![]() |
|
கவியல்ல இது ஒரு காவியம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவியல்ல இது ஒரு காவியம் (/showthread.php?tid=4524) |
- kuruvikal - 04-09-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> மலர்களே...கலர்கலராக் கண்ணாடி போட்டது போல.....இதழ் கொண்டு அதற்குள்ளாக நீங்கள் குருவிகளையும் கலர் கலராக் காணாதேங்க... இதுக்க ஆணாதிக்கமும் இல்ல அருவருப்பும் இல்ல...அது சொல்லி இது சொல்லி அரைகுறைகள் சொல்லி உறவாடி உதைந்து தள்ளாது... உறவின் ஆரம்பத்திலேயே முளையைக் கிள்ளிவிடுங்கள் மலர்களே..உலகில் இக்குருவி போல்...இன்னோர் குருவி வேண்டாம்...மலரிடம் ஏமாந்ததாய்...! இது ஆதிக்கம் அல்ல குருவிகளுக்கான எச்சரிக்கை...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> பாவம் மலர்.. இப்படிப்பட்ட உயிரினங்களுடன் எல்லாம் பழகியிருக்கு.. அதுக்கும் லூசு போல.. :twisted: :mrgreen:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> குருவிகளின் மலரோடு குருவிகளுக்கு எத்தனைதான் செல்லச் சண்டை வந்தாலும் அன்பு விலகாதது...குருவிகளின் மலரை லூசு என்றெல்லாம் சொல்ல வேண்டாம்... சரியா...! :wink: :twisted: - kuruvikal - 04-09-2005 <!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அப்ப ஏனாம் தேனிருக்கு மலரிடம்...கவர்ந்திழுக்க அழகிருக்கு...சும்மா வேடிக்கைக்கா... மலரும் மலரும் சேர இவைதான் ஏனோ...???! மலரும் மலரும் சேர்ந்து காயும் கனியும் பிறந்ததா...???! சும்மா வாடித்தான் விழுந்திருக்கும்....! நீங்கள் குருவிகளை முட்டாள் என்றது மலரின் மேல் உள்ள பட்சாபத்தில்.... குருவிகளைத் தேன் குடிக்க கவர்வதும் தங்கள் தேவை முடிப்பதும் மலர்களே ஒழிய...குருவிகள் அல்ல...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆக மொத்தத்திலை அழகும் தேனும் மலரிடம் இருப்பது கவர்வதற்காக தான். குருவிளோட வேலை அந்த அழகில் மயங்கி தேனை குடித்து விட்டு மகரந்தங்களை காவி சென்று மலருக்கு உதவ வேண்டியது தான். அந்த மலர் மகரந்த சேர்க்கையில் காய் கனியான இனி அடுத்த மலருக்கு உதவி. என்ன வாழ்க்கை போங்க மனிதர்களுக்கு கூட இப்படி கொடுத்து வைக்கலை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->என்ன கவலையா இருக்கா மதன். அது கிடக்கட்டும் மலர் ஒண்டும் குருவிய நம்பி இல்லயே பூச்சியினம் குறிப்பா தேனீ அணில் நீர் காற்று என பலதும் இருக்கே. தேனைக்குடிக்க போன குருவி அழகிலையும் தேனிலையும் மயங்கினா என்ன பண்ண. மலரின் அழகும் தேனும் அதன் கொடை அதை தப்பாக எண்ணியது யார் தப்பு...........<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> நீங்க என்ன உலகம் புரியாத ஆளா இருக்கீங்க...மலர்களுக்கு வண்டுகள விட அணில் போன்ற பயங்கரங்கள விட குருவிகள் போன்ற இனிய பறவைகளைத்தான் பிடிக்கும்....! கேக்கிறது...அழகும் தேனும் மலருக்கு ஏன்...குருவிகளை மயக்கத்தானே....??! <img src='http://img140.exs.cx/img140/4645/hummer3ex.jpg' border='0' alt='user posted image'> Bird-pollinated flowers are brightly-colored, especially red but lack odor. Their petals are recurved to be out of the way. Hummingbirds are hover-feeders, so the flowers are designed to dust the bird's head/back with pollen as the bird probes the flower for nectar. Flowers such as Columbine, red Salvia, and Fuchsia are favorite nectar sources for hummingbirds. source : http://biology.clc.uc.edu - KULAKADDAN - 04-09-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->[ நீங்க என்ன உலகம் புரியாத ஆளா இருக்கீங்க...மலர்களுக்கு வண்டுகள விட அணில் போன்ற பயங்கரங்கள விட குருவிகள் போன்ற இனிய பறவைகளைத்தான் பிடிக்கும்....! கேக்கிறது...அழகும் தேனும் மலருக்கு ஏன்...குருவிகளை மயக்கத்தானே....??! <img src='http://img140.exs.cx/img140/4645/hummer3ex.jpg' border='0' alt='user posted image'> Bird-pollinated flowers are brightly-colored, especially red but lack odor. Their petals are recurved to be out of the way. Hummingbirds are hover-feeders, so the flowers are designed to dust the bird's head/back with pollen as the bird probes the flower for nectar. Flowers such as Columbine, red Salvia, and Fuchsia are favorite nectar sources for hummingbirds. source :http://biology.clc.uc.edu<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இதில உலகம் புரிய என்ன இருக்கு படத்தயும் விளக்கத்தையும் பாக்க புரியலையா செயற்கையாக சிவப்பாக தேனுடன் எதை கண்டாலும் அதை நோக்கி போய்விடும் குருவி.....இதை நம்பியும் சில பூக்கள்.............ம் ம்........ இதிலிருந்து புரிவது குருவிக்கு தேவை தேன் அதுவும் கவர்ச்சியான நிறங் கொண்ட பூக்கள். இதில் காட்டிய குருவிக்கு சிவப்பு பிடிக்குது. தேன் குடிக்க வாற குருவீட்டை மகரந்தத்தை குடுத்து விடுது பூ இதிலென்ன பூவின் தப்பு. தேன் குடிச்சமா தம்மில கொண்டுண்ட மகரந்தத்தை காவினமா எண்டு வாறதுக்கு. தேனீகள் பூச்சிகள் ஒண்டும் அப்படி பயங்கரமானதில்லை சிலவேளை மனிசரும் குருவியும் அப்படி நினைத்தா அது பூவினதும் தேனியினதும் தப்பல்ல - kuruvikal - 04-09-2005 வண்டு போல் செயற்கையில் மாட்டும் நிலையில் இல்லைப் பறவைகள்...! மனிதரை விட குருவிகள் விரைவாகவே செயற்கை எது நிஜம் என்று அறிந்துவிடுங்கள்...மனிதன் தனக்காக மாற்றிவிட்ட உலகத்தில் இன்னும் அவை வாழ்கின்றன என்றால்.....??! அதுவே பெரிய சாதனையாச்சே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 04-09-2005 வண்டு எண்ட சொற்பதம் முலம் குருவிகள் எவற்றை குறிக்கிறன ......... :?: குருவிகள் குறிக்கும் வண்டுகளை விட குருவிகள் தான் மனிதனின் செயற்கையுடனட ஐகியமாவது அதிகம்
- kuruvikal - 04-09-2005 ஐக்கியமாவது கெட்டித்தனம்...இன்றேல் வாழ முடியாது...!மாட்டிறது...அப்படியல்ல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மலரின் வர்ணத்தை வைத்து நாடும் வண்டுகளை..இலகுவாக போலி நிற ஒளியைக்காட்டி சிறைபடுத்தலாம்...ஆனா குருவிகளை....கடினமான காரியம் அது...! :wink: - tamilini - 04-09-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> இதில உலகம் புரிய என்ன இருக்கு படத்தயும் விளக்கத்தையும் பாக்க புரியலையா செயற்கையாக சிவப்பாக தேனுடன் எதை கண்டாலும் அதை நோக்கி போய்விடும் குருவி.....இதை நம்பியும் சில பூக்கள்.............ம் ம்........ <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
- tamilini - 04-09-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> இதிலிருந்து புரிவது குருவிக்கு தேவை தேன் அதுவும் கவர்ச்சியான நிறங் கொண்ட பூக்கள். இதில் காட்டிய குருவிக்கு சிவப்பு பிடிக்குது. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அது தானே. போனமா.. தேனைக்குடிச்சமா..? பேசாமல்.. வந்தமா என்றிருக்காமல். ஒரு பாவப்பட்ட மலரை.. சொந்தம் கொண்டாட நினைச்சா.. :twisted: :evil: - kuruvikal - 04-09-2005 சும்மா சும்மா பல்ப் பத்தவிட வேண்டாம்.. கரண்ட் வேஸ்டாகுது...! இங்க லொஜிக் போய்க்கொண்டிருக்குது,,, அழகும் தேனும் இருப்பதால் குருவி பூவை நாடுதா இல்ல குருவி பூவை நாடுவதால் மலருக்கு அழகும் தேனும் இருக்கா என்பது...அது தொடர்பா எழுதுங்க....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-09-2005 என்ன தெரியும் மலரைப்பற்றி.. அல்லது.. சில குருவிகளைப்பற்றி.. எழுதிறதுக்கு.. :evil:
- tamilini - 04-09-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->என்ன தெரியும் மலரைப்பற்றி.. .. அல்லது குருவிகளைப்பற்றி.. எழுதிறதுக்கு.. :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
- kuruvikal - 04-09-2005 உலத்தில உள்ள உயிரின அம்சங்கள்...இதுவும் தெரியாம....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 04-09-2005 தேவையில்லாமல்.. இந்த உயிரினங்களைப்பற்றி தெரிஞ்சுக்க வேறையில்லையா.. என்ன..?? மனிசரைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால் போதும் இந்த வாழ்க்கைக்கு.. :|
- kuruvikal - 04-09-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->தேவையில்லாமல்.. இந்த உயிரினங்களைப்பற்றி தெரிஞ்சுக்க வேறையில்லையா.. என்ன..?? மனிசரைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால் போதும் இந்த வாழ்க்கைக்கு.. :|<!--QuoteEnd--><!--QuoteEEnd-->சரிங்க.. நீங்க மனிசரைப் பற்றி தெரிஞ்சு வளமா வாழ்ந்துக்கோங்க...யார் வேண்டாம் என்றா... நாங்க இங்க இவை பற்றி தெரிஞ்சுக்க முயலுறம்...! விரும்பினா கலந்துக்கோங்க..கட்டாயப்படுத்தல்ல யாரும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 04-09-2005 கற்பனை கதையில் குருவி தேன் குடித்ததா இல்லையா :mrgreen: - kuruvikal - 04-09-2005 ம்ம்ம்ம்........ஆமா இல்ல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 04-09-2005 ஓ அதையும் கவிதையாக தாருங்களேன் 8) - tamilini - 04-09-2005 என்ன மதன்.. குருவி 2 பதில் சொல்லியிருக்கு..?? - kuruvikal - 04-09-2005 எங்களுக்கே தெரியாது...அதுதான் ஆமா இல்ல என்று கேட்டிருக்கம்...நீங்க கவிதையாக்கச் சொல்லுறீங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 04-09-2005 இரண்டு பதில் அல்ல. ஆமால்ல (ஆமா இல்ல) கற்பனை குருவி தேன் குடித்தது என்று சொல்லியிருக்கின்றார். |