Yarl Forum
காரட் சம்பல்/சலட் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: காரட் சம்பல்/சலட் (/showthread.php?tid=4592)

Pages: 1 2


- sinnappu - 05-30-2005

MUGATHTHAR Wrote:
sinnappu Wrote:ம்ம் யாராவது வல்லாரைச்சம்பல் செய்யிற முறையை போடுங்கோவனப்பா
:wink: :wink: :wink: :wink: :wink:

என்ன வல்லாரை நல்ல மலிவிலை கிடைச்சிருக்குது போல இதுக்கென்ன முறை வேண்டிக்கிடக்கு ஆடு மாடு சப்பிற மாதிரி தின்னவேண்டியதுதானே

எட முகத்தான் ம..பில அதைதான்டாப்பா செய்திட்டன் உவள் சின்னாச்சி கேக்கிறாள் எப்ப இருந்து மிருகக்காட்சி சாலையிலை இருந்து வந்தநீங்கள் எண்டு விடுவனே நான் நல்ல பதில் குடுத்தன் எடியே எப்ப உன்ர பமிலீயில சம்மந்தம் செய்தனோ அண்டைக்கே மிருகக்காட்சிசாலைக்கை வந்திட்டன் எண்டு
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- Mathan - 05-30-2005

sinnappu Wrote:ம்ம் யாராவது வல்லாரைச்சம்பல் செய்யிற முறையை போடுங்கோவனப்பா

:wink: :wink: :wink: :wink: :wink:

வல்லாரையை வறை செய்வது போல் வெட்டி அதனுடன் கரட்டையும் சீவி போட்டு (வெங்காயமும்) பின்பு உப்பு தூள், மிளகு தூள் போட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.