும்பிடுவதில்;லை. நான் நினைக்கின்ற போது கும்பிடுவேன். இது எனது நம்பிக்கை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 03-16-2005 கடவுளாவது புடலங்காயவது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->(புடலங்காயாவது கறிவைக்க உதவும் :wink: ) - thamizh.nila - 03-16-2005 வசி அண்ணா கடவுளுக்கும் புடலங்காய்க்கும் என்ன உறவு? :roll: - shiyam - 03-16-2005 thamizh.nila Wrote:வசி அண்ணா கடவுளுக்கும் புடலங்காய்க்கும் என்ன உறவு? :roll:[/quote]சிவபெருமான்ரை கழுத்திலை உள்ளபாம்பை புடலங்காய் எண்டு நினைச்சிருப்பார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 03-16-2005 aswini2005 Wrote:கடவுள் இல்லையென்று நடிப்போரைவிட கடவுள் உண்டென்ற நம்பிக்கையில் இருப்பவர்கள் மேல்தான். எனக்கு கடவுள் நம்பிக்கையிருக்கு ஆனால் ஒவ்வொரு நாளும் வேளைதவறாமல் கும்பிடுவதில்;லை. நான் நினைக்கின்ற போது கும்பிடுவேன். இது எனது நம்பிக்கை. <!--emo&மாமி நீங்கள் நினையுங்கோ கும்பிடுங்கோ தவறில்லை ஆனால் சாமிபெயரால் நடக்கும் அனியாயங்களையும் தட்டி கேளுங்கோ அதனால்தான் கேட்கிறேன் இன்று எல்லாசாதியினரும் கோயில் ஆதிமுலம்வரை போக முடிகிறதா?? அதற்கு சாமி கும்பிடும் நீங்கள் அவர்களை உள்ளே அழைத்து போக என்ன முயற்சி செய்தீர்கள்.சரி பிராமணி சொல்லும் மந்திரத்தை தன்னும் தமிழில் மாற்ற முடிந்ததா உங்களணால் - aswini2005 - 03-16-2005 மருமகனே நான் கோவிலில் எல்லாம் போய் நின்று பிராமணர் சொல்லும் புரியாத மந்திரத்தைக் கேட்டு அரோகரா ஆண்டவா என்றெல்லாம் கும்பிடுறேல்ல. வீட்டில் ஒரு மூலையிலை நாலுசாமிப்படங்கள் வைச்சிருக்கிறேன். எனக்கு அதைக்கும்பிட எப்ப விருப்பம் வருதோ ? நினைக்கிறேனோ அப்ப கும்பிடுவேன். கோயில் வைச்சு ஆக்களை ஏமாத்திற சாமியார்களுக்கு அணுகுண்டு விழுந்தாலும் கவலைப்படமாட்டேன். மந்திரம் சமஸ்கிருதத்தில் தமிழில் சொல்லுங்கோ என்றும் கேட்ட கோவில் வாசலுக்கும் போறதில்லை. 13வருசம் புலம்பெயர்ந்து இருதரம் கோவிலுக்குப்போயிருக்கிறேன். அதுவும் திருமண வைபவத்துக்காக. கடவுள் இல்லையென்று சொல்லிக்கொண்டும் பண்பாட்டு சின்னங்களென நினைக்கப்படுகின்ற தேவையற்ற சின்னங்களையும் வெறுப்பதாகவும் சொல்லிக்கொண்டு பயந்துபயந்து கும்பிடும் கள்வர்கள் கனபேரைக் கண்டிருக்கிறேன். அதைவிட கடவுள் உண்டென்று நம்புபவர்களைத்தான் மேலென்று சொன்னேன் மருமகனே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |