![]() |
|
குறுஞ் சித்திரங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: குறுஞ் சித்திரங்கள் (/showthread.php?tid=4762) |
- sinnappu - 05-03-2005 Danklas Wrote:sinnappu Wrote:மதன் நாங்கள் செய்த பிளாஷ் மூவியை யாழில் எழுதும் கருத்தோடு இனைக்க முடியுமா ?? <b>கீழை உள்ள பக்கத்தைப்பாரப்பு அதைத்தான் நான் சொன்னது எப்படி இணைக்கிறதெண்டு http://www.geocities.com/appusinappu/yarl.html</b> - தூயா - 05-03-2005 ஆஆ சி*5 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 05-04-2005 சின்னப்புவை ஒரு முறை Traffic POLICE துரத்திய போது... இங்கே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- தூயா - 05-04-2005 ஆ அப்பு பயங்கர கில்லாடிதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 05-11-2005 இந்த கதையை பாருங்கள் ...... http://upchucky.net/~upchucky/flash-fun/fa...nkey.swf[/size] - hari - 05-11-2005 KULAKADDAN Wrote:இலவசமாக தரவேற்றி இங்கு இணைக்க ஏதாவது இணையங்கள் உண்டா........எமக்கு மின்னஞ்சலில் கிடைத்தவற்றை இணைக்க வழி........swf.jeg.gif.zip.pdf.bmp.png பைல்களை தரவேற்றி லிங்கை பெற கீழ் உள்ள இணையத்தளங்கள் பயன்படுத்தவும்! http://www.zippyimages.com/ (1Mb) http://www.zodm.com/ (500kb) - hari - 05-12-2005 <b>படத்தின் மேல் அழுத்தி சித்திர குறும்படத்தை பார்க்கவும்!</b> கதையின் சுருக்கம் இதுதான், நம்மட குருவியார் மலரை நினைத்து படுசோகத்தில் இருக்கிறார். அந்த வழியாக வந்த டக்ஸ் அவரை சந்திக்கிறார்....மீதி திரையில்... <img src='http://www.zodm.com/images/Ic765800.jpg' border='0' alt='user posted image'> - Danklas - 05-12-2005 இதப்பாருங்க.. ஹரி மன்னராகியது இப்படித்தானாம்.. மன்னராகிறதுக்கான போட்டி ஒன்றில் நம்மட கிங் ஹரி... கிங் பாயுறாருங்கோ பாருங்கோ கீழ இருந்து கை தட்டுறது வேற யாருமில்லையுங்கோ,,, சி*5 குடும்பமும் குருவீஸ்ஸிண்ட நண்பர்களூம்...
- hari - 05-12-2005 இதையெல்லாத்தையும் ஏன் இப்ப வந்து போட்டு காட்டுகிறீர்? எனக்கு அடுத்து வரப்போகிற மன்னன் பயப்படபோகிறார்! எனக்கு இதெல்லாம் சும்மா நீச்சல் அடிக்கிற மாதிரி! - tamilini - 05-12-2005 hari Wrote:<b>படத்தின் மேல் அழுத்தி சித்திர குறும்படத்தை பார்க்கவும்!</b> உங்கள் மகள் தான் அழுகிறமாதிரி தெரிஞ்சிச்சு.. குருவி என்றியள். :wink: - Danklas - 05-12-2005 hari Wrote:எனக்கு இதெல்லாம் சும்மா நீச்சல் அடிக்கிற மாதிரி! அமா கீழ இருக்கிறவர்களின் கைத்தட்டலை பார்க்கதெரிது உங்கெளுக்கெல்லாம் அந்த சாதனை தண்ணீரில் நீச்சல் அடிக்கிறமாதிரி எண்டு... :evil: :oops: - hari - 05-12-2005 Quote:உங்கள் மகள் தான் அழுகிறமாதிரி தெரிஞ்சிச்சு.. குருவி என்றியள்.மகளா? :roll: மகளுக்கு என்ன குறை வைச்சனான் அப்படி அழுகிறதுக்கு?? :evil: - Danklas - 05-12-2005 Mathan Wrote:இந்த கதையை பாருங்கள் ......இப்படித்தான் மதன் நம்மட பீஏவும்.... எசமானுக்கு விசுவாசம் இல்லாமல் இடக்கிடை லொள்ளு பண்ணுறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil: :oops:
- KULAKADDAN - 06-04-2005 http://www.fileskank.com/?fileid=481317 http://www.fileskank.com/?fileid=483250 - tamilini - 06-05-2005 http://www.miniclip.com/election.htm - kavithan - 06-06-2005 நன்றி அக்கா - hari - 06-06-2005 நன்றி தங்கை, குளக்கட்டான் - இளைஞன் - 06-06-2005 உங்கள் கண் பார்வையையும், காதின் கூர்மையையும் இணையத்தில் சோதனை செய்து பார்க்கலாம் இங்கே. யேர்மன் மொழியில் தான் உள்ளது. ஆனால் சாதாரணமாக படங்களைப்பார்த்து விளங்கிக் கொள்ளலாம். http://www.chaospisser.de/flash/hoer-seh-test.swf - Mathan - 06-06-2005 நன்றி இளைஞன் - kavithan - 06-07-2005 நன்றி இளைஞன். |