![]() |
|
நடிகை ஆர்த்தி தற்கொலை முயற்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: நடிகை ஆர்த்தி தற்கொலை முயற்சி (/showthread.php?tid=4690) |
- Thaya Jibbrahn - 03-23-2005 தமிழினி குருவிகள் உங்கள் இருவருக்கும் நடந்த சம்பவம் பற்றி முழுமையான தகவல்கள் தெரியாது. பிறகெதற்கு வீண் வாதம். நடிகர்கள் நடிகைகள்வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் அச்சொட்டாக பத்திரிகையில் வருவதில்லை. எவரின் கை ஓங்கி உள்ளதோ அவர் சார்ந்த செய்திகளுக்கே முக்கியத்துவம் கிடைக்கும். அத்துடன் அவர்களின் வாழ்க்கை சம்பவத்தை வைத்து மொத்த ஆண்கள் மீதோ அல்லது பெண்கள் மீதோ பழி போடும் முடிவை நாம் எடுக்க முடியாது. இவையெல்லாம் தனிநபர்களின் பலவீனம். எல்லா மனிதர்களுமே பலவீனங்கள் உடையவர்கள் தான். இதை ஏற்றுக்கொள்ளாத எந்த கொள்கைகளும் கோட்பாடுகளும் வெறும் கோசங்கள் தான். எந்த அறிஞர்கள் சிந்தாந்திகள் புரட்சிவாதிகளின் தனி வாழ்வை எடுத்துப் பார்த்தாலும் அங்கே தனி மனித பலவீனங்களை காணலாம். ஆக------- வீணே வாதம் செய்ய முதல் அந்த சம்பவங்களில் நம்மை இருத்தி அதன் சரி பிழைகளை ஆராயும் மனப்பக்குவம் நமக்கு தேவை. இதுவே சமூகத்திற்கான ஆரோக்கியமான கருத்துக்களாய் அமையும். - sayanthan - 03-24-2005 Quote:காதல் இல்லாவிட்டால் சாதல் என்பது இது தானோ..??கண்டறியாத கதை! - Mathan - 03-24-2005 ஆர்த்தியை காதலிக்கவே இல்லை: தருண் <img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/gajala-tarun-325.jpg' border='0' alt='user posted image'> ஆர்த்தி அகர்வாலை நான் காதலிக்கவில்லை. நானும் அவரும் நல்ல நண்பர்களாகத் தான் பழகினோம் என்று நடிகர் தருண் கூறியுள்ளார். முன்னணி தெலுங்கு நடிகையான ஆர்த்தி அகர்வாலும், நடிகர் தருணும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெலுங்குப் படவுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இந் நிலையில் இந்தக் காதல் தோல்வியடையவே ஆர்த்தி, டாய்லெட் கிளீனிங் திரவத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்து வீடு திரும்பியுள்ளார். இத்தனைக்கும் அமெரிக்காவில பிறந்து வளர்ந்த குஜராத்திப் பெண் ஆர்த்தி. சினிமா ஆசையால் அமெரிக்காவை விட்டு வந்தவர். இந் நிலையில் ஆர்த்தியின் இந்த தற்கொலை முயற்சிக்குக் காரணமாக இருந்த தருண், இந்தக் காதலையே மறுக்கிறார். எனக்கும் ஆர்த்திக்கும் காதல் என்று வதந்தி பரவியபோதே அதை நான் மறுத்தேன். ஆனாலும் வதந்தி நிற்கவில்லை. இருவரும் நண்பர்களாக தான் (ஹோ...) பழகினோம். நான் வளர்ந்து வரும் நடிகன். தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறேன். என்னைப் பற்றி தவறாக வதந்தி பரவியிருப்பது வருத்தமாக உள்ளது. ஆர்த்தி தற்கொலைக்கு முயன்றது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் மிகவும் வருத்தப்பட்டேன். எனக்கும் அவருக்கும் காதல் தோல்வி என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. எனக்கு ஆர்த்தி மட்டுமல்ல த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோருடனும் நல்ல நட்பும் பழக்கமும் உண்டு. ஒரு ஆண், பெண்ணுடன் சகஜமாகப் பழகுவது தவறா ? என்னுடைய நட்பில் எந்தக் குறையும் கிடையாது. ஆர்த்தியுடன் நான் எந்தத் தவறான எண்ணத்துடனும் பழகவில்லை. அவரைக் காதலிக்கவும் இல்லை என்றார் தருண். தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் தருண் இப்போது தமிழில் ரீமாசென்னுடன் இவன் யாரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். அஞ்சலியில் ரகுவரனின் மகனாக சிறுவனாக அறிமுகமான தருண், தெலுங்கில் இப்போது வேகமாய் வளர்ந்து வருகிறார். ஆனால், தமிழில் இவர் இன்னும் பிளாப் ஹீரோ தான். தமிழில் இவர் ஏற்கனவே நடித்த உனக்கு 18, எனக்கு 20, புன்னகை தேசம் ஆகிய இரு படங்களும் தோல்வியடைந்துவிட்ட நிலையில் 'இவன் யாரோ' இவரது மூன்றாவது முயற்சி. படத்தை இயக்குவது புதுமுக இயக்குனரான சேகர் சூரி. தருணின் தெலுங்கு மார்கெட்டை மனதில் வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் உருவாகும் இந்தப் படத்தில் ரீமாசென் தவிர கஜாலாவும் இருக்கிறார். தமிழில் ரீமா போஸ்டரை பெரிதாக அடிக்கலாம். தெலுங்கில் கஜாலா முகத்தை போஸ்டரில் பெரிதாகப் போடலாம் என்ற ஐடியா. படத்தில் இருவருக்கும், போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்ட வேண்டியது வேலை. அப்படியே இருவரும் போட்டி போட்டவாரே, தருணை விழுந்து விழுந்து காதலிக்க வேண்டுமாம். என்னாது, தருணை காதலிக்கனுமா?.. பார்த்தும்மா.. பார்த்து.. !!! Thats Tamil - kuruvikal - 03-24-2005 தமிழினி செய்தியக் கவனியுங்க...பாவம் அந்த நடிகன்...! சும்மா ஒரு கூத்துக்காட்டி அவனின் செல்வாக்கை சரியப்பண்ணி தன்னுடைய காதற் சதியில் சிக்க வைக்கவே அந்த நடிகை இப்படித் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார் போல...! நடிகன் உறுதியா இருந்து அந்த முயற்சியை தவிடுபொடியாக்கிவிட்டார்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-24-2005 இது தானே பிரச்சனையே இவர் உண்மை சொல்றார் என்று யாருக்குத்தெரியும். அந்த நடிகையும் பேட்டி கொடுக்கட்டும் பாப்பம். அப்புறம். :wink: - kuruvikal - 03-24-2005 ஏன் அந்த நடிகையின் பக்கத்தில் நியாயம் இருந்திருந்தா அவங்க பெற்றோர் நடிகனின் தற்போதைய அறிக்கைகளை மறுத்திருக்கலாமே... எனி நடிகை சுத்து மாத்து அறிக்கை தயார் பண்ணி விட்டாலும் ஆச்சரியப்படுறத்திற்கில்ல...! எப்படியோ தற்கொலை முயற்சி சட்டப்படி குற்றம்...ஊரை ஏமாத்த வெளிக்கிட்ட அக்கா கம்பி எண்ணுவது உறுதி...! :wink:
- tamilini - 03-24-2005 நடிகைக்கு தானே உண்மை தெரியும் பெற்றோர் என்ன பண்ணுவாங்க சொல்லுங்க..?? பாவம் அவா வெளியில வந்து ஒரு பதில் சொல்லுவா. தானே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 03-24-2005 <img src='http://www.indiavarta.com/gallery/images/2005/mar/23a/aar1.jpg' border='0' alt='user posted image'> பிரபல தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வால் "பினாயில்' குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து தனது தந்தையுடன் வெளியே வந்தபோது... (அருகில் அவரது தங்கை அதிதீ அகர்வால்.) படம் நன்றி - தினமணி - kuruvikal - 03-24-2005 கண்ணைப் பாருங்க கள்ளி என்று காட்டுது...இதுக்கு மேல என்ன சாட்சி வேணும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 03-24-2005 குருவி அண்ணா நீங்க எப்படி ஒராள தெரியமா அப்படி சொல்றியள'? தருண் என்ன அவாக்கு சொன்னார் என்டு எங்களுக்குத் தெரியுமா என்ன?..... அவாக்கு என்ன பிரச்சனையோ.... :mrgreen: :mrgreen: :mrgreen: - tamilini - 03-24-2005 Quote:கண்ணைப் பாருங்க கள்ளி என்று காட்டுது...இதுக்கு மேல என்ன சாட்சி வேணும்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 03-25-2005 நடிகை ஆர்த்தி விஷம் குடித்ததற்கு என் மகன் காரணம் இல்லை - நடிகை ரோஜhரமணி பேட்டி சென்னை, மார்ச். 25- நடிகை ஆர்த்தி விஷம் குடித்ததற்கு தன் மகன் தருண் காரணமில்லை என்று நடிகை ரோஜhரமணி கூறியுள்ளார். நடிகர் தருணிடம் ஏற்பட்ட காதல் தோல்வியால் நடிகை ஆர்த்தி அகர்வால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் அல்லவா? இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தருண் தாயார் ரோஜhரமணி பேட்டி அளித்தார். அதில் ஆர்த்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றதற்கு என் மகன் காரணம் அல்ல என்று குறிப்பிட்டு இருக்கிறhர். அவர் அளித்த பேட்டி வருமாறு„- என் மகன் தருண் ரொம்ப நல்லவன். அவனை கட்டுப்பாட்டோடு வளர்த்திருக்கிறேhம். எங்களை அன்பாக பார்த்துக்கொள்கிறhன். ஆர்த்தி அகர்வால் nஜhடியாக படங்களில் நடித்தபிறகு எங்கள் வீட்டுக்கு அடிக்கடி ஆர்த்தி வருவார். திடீரென்று அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். தருண் எல்லோரிடமும் சகஜமாக பழகுவான். திரிஷh, ஷிரேயா ஆகியோர் கூட அவனுடன் நன்றhக பழகுவார்கள். ஆர்த்தி அகர்வால், திரிஷh, ஷிரேயா ஆகிய மூவருமே எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். கலகலப்பாக பேசுவார்கள். ஆர்த்தி தற்கொலைக்கு முயன்றதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதில் என் மகன் தருணை சம்பத்தப்படுத்தியது வருத்தமாக இருக்கிறது. இதற்கும் என் மகனுக்கும் சம்பந்தம் இல்லை. இருவரை பற்றியும் கிசுகிசு வரும். அது ஆர்த்தி மனதை பாதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம். தருணும், ஆர்த்தியும் சேர்ந்து நடித்தபோதே அவர்களை இணைத்து கிசுகிசு வெளி வந்தது. அதை பற்றி கவலைப்படாதீர்கள் தொழிலில் கவனம் செலுத்துங்கள் என்று நான் அவர்களிடம் சொல்வேன். உண்மையிலேயே இருவரும ;காதலித்து இருந்தால் வெளியே சொல்லி இருப்பார்கள். தருண்-ஆர்த்தி காதல் என்பது வதந்திதான் எள்முனை அளவும் உண்மை கிடையாது. இவ்வாறு கூறினார். தருண்-ஆர்த்தி அகர்வால் நடித்த -சோக்காடு† படம் திரைக்கு வரும்நிலையில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது ஒரு நாடகம் என்றே தெலுங்கு பட வுலகை சேர்ந்த சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகை ஆர்த்தி அகர்வால் நேற்று அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறி இருப்பதாவது„- நடிகர் தருணுடன் எனக்கு காதல் என்று வதந்தி பரப்பப்பட்டது. எப்போது கல்யாணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் என்று எல்லோரும் என்னை கேள்விமேல் கேள்வி கேட்டார்கள். அமெரிக்காவிலிருந்துகூட கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி சொல்லி அலுத்துவிட்டேன். இந்த வதந்தி என் மனதை ரொம்பவே பாதித்துவிட்டது. சினிமா நடிகை என்றhல் கிசுகிசு வரத்தான் செய்யும் ஆனால் என் விஷயத்தில் அது எல்லை மீறி போய்விட்டது. என்னுடன் பல பேரை தொடர்புபடுத்தி செய்தி பரப்பினார்கள். நான் ஆச்சாரமான குடும்பத்தில்பிறந்து வளர்ந்தவள். சினிமா தொழில் இரவு விருந்துகள் சாதாரணமான ஒன்று. ஆனால் அதில்எல்லாம் நான் கலந்துகொள்வதில்லை. ஆனால் என்னைப்பற்றி தவறhன வதந்திகள் வந்தன. இதனால் நானும் என் குடும்பத்தினரும் மனவேதனை அடைந்தோம். என் குடும்பத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இதனால் குளியல் அறைக்கு சென்று அங்கு பாட்டிலில் இருந்த திரவத்தை (கண்ணாடி கழுவும் திரவம்) குடித்துவிட்டேன். பிறகு பினாயில் பாட்டிலை எடுத்து குடிக்க முயன்றபோது எனது தங்கை வந்து அதை தட்டிவிட்டு தடுத்துவிட்டாள். நான் தற்கொலைக்கு முயன்றதற்கு என் குடும்பத்தில் ஏற்பட்ட எந்த பிரச்சினையும் கிடையாது. என்னைப் பற்றி வதந்த வதந்தியால்தான் நான் தற்கொலைக்கு முயன்றேன். என்னவிருந்தாலும் நான் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு கூறினார். ஆர்த்தி அகர்வால் தற்கொலை நாடகமா? இதற்கிடையில் தருண்-ஆர்த்தி அகர்வால் நடித்த -சோக்காடு† என்ற படம் ஆந்திராவில் ஒன்றிரண்டு நாளில் திரைக்கு வருகிறது. மேலும் ஆர்த்திக்கு சினிமா வாய்ப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் அவர் தற்கொலை முயற்சி நாடகம் நடத்தி இருக்கிறhர் என்று ஆந்திர திரையுலகை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆர்த்தி தற்கொலைக்கு முயன்ற நாளன்று அவரும் அவரது தங்கை அதீதி அகர்வாலும் ஒரு ஓட்டலில் அறை எடுத்து ரகசியமாக பேசிக்கொண்டிருந்தாக ஓட்டல் பணியாளர் கூறி உள்ளார். அவர்கள் என்ன ரகசியம் பேசினார்கள் ;என்பது தெரியவில்லை. தினகரன் - KULAKADDAN - 03-25-2005 kuruvikal Wrote:கண்ணைப் பாருங்க கள்ளி என்று காட்டுது...இதுக்கு மேல என்ன சாட்சி வேணும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->அப்படி எல்லாம் பாத்து கண்டு பிடிப்பீங்களா..................அப்ப ஓரு கரை கண்டிருக்கீங்க.............. - kavithan - 03-25-2005 kuruvikal Wrote:கண்ணைப் பாருங்க கள்ளி என்று காட்டுது...இதுக்கு மேல என்ன சாட்சி வேணும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஓ.. நன்றி - vasisutha - 03-25-2005 நடிகை நடிகன் என்றாலே நடிப்பு தானே. படம் ஓடவேண்டும் என்று ரெண்டு பேருமே சேர்ந்து போட்ட நாடகமோ? யாருக்குத் தெரியும். :roll: :roll: - Malalai - 03-25-2005 Quote:kuruvikal எழுதியது:என்ன மந்திரி இதுக்கு எல்லாம் என்ன நன்றி சொல்றிங்க.... :wink: :wink: :wink: - Malalai - 03-25-2005 Quote:அப்படி எல்லாம் பாத்து கண்டு பிடிப்பீங்களா..................அப்ப ஓரு கரை கண்டிருக்கீங்க..............குருவி அண்ணா என்ன கடல் அலையா ஆ? :wink: :wink: :mrgreen: - kuruvikal - 03-25-2005 பாத்திங்களோ...கள்ளம் பிடிபட்டிட்டு... பையன்கள் இந்தக் காதல் விசயத்தில நேர்மையானவங்க :roll: என்று அப்பவே சொன்னம்.... அவாவே தன்ர வாயால வதந்திய நம்பி மோசம் போனதா சொல்ல வைச்சாச்சு...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-25-2005 ஆர்த்தி அகர்வால் காதல் தோல்வி: ரோஜாரமணி எதிர்ப்பால் தருண் மனம் மாறினார் ஆர்த்தி அகர்வால் தற்கொலை முயற்சிக்கான காரணம் மறைக்கப்பட்டாலும் தெலுங்கு பட உலகம் காதல்தான் என்று உறுதியாக சொல்கிறது.ஆர்த்தி அகர்வாலும்ää தருணும் படப்பிடிப்பில் நொருக்கமாக பழகியதை படக்குழுவினர் பார்த்துள்ளனர். இருவரும் ஒன்றாக சுற்றி இருக்கிறார்கள். தருண்-ஆர்த்தி அகர்வால் காதல் பற்றி நீண்ட நாட்களாக கிசுகிசு வெளியாகி வந்தது. அவற்றை உடனடியாக அவர்கள் மறுக்கவில்லை. நம்ரிதா சிரோத்கர்ää மகேஷ் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்த திருமணத்துக்கு பிறகு தருண்-ஆர்த்தி அகர்வால் திருமணம் நடப்பது உறுதி என்று தெலுங்கு திரை உலகத்தினர் பேசி வந்தனர். எனவே ஆர்த்தி அகர்வால் தற்கொலைக்கு முயன்றததற்கு காதல் தோல்வியே காரணம் என்று கூறுகிறார்கள். தருண் காதலை கை கழுவ ரோஜாரமணிதான் காரணம் என்று தெலுங்கு நடிகர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. ஆர்த்தி அகர்வாலை திருமணம் செய்ய ரோஜாரமணி கடுமையாக எதிர்த்தாராம். மீறி திருமணம் நடந்தால் தன்னையும் குடும்பத்தாரையும் மறந்து விட வேண்டும் என்று கோபப்பட்டாராம். அவரை சமரசப்படுத்த தருண் பலவகையில் முயன்றும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. வேறு வழியில்லாமல் ஆர்த்தி அகர்வாலை காதலிக்கவில்லை என்று ரோஜாரமணி நிர்ப்பந்தத்தின் பேரில் தருண் பேட்டி கொடுத்தார் என்று கூறப்படுகிறது. ஆர்த்தி அகர்வால் தற்கொலைக்கு முயன்ற அன்று பகல் ஆர்த்தியின் வீட்டுக்கு ரோஜாரமணி சென்றதாகவும். அங்குள்ளவர்களை எல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டியதாகவும் பேசப்படுகிறது. ஆர்த்தி அகர்வால் தருணையும்ää ரோஜாமணியையும் போலீசார் காட்டி கொடுக்காமல் இருக்கவே காரணத்தை மறைத்ததாக கூறப்படுகிறது. மாலைமலர்.கொம் - shiyam - 03-25-2005 குருவிகளே தனுஸ் நடித்த தேவதையை கண்டேன் படம் பாத்தீரா பாக்காட்டி பாரும் மிக அருமையான படம் உமக்கு கட்டாயம் பிடிக்கும் 8) |