Yarl Forum
முகத்தாரும் யாழ் வலையில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: முகத்தாரும் யாழ் வலையில் (/showthread.php?tid=4751)

Pages: 1 2 3


Re: முகத்தாரும் யாழ் வலையில் - shanmuhi - 03-16-2005

MUGATHTHAR Wrote:எல்லாருக்கும் பெரிய கும்பிபோட்டுக்கிறன்....நேற்றுதான் பேரன் கொம்பிட்டர் பெட்டி ஒன்டை வாங்கிக்கொண்டு வந்தவன்....யாழ்வலையிலை நிறைய சனம் வருகுது எண்டும் சொன்னான் அதுதான் ஒருக்கா தட்டிப்பாப்பம் எண்டு வெளிக்கிட்டனான்....எப்பிடி பிள்ளைகள் சுகமா இருக்கிறியலோ?????
வணக்கம் வாருங்கள்.

நேற்று பேரன் வாங்கித்தந்த கணனியில்... இன்று இப்படி வடிவாய் தட்டு தட்டுறீங்களே... உங்களைப்பற்றியும் கொஞ்சம் அறியத் தந்து இருக்கலாம் தானே..?


- kirubans - 03-16-2005

அநேகர் வயதைக் குறைத்துக் காட்டி ஏதோதோ செய்வார்கள். இங்கு சிலர் கிழவன் கிழவியா வந்து ஏதோ செய்கினம். வயது போனாக்களைக் கனம் பண்ணுவது தமிழரின் பண்பாடு, அதையும் சிலர் தமக்கு வசதியாகப் பாவிக்கினம்.

முகத்தார் அப்படிச் செய்யமாட்டார் என்று நம்புவோமாக. :roll:


- sinnappu - 03-16-2005

வாடாப்பா முகத்தார் வா கண்டு கணகாலம் அந்தக்காலத்தில சுன்னாகம்சந்தையடி மதவில <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சரி சரி அதவிடு ம் வா உங்க கணபேர் நிக்கினம் ம்
எழுது கவணமா எழுது ஆக்கள் சின்னப்பிள்ளையள் போல ஆணால் கதைச்சாங்களோாாாாாாாாாாாாாாாாாா அவ்வளவு தான்
:wink: :wink: :wink: :wink: :wink:


- sinnappu - 03-16-2005

Quote:kirubans



இணைந்தது: 06 பங்குனி 2004
கருத்துக்கள்: 366
வதிவிடம்: UK
எழுதப்பட்டது: புதன் பங்குனி 16, 2005 11:36 pm Post subject:



அநேகர் வயதைக் குறைத்துக் காட்டி ஏதோதோ செய்வார்கள். இங்கு சிலர் கிழவன் கிழவியா வந்து ஏதோ செய்கினம். வயது போனாக்களைக் கனம் பண்ணுவது தமிழரின் பண்பாடு, அதையும் சிலர் தமக்கு வசதியாகப் பாவிக்கினம்.

முகத்தார் அப்படிச் செய்யமாட்டார் என்று நம்புவோமாக.
_________________
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

எட முகத்தார் உவர் தம்பி கிருபன் உதுவும் சொல்லுவார் உதுக்கு மேலையும் சொல்லூவார் கனக்கில எடுக்காதை நீ எழுது ஆணால் கவனம் திரு :evil: வந்தால் அவ்வளவு தான் எனக்கு ஏற்க்கனவே விழுந்திட்டுது
Cry Cry Cry Cry Cry Cry


- ragavaa - 03-17-2005

வணக்கம் தாத்தா


- Nada - 03-17-2005

இரண்டு அப்புவும் சேர்ந்தால் இனி ஊரிலை நடந்த திருவிழாக்கதை வாணவேடிக்கை வண்டில்சவாரிக்கதை பேய்பிசாசுக்கதை எண்டு யாழ்களம் கலகலக்கும் அப்புக்கள் வந்தால்

வாங்கோ முகத்தார் வாங்கோ


- Danklas - 03-17-2005

Žì¸õ ¿¼¡ ¾õÀ¢.. «Êì¸Ê ¯í¸¨ÇÔõ ÅçÅü츧Åñʾ¡¸ ¯ûÇÐ Å¡Õí¸û.. :wink: :mrgreen:


- மகேசன் - 03-17-2005

வணக்கம் முகத்தார் தாத்தா வரவேற்கிறேன்.


- ரோபட் - 03-17-2005

வணக்கம் முகத்தார்.
(அந்த கால்த்திலை சுன்னாகச் சந்திலை சாரத்தை தூக்கிக் கட்டினன் என்றால் ஒரு சனம் கிட்ட நிக்காது) ஏன் சுமைதாங்கி அணிவதில்லையோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நான் தூரத்தில் (பிரான்ஸ்) இருப்படதினால் துனிவுடன் எழுதுகின்றேன்.
நட்புடன்
ரோபட்


- seelan - 03-17-2005

வணக்கம் தாத்தா
வீட்டில முத்தாச்சி சுகமா?


- shiyam - 03-17-2005

வணக்கம் முகத்தார் இப்பவும் கந்தரோடை குளத்திலை வண்டில்சவாரி நடக்கிறதோ??முகத்தார்( யேசுரட்ணத்தின்) பெயரிலை வாறியள்அவற்ரை கௌரவத்தை காப்பாற்றி போடுங்கோ


- yalie - 03-18-2005

வணக்கம் முகத்தார் தாத்தா!! வாங்கோ வாங்கோ!! பேரப்பிள்ளையளுக்கு என்ன கொண்டு வந்தனீங்கள்.........;அடுத்த முறை சுன்னாகம் சந்தையில கறுத்தக் கொழும்பான் மாம்பழம் வாங்கி வாங்கோ !!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 03-19-2005

sinnappu Wrote:வாடாப்பா முகத்தார் வா கண்டு கணகாலம் அந்தக்காலத்தில சுன்னாகம்சந்தையடி மதவில <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சரி சரி அதவிடு ம் வா உங்க கணபேர் நிக்கினம்


அடேய் சின்னப்பு நீ இங்கையே இருக்கிறாய்..எவ்வளவு காலமடா...இப்பதான் மனசுக்கு சந்தோசமாக் கிடக்கு பயந்து பயத்து தான் எழுத வெளிக்கிட்டனான்..இப்ப எங்கை இருக்கிறாய்?? கிட்ட எண்டால் இடத்தைச் சொல்லு வாரன்.பழைய விளையாட்டுகளை கொஞ்சம் காட்டுவம்...


- MUGATHTHAR - 03-19-2005

eelapirean Wrote:வணக்கம் முகத்தார்.வந்த வேகத்தைப் பார்த்தா தேர்தலில் நிக்கிற ஆளி மாதிரி இருக்கு

டக் தம்பி கேட்டிச்சே....என்னை மாதிரி விலாச காயலை நீ லெக்சனிலை நிப்பாட்ட வேணும்..அடுத்த முறை நீ இருந்தால் மானிப்பாய் தொகுதிலை 1 சீற் தர பார்...(சாகேக்கை தன்னும் பேப்பரிலை பேர் வருகுதோ...பாப்பமன்)


- MUGATHTHAR - 03-19-2005

kirubans Wrote:அநேகர் வயதைக் குறைத்துக் காட்டி ஏதோதோ செய்வார்கள். இங்கு சிலர் கிழவன் கிழவியா வந்து ஏதோ செய்கினம். வயது போனாக்களைக் கனம் பண்ணுவது தமிழரின் பண்பாடு, அதையும் சிலர் தமக்கு வசதியாகப் பாவிக்கினம்.
முகத்தார் அப்படிச் செய்யமாட்டார் என்று நம்புவோமாக. :roll:

தம்பி கிருபன் உனக்கு சேட்டிபிகட் காட்டினாதான் சேர்ப்பாய் போல கிடக்கு..கிழவன்களை கனம் பண்ணவேணும் என்டு சொன்ன உன்ரை வாய்க்கு சக்கரைதான் போட வேணும் அப்பு..இஞ்சை ஆரடி எங்களை மதிக்குதுகள் .....சந்திலை நிண்டால் பழசின்ரை ஸ்ரைலை பாரெண்டு சொல்லுறதும்...பெரிசுகளின் தொல்லை தாங்கேலாது...எண்டு சொல்லுற பெடிசுகளுதான் கனக்க...........தம்பி


- AJeevan - 03-19-2005

உங்கள் நடிப்பு அபாரம். தொடருங்கோ........


- MUGATHTHAR - 03-19-2005

அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள்.....கமரா எடுத்த உன்ரை கண்ணுக்கு எங்கடை வாழ்க்கை நடிப்பாத்தான் தெரியும் என்ன செய்வது கலிகாலமடி...............தம்பி


- Manithaasan - 03-19-2005

<b><span style='font-size:25pt;line-height:100%'>முன்னாள் ஆசிரியரும் நாடக திரைப்படக் கலைஞருமான முகத்தார் எஸ்.யேசுரெத்தினம் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் பாரிசின் புறநகர்பகுதியில் சிறப்பு வைத்தியசாலையொன்றில் மிகப்பெரிய சத்திர சிகிச்சையொன்றைச்செய்துகொண்டார்.
இதுவரை வேறு வேறு காலப் பகுதிகளில் இருபத்தியொரு தடவைகள் சத்தர சிகிச்சை செய்து கொண்ட முகத்தார் நான்கு நாட்களுக்கு முன்புதான் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.. இதுவரை பாரிய சத்திரசிகிச்சைகளை எதிர்கொண்ட அவரின் மனஉறுதியை உடலுறதியை எண்ணி வியக்கிறேன்.அவர்நலம்பெற வேண்டு
கிறேன்.</b></span>


- shanmuhi - 03-19-2005

எஸ்.யேசுரெத்தினம் அவர்களின் உடல்நலம் பெற பிராத்தனைகள்...


- sri - 03-20-2005

உண்மைதான் விவசாயிகளின் மன்னன் நலம்பெற நாமும் பிராத்திப்போமாக