Yarl Forum
சேலை கட்டிய மாதரை நம்பாதே - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: சேலை கட்டிய மாதரை நம்பாதே (/showthread.php?tid=4520)

Pages: 1 2 3 4 5


- kuruvikal - 04-09-2005

[quote=tamilini]ஆமா ஏற்கனவே. இந்த சேலை பற்றி வந்த கருத்தாடலில்.. சனம் வாங்கிக்கட்டினது

நீங்களா நினைக்கிறது..வாங்கிக்கட்டினது என்று...அப்படி எதுவும் நாங்க வாங்கிக்கட்டினதா நினைக்கல்ல..அந்தளவுக்கு கருத்துக்கள் வந்ததாயும் தெரியல்ல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 04-09-2005

:mrgreen: :mrgreen: :mrgreen:


- stalin - 04-09-2005

போர்த்துக்கேசிய வரலாற்று அறிஞனின் கூற்றுப்படி போர்த்துகேயர் இலங்கை இந்தியா நாடுகளுக்கு வந்தபோது பெண்கள் அரைக்குமேலே பெண்கள் உடுபபு போடமால் இருந்தார்களாம் அப்படியானால் சேலை உருவானது ஆககுறைந்தது 500 ஆண்டுகள்தான்-----------------------------------------------------------------------------------------------------------------------------


- Niththila - 04-09-2005

ஷன்முகி அக்கா அதை எழுதியது ஒரு பெண்ணாக இருந்திருக்க முடியாது எனெண்டா பெண் எழுதீருந்தால் வேட்டி கட்டிய ஆண்களை நம்பாதே எண்டு எழுதியிருப்பா ( பழைய காலத்தில பெண்கள் பொதுவாக சேலை கட்டிய மாதிரி ஆண்களும் வேட்டிதானே கட்டியிருப்பினம்). :wink:


- kuruvikal - 04-09-2005

<!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin-->போர்த்துக்கேசிய வரலாற்று அறிஞனின் கூற்றுப்படி போர்த்துகேயர் இலங்கை இந்தியா நாடுகளுக்கு வந்தபோது பெண்கள் அரைக்குமேலே பெண்கள் உடுபபு போடமால் இருந்தார்களாம் அப்படியானால் சேலை உருவானது ஆககுறைந்தது 500 ஆண்டுகள்தான்-----------------------------------------------------------------------------------------------------------------------------<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இல்லை சேலை உருவாகி 5000 ஆண்டுகள் ஆகிவிட்டது....! :wink: Idea


- kuruvikal - 04-09-2005

<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->ஷன்முகி அக்கா அதை எழுதியது ஒரு பெண்ணாக இருந்திருக்க முடியாது எனெண்டா பெண் எழுதீருந்தால் வேட்டி கட்டிய ஆண்களை நம்பாதே எண்டு எழுதியிருப்பா  ( பழைய காலத்தில பெண்கள் பொதுவாக சேலை கட்டிய மாதிரி ஆண்களும் வேட்டிதானே கட்டியிருப்பினம்). :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இல்லைத் தங்கையே எமக்குக் கிடைத்த தகவலின் படி வேட்டிக்கு முதல் சேலை கட்டினாங்க ஆண்கள்...அதுதான் வேட்டியானது போலும் பின்னாட்களில்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

யார் எழுதியிருந்தாலும் சேலை கட்டும் மாதரை நம்பாதே என்பதை கொஞ்சம் மாற்றி...சுடி சல்வார் மினி மிடி என்று மாத்திறது நல்லம்....அதுதான் புதிய உலகத்துக்கு அவசியமான மாற்றமா இருக்கும்... குறிப்பா ஆண்களை திருப்திப்படுத்த...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 04-09-2005

<b>சேல்(விழி)+அகட்டிய</b> மாதரை நம்பாதே அதாவது அப்பாவி போல கண்களை விரித்து ஆண்களை மயக்கும் மாதரை நம்பாதே என்று அர்த்தம். :roll: :wink:


- kuruvikal - 04-09-2005

vasisutha Wrote:<b>சேல்(விழி)+அகட்டிய</b> மாதரை நம்பாதே அதாவது கண்களை விரித்து அப்பாவி போல ஆண்களை மயக்கும் மாதரை நம்பாதே என்று அர்த்தம். :roll: :wink:

அப்படித்தான் இருக்கும் போல... தகவலுக்கு நன்றி வசி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 04-09-2005

வசி சேல் என்றால் விழி என்றா பொருள்..?? :roll: :roll:


- stalin - 04-09-2005

vasisutha Wrote:<b>சேல்(விழி)+அகட்டிய</b> மாதரை நம்பாதே அதாவது அப்பாவி போல கண்களை விரித்து ஆண்களை மயக்கும் மாதரை நம்பாதே என்று அர்த்தம். :roll: :wink:
நன்றி தர்க்கரீதியாக தந்த விளக்கத்து்க்கு


- kirubans - 04-09-2005

vasisutha Wrote:<b>சேல்(விழி)+அகட்டிய</b> மாதரை நம்பாதே அதாவது அப்பாவி போல கண்களை விரித்து ஆண்களை மயக்கும் மாதரை நம்பாதே என்று அர்த்தம். :roll: :wink:

பொருத்தமான விளக்கமாகத்தான் உள்ளது. என்றாலும் இது பின்னால் வந்த வியாக்கியானமா அல்லது ஆரம்பத்திலேயே "சேலகட்டிய மாதரை நம்பாதே" என்றுதான் சொன்னார்களா?


- kirubans - 04-09-2005

kuruvikal Wrote:
eelapirean Wrote:உலகிலேயே கவர்ச்சியான உடுப்பு சேலை தான் என்கிறார்கள்

<img src='http://img212.exs.cx/img212/8291/zms288f9ay.jpg' border='0' alt='user posted image'>

இதில எது கவர்ச்சி...! எங்களைக் கவர்ந்தது சேலையும் அது அணியப்பட்டிருக்கும் முறையும்...!

இடுப்பையும் காணவில்லை, தொப்புளையும் காணவில்லை, பிறகு எங்கு கவர்ச்சி Cry


- kuruvikal - 04-09-2005

ஏன் இப்படியும் சேலை கட்டலாம் தானே...அநேக பெண்கள் இப்படித்தான் அணிகிறார்கள்...அது அழகே அன்றி கவர்ச்சியல்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- eelapirean - 04-09-2005

எதையுமே காணவில்லையா? அதுதான் கவர்ச்சி


- shanmuhi - 04-09-2005

vasisutha Wrote:<b>சேல்(விழி)+அகட்டிய</b> மாதரை நம்பாதே அதாவது அப்பாவி போல கண்களை விரித்து ஆண்களை மயக்கும் மாதரை நம்பாதே என்று அர்த்தம். :roll: :wink:
சரியாக இருக்கும் போல் தான் தெரிகிறது வசிசுதா.
பார்ப்போம் மற்றவர்களும் வேறு என்ன சொல்லப் போகிறார்கள் என்று...


- eelapirean - 04-09-2005

சேலை+அகற்றிய மாதரை நம்பாதே என்று வருமோ?


- KULAKADDAN - 04-11-2005

பேச்சு பல்லக்கு தம்பி கால் நடைதான்..................... Idea


- Jude - 04-11-2005

kirubans Wrote:
kuruvikal Wrote:
eelapirean Wrote:உலகிலேயே கவர்ச்சியான உடுப்பு சேலை தான் என்கிறார்கள்

<img src='http://img212.exs.cx/img212/8291/zms288f9ay.jpg' border='0' alt='user posted image'>

இதில எது கவர்ச்சி...! எங்களைக் கவர்ந்தது சேலையும் அது அணியப்பட்டிருக்கும் முறையும்...!

இடுப்பையும் காணவில்லை, தொப்புளையும் காணவில்லை, பிறகு எங்கு கவர்ச்சி Cry

kuruvikal Wrote:ஏன் இப்படியும் சேலை கட்டலாம் தானே...அநேக பெண்கள் இப்படித்தான் அணிகிறார்கள்...அது அழகே அன்றி கவர்ச்சியல்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

கவர்ச்சி என்பதன் அர்த்தம் வலிந்து தன்னை நோக்கி இழுத்தல் என்பதாகும். கள்ளன் பணத்தை கவர்ந்து சென்றான். காந்தம் இரும்பை கவரும். ஆணின் கம்பீரமான தோற்றம் பெண்களை கவரும். என்ற வசனங்களில் கவர்ச்சியின் பொருள் அதுவே.

பல ஆண்களுக்கு பெண்களின் தோற்றம், பேச்சு, குரல், புன்னகை, முக அழகு, உடை அழகு ஆகியவை கவர்ச்;சியானவை. சில ஆண்களுக்கு நிர்வாணமான பெண், குறிப்பாக தொப்புள், இடுப்பு போன்ற அங்கங்கள் மட்டுமெ கவர்ச்சியானவை. kirubans இந்த இரகத்தை சேர்ந்தவராக தன்னை மேற்படி கருத்துக்களால் அடையாளம் காட்டிக்கொள்கிறார். குருவிகளோ முதலாவது இரகத்தை சேர்ந்தவர்.


- kuruvikal - 04-11-2005

ஏதோ சொல்லுங்கோ கேட்பம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kirubans - 04-11-2005

Jude Wrote:கவர்ச்சி என்பதன் அர்த்தம் வலிந்து தன்னை நோக்கி இழுத்தல் என்பதாகும். கள்ளன் பணத்தை கவர்ந்து சென்றான். காந்தம் இரும்பை கவரும். ஆணின் கம்பீரமான தோற்றம் பெண்களை கவரும். என்ற வசனங்களில் கவர்ச்சியின் பொருள் அதுவே.

பல ஆண்களுக்கு பெண்களின் தோற்றம், பேச்சு, குரல், புன்னகை, முக அழகு, உடை அழகு ஆகியவை கவர்ச்;சியானவை. சில ஆண்களுக்கு நிர்வாணமான பெண், குறிப்பாக தொப்புள், இடுப்பு போன்ற அங்கங்கள் மட்டுமெ கவர்ச்சியானவை. kirubans இந்த இரகத்தை சேர்ந்தவராக தன்னை மேற்படி கருத்துக்களால் அடையாளம் காட்டிக்கொள்கிறார். குருவிகளோ முதலாவது இரகத்தை சேர்ந்தவர்.

உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது. ஏற்றுக் கொள்கிறேன்.

பின்வருவற்றில் கவர்ச்சி என்பதன் அர்த்தம் என்ன?

படங்களில் கவர்ச்சி அதிகம் காட்டுகிறார்கள்
தோற்றம், பேச்சு, குரல், புன்னகை, முக அழகு, உடை அழகு அதிகம் என்று அர்த்தமா?

நடுப்பக்கத்தில் வண்ணக் கவர்ச்சிப்ப்டம்
இழுத்துப் போர்த்திய குடும்பப் பாங்கான உடையணிந்த படம் உள்ளது என்று அர்த்தமா?


பொதுவாக பெண் கவர்ச்சி காட்டுகிறாள் என்றால் அரைகுறை ஆடை அணிந்துள்ளாள் என்றுதான் அர்த்தம்.

நான் பண்பாடு, கலாச்சாரம் என்று போர்வைக்குள் இருந்துகொண்டு பெண் இதுதான் அணியவேண்டும், இப்படித்தான் அணியவேண்டும் என்று சட்டங்களைச் சொல்லிவிட்டு திருட்டுத் தனமாக சகிலாவின் படங்களைப் பார்க்கவில்லை. 8)