![]() |
|
பப்படம் பொரிப்பது எப்படி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: பப்படம் பொரிப்பது எப்படி (/showthread.php?tid=4697) |
- thivakar - 03-23-2005 ஹரி என்ரபிறைஸ்னின் புதிய தாயாரிப்பு.........நீங்க சோறு சப்பிடவேண்டும் என்ற அவசியமே இல்லை..பப்படத்தை சப்பிட்டாலே போதும்...நவீன தொழில்நுட்பத்தில் தாயாரிக்கப் படுவதால் டாக்டர்கள் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நிறைய சாப்பிடும்படி சிபார்சு செய்கிறார்கள்.......விளம்பததாரர் நிகழ்ச்சி கேட்டீர்கள் - hari - 03-23-2005 திவாகர், அப்படியே மெட்டி ஒலி நாடக இடைவெளியின் போதும் ஒருக்கா போடும்! - sinnappu - 03-23-2005 Quote:thamizh.nilaஉவன் குத்தியனின்டை தலையிலை காயப்போடும் ளொள்ளா ?? :evil: :evil: :evil: :evil: - MUGATHTHAR - 03-23-2005 சின்னப்பு உவன் தம்பியனை கேள் பப்படத்தை முறுமுறுப்பில்லாமல் நாக்கிலை வைச்சாக் கரைஞ்சு போற மாதிரி எதாவது பக்குவம் இருந்தால் சொல்லச் சொல்லி...பல்லில்லாமல் செரியான கஸ்டமா கிடக்கு..... - shobana - 03-23-2005 அச்சச்சோ..... பட்படம் அது எப்பிடி இருக்கும்....... உருண்டையா? :roll: :roll: - MUGATHTHAR - 03-23-2005 shobana Wrote:அச்சச்சோ..... பட்படம் அது எப்பிடி இருக்கும்....... உருண்டையா? அம்மா புண்ணியவதி கொம்மா பப்படம் சுட்டுத்தான் தரேலை எண்டு பாத்தா...பப்படத்தை கண்ணிலை கூட காட்டேலை போலகிடக்கு.....ஆன ஒண்டு யாரோ உனக்கு பப்படம் சந்திரன் மாதிரி வட்டமா இருக்கும் எண்டு சொல்லி இருக்கினம் போல நீயும் விஞ்ஞானரீதிலை கொஞ்சம் யோசிச்சு உருண்டையோ எண்டு கேக்கிறாய்.....என்ன செய்வம் வாறவன் பாடு கஸ்டம்தான் - shobana - 03-23-2005 நல்லது அப்பு பின்ன என்ன தலைப்பு பப்படம் பொரிப்பது எப்படி ?? பப்படம் பொர்pக்க பப்படம் எண்ணெய் வாணலி வேண்டும் என்று அதுக்கு ஒரு விளக்கம் நீங்க எழுதுகிறீர்கள் அதுக்கு சிலர் இங்க சிலர் மைக்ரோவேவ்ல எப்படி அப்படம் எண்ணெய் இல்லாமல் பொரிப்பது என ஒரு விளக்கம்... ஏன் இங்க யாராவது இலங்கையில் சுட்ட அப்பளம் சாப்பிட்டதே இல்லையா??? அதைத்தானே நீங்கள் மைக்ரோவேவ்ல செய்கிறீர்கள்... உங்களுடைய விளக்கங்கள் புதிதாக இருந்ததால தான் கேட்டன் அப்ப அப்படம் உருண்டையா என்று..... - thamizh.nila - 03-23-2005 சோபன இதுக்கெ இப்பிடி பேசுறிங்களே... இங்க இத விட என்னமோ எல்லாம் நடக்கும்....கசாய செய்முறை நீங்கள் பார்க்கவில்லை போல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shobana - 03-23-2005 கசாயசெய்முறை ????? மன்னா ஆணையிடு இவர்களை சிறையிலிட..... - hari - 03-23-2005 shobana Wrote:கசாயசெய்முறை ?????மன்னிக்கவும் சிறையில் இடவசதி போதாது! அடுத்த வருசம் பார்ப்போம்! - thamizh.nila - 03-23-2005 அவருக்கே இடம் இல்லாமல் என்ட சமையல் கட்டில காலம் நடத்துறார்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 03-23-2005 thamizh.nila Wrote:இத செய்து போட்டு எங்க காய போடுறது? அது தான் பிரச்சனையே[/quote]உடுப்பு காயபோடுற மிசினிலை முயற்சிபண்ணி பாக்கலாமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sinnappu - 03-23-2005 Quote:அம்மா புண்ணியவதி கொம்மா பப்படம் சுட்டுத்தான் தரேலை எண்டு பாத்தா...பப்படத்தை கண்ணிலை கூட காட்டேலை போலகிடக்கு.....ஆன ஒண்டு யாரோ உனக்கு பப்படம் சந்திரன் மாதிரி வட்டமா இருக்கும் எண்டு சொல்லி இருக்கினம் போல நீயும் விஞ்ஞானரீதிலை கொஞ்சம் யோசிச்சு உருண்டையோ எண்டு கேக்கிறாய்.....என்ன செய்வம் வாறவன் பாடு கஸ்டம்தான் எட முகத்தான் ஏன்டாப்பா உவ தமிழினிக்கே ஒரு சிதம்பரத்தார் (சிதம்பரச்சமயல) உவவுக்கு ஒரு இ.வாயன் அம்பிட மாட்டானோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 03-23-2005 <b>இருக்கட்டும் பிள்ளையள் இப்ப சுதி மாறுது தலைப்பு மாறுது பப்படமா இல்லை அப்பளமா சரியான வார்த்தை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--></b>
- THAVAM - 03-23-2005 சின்ணப்பண்ணை அக்காவை என்ன தாய் வீட்டுக்கு அனுப்பிப்போட்டு அடுப்போடை சண்டை போடை சண்டை போல் இருக்கு அண்ணை அப்பளம் தானே அக்கா இல்லாவிட்டால் என்ன சின்னக்காவிடம் கேட்க வேண்டியதுதானே அளவோடு பெற்று வழமோடு வாழ்க - vasisutha - 03-23-2005 அப்பளம் செய்யிறத விட்டுட்டு அணு குண்டு செய்யும் வழியை பாருங்கள் மன்னா :evil: - kavithan - 03-24-2005 thamizh.nila Wrote:இத செய்து போட்டு எங்க காய போடுறது? அது தான் பிரச்சனையே செய்து காருக்கு மேலை போட்டிடு யூனிவேசிட்டி போடு வரக் காய்ஞ்சிடும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 03-24-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 03-24-2005 vasisutha Wrote:அப்பளம் செய்யிறத விட்டுட்டு அணு குண்டு செய்யும் வழியை பாருங்கள் மன்னா :evil:அப்பளம் செய்து காயப்போடவே இடமில்லை, பிறகு அணு குண்டு செய்துட்டு எங்க காயப்போடுவதாம்? :evil: - shobana - 03-24-2005 சின்னப்பு அது தானே கிடைக்கமாட்டுது போல இருக்கு கிடைச்சால் மிளகாய் அiராக்க மாட்டேனா??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |