Yarl Forum
காதல்.. கனவாய்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதல்.. கனவாய்...! (/showthread.php?tid=4653)

Pages: 1 2 3


- Vasampu - 03-28-2005

நன்றி சோபனா

ஆணை ஆண் விமர்சிப்பதும் பெண்ணை பெண் விமர்சிப்பதும் சாதாரண விடயம். ஒருவருக்கு சரியெனப் பட்டது இன்னொருவருக்கு பிழையெனப் படலாம். சரி பிழையென்பது ஆண் பெண் இரு பாலாருக்கும் பொருந்தும். ஒரு ஆண் இராமனாகவோ இல்லை இராவணனாகவோ அல்லது ஒரு பெண் சீதையாகவோ இல்லை தாடகையாகவோ வாழ்வது தான் வாழ்க்கை என்றில்லை சாதரண மனிதராகவே வாழ்ந்தாலே போதும். தவறு விடுவோர் இரு பாலாரிலுமுண்டு. இதில் ஆண் பெண் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பது தான் தவறு.


- Vasampu - 03-28-2005

tamilini Wrote:கவிதை நல்லாய் இருக்கு குருவிகளே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


ஆகா ஆகா வசிட்டர் வாயாலே ........................
Cry Cry Cry Cry


- shobana - 03-28-2005

அப்படி எனின் ஆதி அண்ணப
hவினுடைய கருத்து???


- tamilini - 03-28-2005

Vasampu Wrote:
tamilini Wrote:கவிதை நல்லாய் இருக்கு குருவிகளே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


ஆகா ஆகா வசிட்டர் வாயாலே ........................
Cry Cry Cry Cry


என்ன அண்ணா சொல்லிப்போட்டு அழுங்கள். :roll: :wink:


- Vasampu - 03-28-2005

இது ஆனந்தக்கண்ணீர்.


- tamilini - 03-28-2005

என்ன எங்க கருத்தப்பாக்க ஆனந்தக்கண்ணீர் வருதோ.. :roll: :twisted:


- Vasampu - 03-28-2005

அப்படியும் எடுக்கலாம்


- tamilini - 03-28-2005

:roll: :roll: :roll: புதிர்கள் இங்கையுமா.. எஸ்கேப். :twisted:


- eelapirean - 03-28-2005

கவிதைகள் சூப்பர்


- kuruvikal - 03-28-2005

உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஈழப்பிரியன்...நீங்களும் இப்படிக் கிறுக்க முயற்சிக்கலாமே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 03-28-2005

thivakar Wrote:மன்னா...நீங்கள் சொல்வது உண்மைதான்....குருவிகள் கன காதலுக்கு தூது போய் இருக்கின்றனதானே...அதனால் அனுபவங்கள் நிறைய இருக்கும் என்ன.....அது சரி உங்கள் அரண்மனையில் எப்பிடி இப்பவும் புறாக்கள்தானா???? அல்லது நவீன யுக்திகளா?????
இப்ப அனகோண்டாவை பயன்படுத்துகின்றேன்! சும்மா எரிச்சலை கிளப்பவேண்டாம், எத்தனையோ புறாக்களை அனுப்பியும் ஒன்றும் சரிவரவில்லை, Cry Cry


- Malalai - 03-29-2005

Quote:பாராத உன்னுருவம்
பார்க்கத் துடிக்குது என் பருவம்
குருவி அண்ணா WELCOME TO THE WORLD OF LOVE....அட நம்ம குருவி அண்ணா காதல் உலகத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறார்.....வருக வருக....இனியும் பொய் சொல்லகூடாது காதல் இல்ல அது இது என்று சரியா குருவி அணணா... :wink: :wink: :wink: :mrgreen:


- Vasampu - 03-29-2005

[quote="Malalai"]
Quote:இனியும் பொய் சொல்லகூடாது காதல் இல்ல அது இது என்று சரியா குருவி அணணா... :wink: :wink: :wink: :mrgreen:


அதானே பொய் சொல்வது மழலைக்கு மட்டுமே சொந்தமானது. மற்றவர்கள் அதைப் பாவிப்பது களத்தில் கட்டாயமாக தடைசெய்யப்பட்டுள்ளது என்பதனை இத்தால் சகலருக்கும் அறியத் தருகின்றேன்.

:roll: :wink: :roll: :wink:


- Malalai - 03-29-2005

வசம்பு அண்ணா...என்ன வம்பு பண்ணுறியளா? நான் எங்கை பொய் சொன்னான் ஆ?........அது சரி நன்றி அது எனக்கு மட்டும் என்டு கொப்பி ரைட் தந்ததற்கு..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 03-29-2005

Quote:இப்ப அனகோண்டாவை பயன்படுத்துகின்றேன்! சும்மா எரிச்சலை கிளப்பவேண்டாம், எத்தனையோ புறாக்களை அனுப்பியும் ஒன்றும் சரிவரவில்லை,
அனக்கொண்டாவையும் புறாவையும் பாவிச்சா எப்படி கிடைக்கும் உங்களுக்கு பெண் ஆ? அனக்கொண்டாவ பாத்திட்டு நீங்களும் அப்படி என்டெல்லா மன்னா நினைத்துவிடுவார்கள்....மழலைகளாப்பாத்து அனுப்புங்க..அதுக்காக நான் தந்தைக்காக தூது போக முடியாது..நாட்டு மக்க என்ன சொல்வாங்க தந்தையே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 03-29-2005

நாட்டு மக்களா முக்கியம்! என் மகள் தான் எனக்கு முக்கியம்! என் மகளை பார்க்க ஒரு சித்தி இல்லையே அதுதான் ஒரே கவலை! Cry Cry


- kuruvikal - 03-29-2005

hari Wrote:நாட்டு மக்களா முக்கியம்! என் மகள் தான் எனக்கு முக்கியம்! என் மகளை பார்க்க ஒரு சித்தி இல்லையே அதுதான் ஒரே கவலை! Cry Cry

மன்னா... நீங்கள் தமிழரல்லா... வாழ்வில் துணையாக ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் அவர்கள் வேதமாச்சே.... ( பலர் உச்சரிக்கிறார்களே தவிர நடைமுறைப்படுத்திறதில்லப் போல...மன்னரே இந்தக் கதி என்றால்...!) :wink: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shiyam - 03-29-2005

hari Wrote:நாட்டு மக்களா முக்கியம்! என் மகள் தான் எனக்கு முக்கியம்! என் மகளை பார்க்க ஒரு சித்தி இல்லையே அதுதான் ஒரே கவலை! Cry Cry
பாத்தால் மக்களே மகளே முக்கியம் போல தெரியவில்லை சித்திதான் முக்கியம்போல தெரிகிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 03-29-2005

என்ன இது எல்லோரும் என்னை தப்பாக நினைக்கிறீர்கள்! என் மகள் கஸ்டப்படுகிறார் என்றுதானே சித்தி கேட்டேன்! என் நல்ல உள்ளத்தை ஏன் புரிந்துகொள்கிறீர்கள் இல்லை? Cry Cry

குருவிகளே ஒருவருக்கு ஒருத்தி தமிழர்களுக்கு ஆனால் மன்னர்களுக்கு அது விதிவிலக்கு செய்யப்பட்டுள்ளது. ராஜ ராஜ சோழனின் கல்வெட்டில் இருக்கே கவனிக்கவில்லையா? :wink:


- tamilini - 03-29-2005

:mrgreen: :mrgreen: :mrgreen: