Yarl Forum
ஜெயலலிதா - வைகோ கும்பலை தூங்கவிடாமல் செய்யும் சர்வே..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஜெயலலிதா - வைகோ கும்பலை தூங்கவிடாமல் செய்யும் சர்வே..... (/showthread.php?tid=466)

Pages: 1 2 3


- Luckyluke - 03-23-2006

அது தொகுதிகள் அல்ல மாவட்டங்கள்....

தமிழகத்தில் மொத்தம் 30 மாவட்டங்கள் உண்டு.... சர்வே வசதிக்காக சென்னை மட்டும் இரு மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது....

நன்றாகப் பாருங்கள் இது தொகுதிவாரியான சர்வே அல்ல.... வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தலில் வாக்களித்து வரும் வாக்காளர்கள் மத்தியில் எடுக்கப்படும் "எக்ஸிட் போல்" சர்வேயில் மட்டுமே தொகுதிவாரியான ரிசல்ட்டினை ஓரளவுக்கு கணிக்க முடியும்....

இப்போது தொகுதிவாரியாக கருத்துக் கணிப்பு நடத்துபவர்கள் எல்லாம் ஆளும் கட்சிக்கோ அல்லது எதிர்க் கட்சிக்கோ ஆதாயம் தேட நடத்துபவர்கள் தான்....


- irumpumaNi - 03-24-2006

<span style='font-size:25pt;line-height:100%'>இந்தியாவில்லா நாடக்கிற தெர்தல் பற்றி தெரியாத?
இந்த முறை யெஜா என்டால் அடுத்த முறை எதிர் கட்சி........... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </span><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Luckyluke - 03-24-2006

அது தான் உண்மையான ஜனநாயகம் இரும்புமணி.... ஒரே கட்சி ஆட்சி தொடர்ந்தால் அந்த கட்சியின் தலைமைக்கு சர்வாதிகார எண்ணம் வரக்கூடும்....


- rajathiraja - 03-24-2006

<b>குமுதம் பாரளுமன்ற தேர்தல் சமயம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 40 தொகுதிகளிலும் திமுக & கூட்டணி தான் ஜெயிக்கும் என்று சரியாக சொல்லியது.

அதே போல சென்ற ஆண்டு ஜீலை மாததில் ஒரு கருத்து கணிப்பு நடததியது. அதிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என சொல்லியது.

தற்போது வந்த கணிப்பில் அதிமுக வெல்லும் என்று சொல்லுகிறது.உடனே வழக்கம் போல கலைஞர் இது உளவு துறை வேலை, பணம் கொடுத்து போட சொன்னார்கள் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்.

குமுதம் இதழ் இது போல கீழ்தரமான வேலை செய்து தான் தனது இதழ்களை விற்க வேண்டும் என்பது இல்லை. விகடன் நிறுவனத்திற்க்கும் சன் டிவிக்கும் வியாபார தொடர்பு உள்ளதால் அது தனது ஜீனியர் விகடன் இதழ் மூலம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருகிறது.


மேலும் குமுதம் தான் என்றுமே No 1, விறபனை செய்ய இலவசங்கள் கொடுத்து மக்களை வாங்க சொல்லும் இதழ்களை படித்தால் தெரியும் அதன் தரம்.</b>


- Luckyluke - 03-24-2006

குமுதம் நெ. 1 என்று ராஜா தான் சர்டிபிகேட் கொடுக்கிறார்... இந்த வேலையை செய்ய இந்தியாவில் நிறைய நிறுவனங்கள் இருக்கிறது....

குமுதத்தின் தரமற்றப் போக்கால் அது 3வது நிலைக்கு தள்ளப்பட்டு தினத்தந்தியின் ராணியுடன் விற்பனைக்கு போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது....


- rajathiraja - 03-24-2006

ஆமாம் குங்குமம், நக்கீரன், விகடன் இதழ்கள் தரம் அபாரம் .


- Luckyluke - 03-24-2006

விகடன் நிச்சயம் தரமானது தான்... ஒரு வாசகன் என்ற முறையில் சொல்லுகிறேன்... குமுதம் புத்தகம் மொத்தத்தையுமே 10 நிமிடத்தில் படித்து விடுகிறேன்... 8 ரூபாய் தண்டம் தான்.... விகடன் அப்படி அல்ல....


- விது - 03-24-2006

ஐயா லக்கீலு எந்தபுத்தகத்தை எவளவுநேரம் படிப்பது என்பது முக்கியமல்ல எதைப்படிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.


- rajathiraja - 03-24-2006

விகடனில் சுஜாதா கட்டுரை, மதன் பதில்கள் மற்றும் சில நல்ல விழ்யங்களை தவிர பெண்களின் புகை படங்கள் போட்டு தான் நிரப்புகிறார்கள். தேவயாணி பதில்கள் போடு பத்திரிக்கை ஓட்டியவர்கள் தானே !! அது மட்டுமா சாதித்து களைத்த சேரனின் வாழ்க்கை வரலாறு வேற்..கொடுமை.


- sinnakuddy - 03-24-2006

ம்ம் ...எல்லாம் ஒரே குட்டையிலை ஊறிய மட்டைகள் தான்


- விது - 03-24-2006

அது சரி நண்பர்களே அரசியல் தவித்து வைகோவுக்கும் கருணாநிதிக்கும் வேறுஉறவுமுறையுண்டா?


- Luckyluke - 03-24-2006

தலைவனுக்கும், தொண்டனுக்குமான உறவு இருந்தது.... இப்போது இருக்கிறதா தெரியவில்லை....


- விது - 03-24-2006

இல்லை வைகோ கருணாநிதியின் மருமகன் என்று யாரோ சொன்னார்கள் அது உண்மையா?


- Luckyluke - 03-24-2006

இல்லை.... வைகோவுக்கும், கலைஞருக்கும் அப்படிப்பட்ட உறவு முறை எதுவுமில்லை.... இருந்திருந்தால் இதுபோல பிரச்சினை செய்திருப்பாரா என்றும் தெரியவில்லை....


- sinnakuddy - 03-24-2006

விது Wrote:அது சரி நண்பர்களே அரசியல் தவித்து வைகோவுக்கும் கருணாநிதிக்கும் வேறுஉறவுமுறையுண்டா?
இரண்டு பேருக்கும் அடி தெலுங்கு பக்கம் தான் அப்படிதான் உறவு முறை


- Birundan - 03-24-2006

என்ன கலைஞர் தெலுங்கரா???


- Luckyluke - 03-24-2006

வைகோ நாயக்கர் இனத்தைச் சார்ந்தவர்... அவர் உறவுகளில் யாருக்கும் தெலுங்கு கூட தெரியாது என்பார்கள்.... மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பே அவர் குடும்பம் தெலுங்கை மறந்து விட்டது.... அவர் தமிழராக தான் வாழ்கிறார்....

கலைஞருக்கும், தெலுங்குக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.... கலைஞர் இசை வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்....


- putthan - 03-24-2006

இரண்டு பேருக்கும் அடி தெலுங்கு பக்கம் தான் அப்படிதான் உறவு முறை

சின்னகுட்டி எழுதியது

ஏழுகுண்டல வாடா ,ஒரு நல்ல செய்தி தந்தீர் சின்னகுட்டி அது தான் இந்திய சனநாயகம் தமிழ்,தெலுங்கு,மலையாலம்,இந்தி,வேறுபாடு இன்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அரசியல் நடுத்துகிறார்கள்(தமிழ் நாட்டில் மட்டும் ஏனைய மாநிலங்களில் அல்ல)

ஏழு குண்டல வாடா, கோவிந்தா கோவிந்தா


- Luckyluke - 03-24-2006

இந்திய ஜனநாயகத்தைப் பற்றி வேறு ஒரு சுதந்திர நாட்டில் சந்தோஷமாக வாழும் பிரஜை சொன்னால் சரி....

நமக்கே கோவணம் இல்லை.... இதில் அடுத்தவன் சட்டையில இருக்கிற அழுக்கை பாக்கலாமா?


- putthan - 03-24-2006

தலைவா அப்ப எனக்கு இந்திய சனநாயகத்தை பற்றி கூறமுடியும் ஏன் எனில் நானோ ஒரு சுதந்திர நாட்டில் சந்தோஷமாக வாழும் பிரஜை

நாம முன்னேறி யட்டி அணிந்துவிட்டோம் தாங்களோ தற்போதும் அதே நிலையில் கோமணம் தானோ