Yarl Forum
சுடாததை சுட சுட தருகிறேன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சுடாததை சுட சுட தருகிறேன் (/showthread.php?tid=4611)

Pages: 1 2 3 4


- Priyamudan selvaa - 04-02-2005

நல்ல கவிதை சுந்தர்


- Priyamudan selvaa - 04-02-2005

வணக்கம் சுந்தர்


- Priyamudan selvaa - 04-02-2005

உங்கள் கவிதை அருமை


- Priyamudan selvaa - 04-02-2005

உங்கள் கவிதை அருமை


- Priyamudan selvaa - 04-02-2005

உங்கள் கவிதை அருமை


- Priyamudan selvaa - 04-02-2005

வணக்கம் சுந்தர்


அன்பே கண்மூடினாலும் உன்னுருவம்தான் - sunthar - 04-02-2005

கண் மூடினாலும்
உன் உருவம்தான்
தெரிகிறது என்றாய்,,,,

என்னாø கண்மூடவே
முடியவில்லை
என்கண்களில் நீ குடியிருப்பதால்,,,,

கடல் அலையும்
உன்நினைவும்
ஒன்றுதான்,,,,
எப்போதும் ஓயாது,,,,

சுந்தர்


- Priyamudan selvaa - 04-02-2005

அருமை....அருமை
கனவு நினைவுகளை
கவி நடையில் அழகாக எழுதியிருக்குறீர்கள்


- kasthori - 04-02-2005

அவள் கண்ணுக்குள் இன்னொருவன் குடியிருப்பது தெரியவரும்போது அந்த நினைவுக் கடலின் அடியில் ஒரு 9 ரிக்டர் பூமியதிர்வு ஏற்படுமாயின் எழும் இராட்சத நினைவலைகள் சுனாமியாகி உங்களைச் சுருட்டிக்கொண்டு போய்விடும். கவனம்.


- shanmuhi - 04-02-2005

Quote:கடல் அலையும்
உன்நினைவும்
ஒன்றுதான்,,,,
எப்போதும் ஓயாது,,,, கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
மேலும் தொடருங்கள்.


- Danklas - 04-02-2005

kasthori Wrote:அவள் கண்ணுக்குள் இன்னொருவன் குடியிருப்பது தெரியவரும்போது அந்த நினைவுக் கடலின் அடியில் ஒரு 9 ரிக்டர் பூமியதிர்வு ஏற்படுமாயின் எழும் இராட்சத நினைவலைகள் சுனாமியாகி உங்களைச் சுருட்டிக்கொண்டு போய்விடும். கவனம்.

†£†£†£ what funny... :oops: ¡Ãí§¸ ¯¼ÉÊ¡¸ þó¾ ¸Õò¨¾ ¿¨¸îͨЏÇòÐìÌ Á¡üȢŢÎí¸û.. :evil:


- sunthar - 04-02-2005

நன்றி சண்முகி உங்கள் கருத்துக்கு


- sunthar - 04-02-2005

உங்கள் கருத்திற்கும் நன்றி kasthori


- sunthar - 04-02-2005

kasthori எழுதியது
அவள் கண்ணுக்குள் இன்னொருவன் குடியிருப்பது தெரியவரும்போது அந்த நினைவுக் கடலின் அடியில் ஒரு 9 ரிக்டர் பூமியதிர்வு ஏற்படுமாயின் எழும் இராட்சத நினைவலைகள் சுனாமியாகி உங்களைச் சுருட்டிக்கொண்டு போய்விடும். கவனம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


அவள் கண்ணில் இன்னொருவன் குடியிருப்பது தொியவந்தால்,,,,
என்னைவிட பிடித்துபோய் கண்ணில் இடம்கொடுத்த அவனுடன் அவள்சேர
ஆசிா்வதித்து எனது காதலை தியாகம செய்து அவளை காதல் வாள வைப்பேன் ,,,,kasthori


- sunthar - 04-02-2005

Danklas அண்ணா வணக்கம்


- shobana - 04-02-2005

ஓ அப்பிடி சொல்லுறீங்களா சுந்தர் அண்ணா?? நல்லது ஆண்குலங்களே எப்பதான் திருந்தப்போகிறீர்களோ?????


- shobana - 04-02-2005

வணக்கம் சுந்தர் அண்ணா இணையத்தில் வேகமாக கவிதைகள் இணைக்கிறீர்கள் வாழ்த்துக்கள்..


- sunthar - 04-02-2005

சோபனா எழுதியது
ஓ அப்பிடி சொல்லுறீங்களா சுந்தர் அண்ணா?? நல்லது ஆண்குலங்களே எப்பதான் திருந்தப்போகிறீர்களோ?????
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நான்திருந்துவதால் இன்னொருவர் திருந்தினால்
நான் திருந்தலாம் வருந்தாமல்,,
நான்திருந்துவதால் இன்னொருவர் வருந்தினால்
நான்திருந்தாமø இருப்பதே திருத்தம் ,,,,,சோபனா


- shobana - 04-03-2005

எப்படி


- sunthar - 04-03-2005

சோபனா உங்கள் வாழ்துக்கழுக்கு நன்றி
அடுத்த கவிதையோடு வருகிறேன்