![]() |
|
உன் நினைவதில் ஓர் வானம் அமை...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உன் நினைவதில் ஓர் வானம் அமை...! (/showthread.php?tid=4563) |
- tamilini - 04-05-2005 அப்ப என்ன காதல் கலை என்கிறீங்களா.. ?? :wink: - KULAKADDAN - 04-05-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஆலோசனை ஒன்றுதானே இலவசமாக கொடுக்க கூடியது நிச்சயமாக வழங்கலாம், தேவைப்பட்டால் கேளுங்கள், ஆனால் இந்த விடயங்களுக்கு ஆலோசனை உங்களுக்கு தேவைப்படாது, இது உணர்வுபூர்வமானது இந்த கலையும் சொல்லி தெரிவதில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆமா நீங்க சொன்னப்புறம் மறுபேச்சென்ன.....தலை...... :mrgreen: சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டமாக்கும்.................. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Mathan - 04-05-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அப்ப என்ன காதல் கலை என்கிறீங்களா.. ?? :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ம், உங்களுக்கு தெரிந்திருக்கணுமே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-05-2005 நமக்கென்ன தெரியும் நாங்கள் இப்ப தான் பாலர் வகுப்பில நிக்கிறம். கலையாய் உண்ர்வதற்கு உங்கள மாதிரி அனுபவம் அதிகமாய் வேணுமோ என்னமோ.. :wink: - Mathan - 04-05-2005 <!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->ஆமா நீங்க சொன்னப்புறம் மறுபேச்சென்ன.....தலை...... :mrgreen: சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டமாக்கும்.................. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->என்ன குளக்ஸ் தலையா :?: ஆளை விடுங்க சாமி - tamilini - 04-05-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> என்ன குளக்ஸ் தலையா ஆளை விடுங்க சாமி <!--QuoteEnd--><!--QuoteEEnd--> தலை என்று சொன்னதிற்கே தலை தெறிச்சு ஓடினால். திரிஷாவின் ரசிகர் மன்றத்தில் இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் அவங்க தலைவியாச்சே. :wink: - Mathan - 04-05-2005 ரசிகர் மன்றமா நான் அதில் இல்லையே, அப்படி பார்த்தால் பல ரசிகர் மன்றங்கள் வைக்கணும் - Mathan - 04-05-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->நமக்கென்ன தெரியும் நாங்கள் இப்ப தான் பாலர் வகுப்பில நிக்கிறம். கலையாய் உண்ர்வதற்கு உங்கள மாதிரி அனுபவம் அதிகமாய் வேணுமோ என்னமோ.. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நான் ஏதோ இதில் பிஎச்டி முடிந்தமாதிரி சொல்கின்றீர்கள் நான் இன்னும் பாலர் வகுப்புக்கு கூட போகவில்லை இப்பதான் பிளே ஸ்கூல் :wink: நீங்கள் இதில் மூத்தவர் முற்றும் அறிந்தவர் என்று நினைக்கின்றேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 04-05-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> நமக்கென்ன தெரியும் நாங்கள் இப்ப தான் பாலர் வகுப்பில நிக்கிறம். கலையாய் உண்ர்வதற்கு உங்கள மாதிரி அனுபவம் அதிகமாய் வேணுமோ என்னமோ.. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> நான் ஏதோ இதில் பிஎச்டி முடிந்தமாதிரி சொல்கின்றீர்கள் நான் இன்னும் பாலர் வகுப்புக்கு கூட போகவில்லை இப்பதான் பிளே ஸ்கூல் நீங்கள் இதில் மூத்தவர் முற்றும் அறிந்தவர் என்று நினைக்கின்றேன். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அட ரெண்டு பேரும் என்னமாய் ஜமாய்கிறீர்கள்................ இது தான்.....அவையடக்கமோ.......இல்ல அவைக்கடங்கலோ................. - Mathan - 04-05-2005 பிளே ஸ்கூல் சும்மாதான். அதன் பின்புதான் உண்மையான பாடசாலையில் சேர்ப்பார்கள். - tamilini - 04-05-2005 அதில பீஎச்டீ எல்லாம் முடிக்கலாமா..?? ஈசியாய் இருக்கும் போல கிடக்கு சரி சரி மதன் நீங்கள் பிளே குறுப் தான். வெகுவிரைவில அப்ப பீஎச்டீ முடிச்சிடுவியள். (எப்படி கலையாய் எல்லாம் உணர்கிறியள் அது தான்.) :wink: - Mathan - 04-05-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->வெட்ட வெட்ட துளிர்க்கும் வேரிழந்தும் துடிக்கும் வாய்மையான காதல் காத்திருந்து வெல்லும் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அருமையான வரிகள் - KULAKADDAN - 04-05-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> காதலுக்கு அடிமைகள் இல்லை அடிமை விலங்கிடவும் தெரியாது சுதந்திர வானில் சிறகடிக்க காதல் தடையிருக்காது <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இப்படி கேள்வி படேல்லயே..... காதலுக்கு நான் அடிமை....... இரவும் பகலும்.......அந்த நினைப்பு தான் வரும் எண்டு தனெ கேள்வி........... நமக்கு புரியலை மழலை............... - Mathan - 04-05-2005 மறந்தால் தானே நினைப்பதற்கு .... காதலை - Malalai - 04-05-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> மேற்கோள்: வெட்ட வெட்ட துளிர்க்கும் வேரிழந்தும் துடிக்கும் வாய்மையான காதல் காத்திருந்து வெல்லும் அருமையான வரிகள் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நன்றி மதன் அண்ணா....நிஜம் தானே...ஏதோ காதல்ல PhD பண்ணுறது பற்றி பேசுறிங்க..சொல்லுங்க.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> காதலுக்கு நான் அடிமை....... இரவும் பகலும்.......அந்த நினைப்பு தான் வரும் எண்டு தனெ கேள்வி........... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> சரி அனுபவிச்சு சொல்றிங்க நம்பாம இருக்க முடியுமா? என்ன நீங்களும் குருவி அண்ணாவும் விழுந்திட்டிங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 04-05-2005 Malalai Wrote:[quote=Mathan]மறந்தால் தானே நினைப்பதற்கு .... காதலை - kasthori - 04-05-2005 Quote:மேற்கோள்:அந்தச் சுகமான சிறையிலிருந்து வெளிவருவதற்கு முயற்சிப்பதா? வேண்டவே வேண்டாம். அந்தச் சிறையிலிருக்கும் சுகமே அலாதியானதுதான். - kuruvikal - 04-05-2005 என்ன... ஒரு கற்பனைக்குக் கூடவா சுதந்திரமில்ல... அனுபவமெல்லாம் இல்லக் குருவிகளுக்கு...கற்பனையில எல்லோருக்கும் காதல் என்ன மரணமும் வருந்தானே...அதில் ஒன்றுதான் கிறுக்கலாக வந்துள்ளது...வேறில்லை...! மிகுதி மலருக்கும் குருவிகளுக்கும் மட்டும் சொந்தமான விசயம்...ரகசியமானதும் கூட...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 04-05-2005 மழலை எங்கயோ.....இப்படி எழுதின மாதிரி கிடக்கு....... Quote:தேன் தேடும் தேனீ Quote:காதலுக்கு அடிமைகள் இல்லைமுன்னுக்கு பின் முரணா இல்ல............. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 04-05-2005 ஆமா மழலையின் மலர் மலரின் மென்மை அறிந்தவரையும் குருவிகளின் மலரையும் சேர்த்தா..... புதுசா ஒரு ..............கோடு வரையலாம் போல இல்ல............ :wink: |