Yarl Forum
NTT வன்னியிலிருந்து ஐரோப்பாவுக்கு புதிய தொலைக்காட்சி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: NTT வன்னியிலிருந்து ஐரோப்பாவுக்கு புதிய தொலைக்காட்சி (/showthread.php?tid=4665)

Pages: 1 2


தமிழ் தொலைக்காட்சி இணையம் - Mathuran - 04-23-2005

தமிழ் தொலைக்காட்சி இணையம். தமிழ் ஒளி (ரீ ரீ என்) உலகத் தமிழர்களின் தனித்துவமான தொலைக்காட்சியாக மாறி வருகின்றது. பல்லாயிரக் கணக்கான வாடிக்கையாலர்கள் ரீ ரீ என் என்னும் தொலைக்காட்சியை தமது அபிமான தொலைக்காட்சியாக பார்த்துவருகின்றனர். இன்று புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற கூடிய பங்கிலான மக்கள் ரீ ரீ என் தொலைக்காட்சியினை தமது இல்லங்களில் ஏற்றி வைத்துள்ளனர். புலத்தில் ( வெளிநாடுகளில்) தயாரிக்கும் நிகழ்ச்சிகளோடு, தற்பொழுது இத்தொலைக்காட்சில் இந்தியாவில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளும் , தமிழீழத்தில் தயகத்து தேசிய தொலைக்காட்சியும் இரண்டு மணி நேரம் தனது நிகழ்சிகளை ஒலிபரப்பாகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அன்புடன்
தமிழ் அன்பன்


- selvanNL - 11-17-2005

[size=18]<b>21 ஆம் திகதி முதல் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நேரம் அதிகரிப்பு</b>

[size=14]தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தனது ஒளிபரப்பு நேரத்தை ஒன்றரை மணிநேரமாக அதிகரிக்க உள்ளது.

இது தொடர்பில் தேசியத் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் [b]ஆசிய ஒளிபரப்பு இரவு 7.30 முதல் 9 மணி வரைக்கும் நடைபெற உள்ளது.

[b]மாவீரர் நாளன்று ஒளிபரப்பு பிற்பகல் 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை நேரடி ஒளிபரப்பாக ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரே நேரத்தில்

நன்றி புதினம்.. Idea