![]() |
|
¸£¾¡º¡Ãõ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: ¸£¾¡º¡Ãõ (/showthread.php?tid=4682) |
- இளைஞன் - 03-27-2005 Quote:நாம் தான் எமது சின்னச் சின்ன தேவைகளுக்காய் மாடாய் உழைக்கும் சுய இன்பம் தேடிகள்...! ஓகோ நீங்களா...? அப்ப சரி. நாங்களும் எங்கள் சந்ததியும் வேறு வேறல்ல. எனவே எனக்கு கிடைப்பது என் சந்ததிக்கு என்பது, என் சந்ததிக்கு கிடைப்பது எனக்கு கிடைப்பது போன்றது. :roll: - kuruvikal - 03-27-2005 [quote=இளைஞன்][quote] நாம் தான் எமது சின்னச் சின்ன தேவைகளுக்காய் மாடாய் உழைக்கும் சுய இன்பம் தேடிகள்...! [/quote] ஓகோ நீங்களா...? அப்ப சரி. நாங்களும் எங்கள் சந்ததியும் வேறு வேறல்ல. எனவே எனக்கு கிடைப்பது என் சந்ததிக்கு என்பது, என் சந்ததிக்கு கிடைப்பது எனக்கு கிடைப்பது போன்றது. ஆம் நாங்களும் தான்... அர்ச்சுனன் அன்றிருந்த நிலையில் கூட இல்லை நாம்...எமது அற்ப ஆசைகளையே பூர்த்தி செய்ய சிந்திக்கும் செயற்படும் முயற்சிக்கும் அற்ப ஜென்மங்களாய்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பிறகேன் உங்கள் பழைய தலைமுறையின் சித்தாங்களை எதிர்த்து புதிய உலகம் படைக்க வெளிக்கிட்டீர்கள்...அதையே பின்பற்றலாமே.... அவர்களின் வாரிசுகளாய் நீங்கள் அதையேதான் பின்பற்ற வேண்டின்...! :wink:
- kirubans - 03-27-2005 kuruvikal Wrote:வெற்றியை நோக்கியதாய் எழுந்தது....! முயற்சியை தூண்டுவதாய் எழுந்தது...இதைக் கேட்டுத்தான் அர்ச்சுனனே போர்க்களம் புகுந்தான் என்றால்...அவந்தான் உண்மையான மன வலிமை மிக்க வீரன்...! கீதையை எந்த சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் உபதேசித்தான்? போர்க்களத்திற்கு சென்ற அர்ச்சுனன், தான் போர் புரிய வேண்டியவர்கள் தனது ஒன்று விட்ட சகோதரர்களும், குருவும் என்பதைப் பார்த்துத் தயங்கியபோதே தேரோட்டியான கிருஷ்ணன் கீதையை உபதேசித்து அர்ச்சுனனை சகோதரர்களுக்கு எதிராக யுத்தம் புரிய வைத்தான். சகோதரர்களைக் கொல்லுவதற்கு மன வலிமை தேவைதான். கீதாசாரம் என்றால் நினைவில் வருவது மேற்சொன்னதுதான். - இளைஞன் - 03-27-2005 Quote:ஆம் நாங்களும் தான்... அர்ச்சுனன் அன்றிருந்த நிலையில் கூட இல்லை நாம்...எமது அற்ப ஆசைகளையே பூர்த்தி செய்ய சிந்திக்கும் செயற்படும் முயற்சிக்கும் அற்ப ஜென்மங்களாய்....! அர்த்தமுள்ள ஆசைகள் வேறு அற்ப ஆசைகள் வெறு தானே பிரித்தறிந்தால் சரி! Quote:பிறகேன் உங்கள் பழைய தலைமுறையின் சித்தாங்களை எதிர்த்து புதிய உலகம் படைக்க வெளிக்கிட்டீர்கள்...அதையே பின்பற்றலாமே.... அவர்களின் வாரிசுகளாய் நீங்கள் அதையேதான் பின்பற்ற வேண்டின்...! என் சந்ததிக்கு கிடைப்பது எனக்கு கிடைப்பது போன்றது. :wink: - kuruvikal - 03-27-2005 மனிதனுக்கு மனிதன் சகோதரன் தான்.... அந்த வகையில் சிங்களவனும் நாமும் ஒன்றுதான்...பிறகேன் யுத்தம்....நாடு....! போர்க்களத்தில் மனிதன் என்ற வகையில் உங்கள் சகோதரனுக்கும் அயல்வீட்டுக்காரனுக்கும் இடையில் வேற்றுமையில்லை.... எல்லோரும் படைவீரர்கள் தான்... மனுதர்மத்தைக் காப்பாற்ற அதர்மத்தின் வழி நிற்போரை அழிக்க வேண்டித்தான் யுத்தம்...அதுதான் மனித குலத்துக்கு நன்மை... சிங்களவனுடன் கூடி நிற்கும் தமிழனும் எதிரிதான்...அண்ணன் புலியில் போராட தம்பி துரோகியாய் நிற்கும் களங்கள் இப்பவும் உங்க கண்முன்னாலேயே நடக்கும் போது... அப்படியான அண்ணன் தம்பியை போர்க்களத்தில் சந்திப்பதற்கு எவ்வளவு மன வலிமை தேவையென்பது போர்க்களத்தில் உள்ள வீரனுக்கே விளங்கக் கூடியது...! நமக்கல்ல...! அதற்கான வலிமையத்தான் கண்ணன் வழங்கினான்... மனுதர்மத்தைக் காப்பதற்காய்....! அமைதி வழியில் முடியாததை அமர்களமாய் முடிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்....! :wink:
- kuruvikal - 03-27-2005 [quote=இளைஞன்][quote] ஆம் நாங்களும் தான்... அர்ச்சுனன் அன்றிருந்த நிலையில் கூட இல்லை நாம்...எமது அற்ப ஆசைகளையே பூர்த்தி செய்ய சிந்திக்கும் செயற்படும் முயற்சிக்கும் அற்ப ஜென்மங்களாய்....! [/quote] அர்த்தமுள்ள ஆசைகள் வேறு அற்ப ஆசைகள் வெறு தானே பிரித்தறிந்தால் சரி! [quote] பிறகேன் உங்கள் பழைய தலைமுறையின் சித்தாங்களை எதிர்த்து புதிய உலகம் படைக்க வெளிக்கிட்டீர்கள்...அதையே பின்பற்றலாமே.... அவர்களின் வாரிசுகளாய் நீங்கள் அதையேதான் பின்பற்ற வேண்டின்...! [/quote] என் சந்ததிக்கு கிடைப்பது எனக்கு கிடைப்பது போன்றது அர்த்தமுள்ளதென்று எண்ணியபடி அற்பமாய் விளைவு தருவதுதான் தற்கால மனிதனின் ஆசை...! தங்களால் இயலாததை தங்கள் சந்ததியிடம் எதிர்பார்த்திருக்கும் கோழைகள் சொல்வது....! :wink: - இளைஞன் - 03-27-2005 Quote:அர்த்தமுள்ளதென்று எண்ணியபடி அற்பமாய் விளைவு தருவதுதான் தற்கால மனிதனின் ஆசை...! அற்பமாய் எண்ணிக்கொண்டு அர்த்தமுள்ளதென எண்ணுவது அர்த்தமற்றது. Quote:தங்களால் இயலாததை தங்கள் சந்ததியிடம் எதிர்பார்த்திருக்கும் கோழைகள் சொல்வது....! எனவே எனக்கு கிடைப்பது என் சந்ததிக்கு என்பது, : roll: Quote:பிறகேன் உங்கள் <b>பழைய தலைமுறையின் சித்தாங்களை எதிர்த்து</b> புதிய <b>உலகம் படைக்க</b> வெளிக்கிட்டீர்கள்...அதையே பின்பற்றலாமே.... அவர்களின் வாரிசுகளாய் நீங்கள் அதையேதான் பின்பற்ற வேண்டின்...! யார் புதிய உலகம் படைக்கிறதென்று சொன்னார்? படைப்பது வேறு செய்வது வேறு hock: யார் எதிர்த்தார்? விமர்சிப்பதென்பது எதிர்த்தல் அல்ல. விமர்சிப்பதென்பது மறுதலிப்பது மட்டுமல்ல. புதியதென்பது படைப்பதல்ல. புதியதென்பது ஆக்குவது மட்டுமல்ல. புதியதென்பது பழையதன் சீர்திருத்தம்! <b>பழசை மென்று புதுசாய்த் துப்பு</b> என் சந்ததிக்கு கிடைப்பதை அவர்கள் அப்படியே வைத்திருக்கவேண்டுமென்பதல்லவே? மாற்றட்டும்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எனக்கு கிடைத்தவையை நானும் அப்படியே வைத்திருக்கவேண்டுமென்பதில்லையே! தேவையேற்படின் மாற்றுவேன்! :wink: அதெதற்கு? முதல்ல கருத்துக்கள் என்பது அவரவர் சொத்து. அது பரவலாமே ஒழிய, உடையது இல்லை என்று ஆகாது. சித்தாந்தங்கள் எப்படி மற்றையவருடையதாகும்? நான் சொன்னது எனது? எனது கருத்தை இன்னொருவரும் கொண்டிருக்கலாம். அதற்காக? எனது கருத்து எனது இல்லையென்று ஆகிடுமா? - manimaran - 03-27-2005 [quote "இளைஞன் <b>பழசை மென்று புதுசாய்த் துப்பு</b> [quote] அருமையான வார்த்தைகள் - kuruvikal - 03-27-2005 பழசை மென்று புதிசு என்று சக்கையாய் துப்புதல்... என்பது அருமையாத்தான் இருக்கு...! பழசை மாற்றினால் வருவது புகுத்தல்...புதிதல்ல...சுய தேடலால் சுயமாய்ப் பிறப்பது... புதிது... அதிலும் நன்மைக்காய்ப் பிறப்பது பிரகாசிக்கும்...மற்றது மங்கும்.... மாறும்...! எதிர்ப்பது என்பதும் விமர்ச்சிப்பதென்பதும் மாற்றத்தைத் தேட ஊக்கிவிக்கும் ஊக்கிகள்...! அதை பக்குவமாய் நோக்குவது சிந்தனையாளனின் வேலை... கண்டு சினப்பது சிந்தனைக் குறைவின் பலன்...! சந்ததிக்கு தேடிக் கொடுக்காதே தேட வழிகாட்டு...அது போதும்.... அடுத்தவன் தேடலை எதிர்பார்க்காதே புறந்தள்ளாதே... இயலும் வரை நீயும் தேடு தேடிக் கொண்டே இரு..மாற்றங்கள் அங்கும் இங்கும் உதயமாகும் தேவைக்கு ஏற்றதாய்....! சந்ததிக்காய் காத்திருந்து உள்ளதையும் இழக்காதீர்.... சமாதிகள் தான் மிஞ்சும்....! புதியன படைக்காமல்.... செய்வது என்னவோ....நிலைக்காது... செய்வது நிலைக்க படைப்பு அவசியம்...! புதியன செய்து புதிதாய் படைக்க முயல்.... செய்வது வீணாகாதிருக்க...! இன்றையவன் கரும்பு தின்ன நேற்றையவன் தேடிப் படைத்தல் செய்தான்... நாளையவன் தின்ன இன்று நீ படைக்க வேண்டும்.. கரும்பின் சுவை கூட வேண்டின்...தேடிப் பெறும் புதியன புகுத்தல் வேண்டும்... சந்ததிக்கு வெறும் கரும்பை மட்டும் அளிக்காதே... பழையதை மீளப் படைக்கவும் புதியன தேடவும் புகுத்தவும் வழிகாட்டு...! :wink:
- Magaathma - 03-28-2005 Quote:கீதாசாரத்த சொல்லிப்போட்டுத்தான் பாரதப் போரையே நடாத்தினார்கள் ஒன்றுக்கு பின் ஒன்று முரணாக. சொன்னவரேஅத கடைப்பிடிக்கல ¿£÷ ӾĢø À¸Åò¸£¨¾¨Âô ÀÊòÐô À¡Õõ, À¢ÈÌ ¦º¡øÖõ «Å÷¸û ¦º¡ýÉÀÊ ¿¼ó¾Å¡ þø¨Ä¡ ±ñÎ. «Å÷ «¾¢Ä ¦º¡øÖÈ¡÷, ¸¼¨Á¨Â ¦ºö ÀÄ¨É ±¾¢÷ À¡Ã¡§¾ ±ýÚ. ²ý ¦º¡ýÉ¡÷? §¾¡øÅ¢ Åó¾¡Öõ ÐÅñΧÀ¡¸¡Áø ÁÉ¢¾ þÉõ šƧÅñÎõ ±ýÀ¾ü¸¡¸. Å¢Çí¸¢ì ¦¸¡ñ¼¨ÅìÌ ¿¢îºÂÁ¡, þó¾ ¾òÐÅõ ÁÉÐìÌ «¨Á¾¢¨Âì ¦¸¡ÎìÌõ. Quote:அதெல்லாம் தெய்வ ரகசியம். இப்படி புலனாய்வு செய்யக்கூடாது. ¦¾öŧÁ ¯õÁ¢¼õ ÅóÐ ¦º¡ýɡá «ôÀ¢Ê? ¿£÷ ¯ñ¨Á¨Â ¯½ÕÁðÎõ ¿øÄ ஆÆÁ¡ ஆá ¦ºöÔõ. «ôÀ¾¡ý ¯ûǾ ¯ûÇÀÊ ¯õÁ¡Ä ¯ñ¨Á ¯½÷óÐ ¦¸¡ûÇ ÓÊÔõ. Quote:பழசை மாற்றினால் வருவது புகுத்தல்...புதிதல்ல...சுய தேடலால் சுயமாய்ப் பிறப்பது... புதிது... அதிலும் நன்மைக்காய்ப் பிறப்பது பிரகாசிக்கும்...மற்றது மங்கும்.... மாறும்...! «Õ¨ÁÂ¡É ¯ñ¨Á Å¡º¸í¸û.கீதாசாரம் - shiyam - 03-28-2005 கீதாவின்ரை சாரத்திற்கு இவ்வளவு இவ்வளவு பிரச்சனையா?? :roll: - Magaathma - 03-29-2005 ¸£¾¡Å¢ý¨Ã º¡ÃòÐ째¡ ¸£¾¡Å¢ý¨Ã ºð¨¼ì§¸¡ À¢Ã¨É¢øÄô À¡Õõ. ¸£¾¡º¡Ãò¨¾ô ÒâóÐ ¦¸¡ûÇ ÓÊ¡¾ ±ÁìÌò¾¡ý ±ôÀ×õ À¢ÃÉÂø. - shiyam - 03-29-2005 அப்ப பேசாமல் எல்லாரும் கீதாசாரம் படிக்கலாமே எந்த வித பிரச்சனையும் உலகில் இல்லாமல் போய்விடும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Magaathma - 03-29-2005 ¿øÄÐ ¿øÄÐ «ôÀʧ ¦ºöÔí¸û!!!!!!! - kirubans - 03-29-2005 Magaathma Wrote:¿£÷ ӾĢø À¸Åò¸£¨¾¨Âô ÀÊòÐô À¡Õõ, À¢ÈÌ ¦º¡øÖõ «Å÷¸û ¦º¡ýÉÀÊ ¿¼ó¾Å¡ þø¨Ä¡ ±ñÎ. «Å÷ «¾¢Ä ¦º¡øÖÈ¡÷, ¸¼¨Á¨Â ¦ºö ÀÄ¨É ±¾¢÷ À¡Ã¡§¾ ±ýÚ. ²ý ¦º¡ýÉ¡÷? §¾¡øÅ¢ Åó¾¡Öõ ÐÅñΧÀ¡¸¡Áø ÁÉ¢¾ þÉõ šƧÅñÎõ ±ýÀ¾ü¸¡¸. Å¢Çí¸¢ì ¦¸¡ñ¼¨ÅìÌ ¿¢îºÂÁ¡, þó¾ ¾òÐÅõ ÁÉÐìÌ «¨Á¾¢¨Âì ¦¸¡ÎìÌõ.கிருஷ்ணன் யார்? இப்படி ஒரு கடவுளைப் பார்ப்பனர்கள் ஏன் உருவாக்கினார்கள்? அவன் ஒரு சத்திரியனாகப் பிறந்த போதிலும் ஒரு யாதவ குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டவன் என்று ஏன் கூறப்படுகிறது? திடீரென்று கிருஷ்ணன் விஷயத்தில் மட்டும் ஏன் ஒரு சமரசம் செய்யப்பட்டது? (மற்றக் கடவுள்கள் எல்லாம் பார்ப்பனர், சத்திரியர்களாக இருக்கும்போது) சத்திரியனாகப் பிறந்திருந்தாலும் கூட கர்ணன் ஒரு தலித் பகுஜன் குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டது கண்டனத்திற்கு உள்ளானபோது, இதே பின்னணியில் வளர்ந்த கிருஷ்ணன் ஏன் கண்டிக்கப்படவில்லை? ............. பாண்டவர்களுக்குக் குருவாகவும், தலைவனாகவும், திட்டம் வகுப்பவனாகவும் கிருஷ்ணன் காட்டப்படுகின்றான். முடிவில் பார்ப்பனிய நூலான இந்துக்களின் வேதமான பகவத்கீதையைக் கிருஷ்ணன் தான் எழுதினான் என்று சொல்லப்படுகின்றது. ...... சூத்திரர்கள் கல்வி கற்க உரிமை இல்லாத அந்தக் காலத்தில் எப்படி ஒரு யாதவன் கீதையை எழுதினான்? தலித் பகுஜன்களைக் கூட விட்டுவிடுவோம். யாதவர்களைப் பற்றிக்கூட அதில் அவன் எழுதவில்லையே ஏன்? யாதவர்கள் சமூகம் அதில் சித்திரிக்கப்படாதது எப்படி? இவற்றிற்கெல்லாம் விரிவான விளக்கங்களும் விவாதங்களும் தேவை. ........... .......... கிருஷ்ணன் எப்போதும் ஆயுதம் வைத்திருக்கும் கடவுள். அவன் சிறுபான்மையரின் ரதசாரதி, தேரோட்டி. சிறுபான்மை கெளடில்யனின் அரச சூழ்ச்சிகள் யாவும் கிருஷ்ணனால் கையாளப்படுகின்றன. அவனைப் பொறுத்தவரை யுத்ததின் முடிவு எல்லா முரண்பாடுகளையும் தீர்த்துவிடும். ஒரு நல்ல முடிவிற்காக எந்தவிதமான வழிமுறைகளையும் கையாளலாம் என்பது அவன் கொள்கை. சிறுபான்மையினரின் தர்மத்தை ஆதரிப்பதன் மூலம் வன்முறை, காட்டுமிராண்டித்தனம், துரோகம் ஆகியவற்றை கிருஷ்ணன் நியாயப்படுத்துகின்றான். துரோகத்தனத்தால்தான் கர்ணன் கொல்லப்படுகின்றான். ............. அவனுடய கூடாரத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் போன்ற நண்பர்கள் இந்த மாதிரி முட்டாள்தனமான ரத்தக்களறி ஏற்படக்கூடிய வன்முறைப்போர் வேண்டாம் என்று மறுத்தபோதும், கிருஷ்ணன் எதிர்த்தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று வற்புறுத்துகின்றான். ஏனெனில் அவர்கள் பார்ப்பனிய தர்மத்திற்கு எதிராகக் கலகம் செய்தவர்கள். பார்ப்பனியக் கோட்பாட்டை ஆதரிக்கும் முகமாக அவன் வன்முறையையும் வர்ணதர்மத்தையும் கர்மவினைக் கோட்பாடையும் கீதையில் போதித்தான். இந்தக் காரணத்தால்தான் பார்ப்பன சக்திகள் கிருஷ்ணனை ஏற்றுக் கொண்டன. .......... எப்போதாவது யாதவர்களாலோ தலித்துக்களாலோ எதிர்ப்புக்கள் கிளம்புகிறபோது கிருஷ்ணனுடைய கீதையைப் பயன்படுத்தி எதிர்ப்ப்புக்கள் மழுங்கடிக்கப்பட்டன. "நான் ஏன் இந்து அல்ல" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவைதான் மேலுள்ள கருத்துக்கள். பார்ப்பனியம் என்றால் என்ன என்று அறிய இப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். - kirubans - 03-29-2005 "கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" என்பது வர்ணாசிரமத்தைத் தக்க வைத்துக்கொள்ள பாவிக்கப்பட்ட சுலோகம். கீதாசாரம் என்று தரப்பட்டவையும் எதிர்ப்புக்களை மழுங்கடிக்கப் பாவிக்கப்பட்டவையே. - shiyam - 03-29-2005 kirubans Wrote:"அப்ப வேலை செய்தா சம்பளம் கேட்க கூடாது அப்பித்தானே <!--emo&Quote:கடமையைச் செய் பலனை எதிர்பாராதே"என்பது வர்ணாசிரமத்தைத் தக்க வைத்துக்கொள்ள பாவிக்கப்பட்ட சுலோகம். கீதாசாரம் என்று தரப்பட்டவையும் எதிர்ப்புக்களை மழுங்கடிக்கப் பாவிக்கப்பட்டவையே. --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-29-2005 Quote:அப்ப வேலை செய்தா சம்பளம் கேட்க கூடாது அப்பித்தானேசம்பளம் கேட்கவேண்டியது உங்கள் உரிமையாச்சே.. கடைமையைச்செய்தால் உரிமைகள் தானாய் வரும். :wink: - Magaathma - 03-29-2005 Quote:இவற்றிற்கெல்லாம் விரிவான விளக்கங்களும் விவாதங்களும் தேவை. ¯ñ¨Á¡¸ ¯í¸ÙìÌ ±øÄ¡õ Å¢Çí¸¢ ÀÄý ¦ÀȧÅñΦÁñ¼ ±ñ½õ ¯ûÇò¾¢Ä ¿¢îº¢ÂÁ¡ö þÕóЦ¾ñ¼¡ø, ¸ð¼¡Âõ ¯í¸ÙìÌ Å¢Çì¸õ ¸¢¨¼ìÌõ. þô§À¡ (நான் ஏன் இந்து அல்ல") ±ñÎÈ þ¨¾ô ÀÊòÐ즸¡ñÊÕìÌõ ¯õÁ¡Ä, ±¨¾ ±ôÀ¢Ê¡ýÉ¡Öõ º¢ó¾¢îÍ ²üÚì ¦¸¡ûÇ ÓÊ¡Ð, À¢Êîº ÓÂÖìÌ ãñÎ ¸¡ø ±ñΠţñÅ¢¾ñ¼¡ Å¡¾ó¾¡ý ÀñÏÅ¢Âø, ¦À¡ýÉ¡É §¿Ãõ ¾¡ý Å£½¡Ìõ. ¿£í¸¦ÇøÄ¡õ «Îò¾Åý¼ À¢Æ À¢Êì¸ò¾¡ý ÀÊ츢Ȣ§Ħ¡ƢÂ, ÀÂý¦ÀÈ §ÅñΦÁñÎÈ ±ñ½Á¢øÄ. À¢ÈÌ ±ôÀ¢Ê Óý§ÉÚÈÐ. ±í¸¨ÇÔõ ¾¡ý ´Î츢 ÅîºÅ. Áó¾¢Ã¾ ÀÊ측¾, §Å¾ò¾ Àʸ¡¾ ±ñÎ, ¿¡í¸û ±í¸¼ À¡ðÊÄ Òò¾¸í¸û¸Ç¢¨ÇÔõ, þý¼¦¿ðʨÄÔõ ¾¡§É §¾Ê§¾Ê ÀÊîºÉ¡í¸û. º£Ê¢ø Чġ¸í¸û §¸ì¸¢Èõ, À¢ÈÌ «§¾¡¼ §º÷óÐ ÀÊ츢Èõ. ¿øÄ¡ò¾¡§É þÕìÌÐ. «Å ¦º¡ýÉÅ þŦº¡ýÉÅ ±ñÎ ±í¸¼ ¿øÄ Å¢ºÂí¸Ç à츢 ±È¢Â¢È¾¡Ä ±í¸Ùì̾¡ý ¿ð¼õ. ¿øÄ ÀÆì¸ ÅÆì¸í¸§Ç¡¼,¿øÄ Ì½í¸§Ç¡¼ þÕí§¸¡, ¿øÄ ÌÕÅ¡ÉÅ÷ ¯í¸Çò§¾Ê µÊ ÅÕÅ¡÷. ¿¢îºÂõ. ¿£í¸û ¯Â¢÷ Å¡Æ ¿£í¸û ¾¡ý ãÎì¸ §ÅÏõ. ¯õÓ¨¼Â Å¢üÚôÀº¢Â¼í¸ ¿£í¸¾¡ý º¡ôÀ¢¼ §ÅÏõ. «Ð§À¡Ä ¿£í¸û ¯ñ¨Á ¯½Ã §ÅϦÁñ¼¡ø, ¿£í¸û ¾¡ý À¡ÎÀ¼ §ÅñÎõ. Quote:கடைமையைச்செய்தால் உரிமைகள் தானாய் வரும். ºÀ¡‰ «§¾¾¡ý ºÃ¢Â¡¸î ¦º¡øÄ¢Å¢ðË÷¸û ¾Á¢Æ¢É¢. ºó§¾¡„õ. - shiyam - 03-29-2005 tamilini Wrote:அப்ப தமிழர்கள் போராட்டத்தை கைவிலாம் எனகிறீங்களா? உரிமைதான் தானா வருமே :wink:Quote:அப்ப வேலை செய்தா சம்பளம் கேட்க கூடாது அப்பித்தானேசம்பளம் கேட்கவேண்டியது உங்கள் உரிமையாச்சே..Quote:கடைமையைச்செய்தால் உரிமைகள் தானாய் வரும்.:wink: |