![]() |
|
விஜயகாந் அ.தி.மு.க கூட்டு, தி.மு.க விற்கு வேட்டு. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: விஜயகாந் அ.தி.மு.க கூட்டு, தி.மு.க விற்கு வேட்டு. (/showthread.php?tid=452) |
- Luckyluke - 03-24-2006 கடைசியில் அதை எல்லாம் போயஸ் கார்டனில் அடமானம் வைத்து விட்டாரே? - Birundan - 03-24-2006 எம்ஜியாருக்கு எது நடந்ததோ அதுதான் வைகோவுக்கும் நடந்தது, வெளியேற்றுவதற்கான காரணம்தான் வேறு, வேறு. மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது, வைக்கோ மானமுள்ள மனிதன். ஜெயலலிதா நான்கு வருடம் பேயாட்சி நடத்திவிட்டு, ஒருவருடம் நல்லாட்சி ஏன் நடத்தினார் வரும் தேர்தை மனதில் வைத்து, அவருடன் வைகோ கூட்டுவைக்க காரணம் கருநாநிதியின் குடும்ப அரசியல். கட்சியை பலப்படுத்தும் தேவை வைகோவுக்கு உண்டு ஏன் எனில், பலமுள்ளவனின் பேச்சுதான் சபை ஏறும், தேர்தல் முடிந்த பின்னர் ஜெயலலிதா மறுபடி முருங்கை மரத்தில் ஏறலாம், வைகோவை வெளியேற்றலாம், ஆனால் மதிமுக வெண்ற தொகுதிகள் அவர்களிடம் இருக்கும், அது அவர்களின் முன்னோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும், கருனாநிதியின் காலத்தின் பின் வைகோவின் பலம் இன்னமும் கூடும், எழுதி வைத்து கொள்ளுங்கள், அரியனை ஏறாது அடங்காது புரட்சிபுயல், சிம்மகுரலோனை சிம்மாசனம் ஏற்றாது ஓயமாட்டார்கள் மானமுள்ள தமிழர். - rajathiraja - 03-24-2006 ஏன் இதே கலைஞர் தனது மானில சுயாட்சி கொளைகையை தனது மாறன் பின் பேரன் பதவிக்காக அடமானம் வைக்க வில்லையா ? - Thala - 03-24-2006 வைகோவை பகைக்க எனக்கு மனம் வரல்லப்பா...! அவர் எது செய்தாலும் ஈழத்தவருக்கு தரும் ஆதரவை என்னால் குறைத்து கூற முடியல்ல.. அவரின் மனதுக்கு சரியென பட்டதை அவர் செய்யட்டும்... எங்களின் விமர்சனத்தால் எங்கள் மீது அன்பு கொண்ட வைகோவைவின் மனத்தை யாரும் புண்படுத்த கூடாது அதுதான் அவர் எமக்காய் பட்ட கஸ்ரத்துக்கு கொடுக்க கூடிய மரியாதை...! - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-24-2006 ¾Ä ! ¯í¸¨Ç ¨Å§¸¡ ¨Å À¨¸ì¸¦º¡øÄ¢ ¿¡ý þíÌ ¸Õò¦¾Ø¾Å¢ø¨Ä. ±ý ̨Èó¾À𺠧ÅñΧ¸¡û ¨Å§¸¡ Å¢ý Á£ÐûÇ ÀüÈ¢ý ¸¡Ã½Á¡ö ¸¨Ä»¨Ã ¾Ãõ ¾¡úóРŢÁ÷º¢ì¸§Åñ¼¡õ ¾¨ÄôÒ¨Å츧Åñ¼¡õ ±ýÀо¡ý . - விது - 03-24-2006 அது சரி நண்பர்களே அரசியல் தவித்து வைகோவுக்கும் கருணாநிதிக்கும் வேறுஉறவுமுறையுண்டா? - Luckyluke - 03-24-2006 rajathiraja Wrote:ஏன் இதே கலைஞர் தனது மானில சுயாட்சி கொளைகையை தனது மாறன் பின் பேரன் பதவிக்காக அடமானம் வைக்க வில்லையா ? மாநில சுயாட்சி என்றால் முதலில் என்ன என்று உங்களூக்கு தெரிந்ததை சொல்லவும்.... அதன் பிறகு சொல்லுகிறேன் அடகு வைக்கப்பட்டதா இல்லை ஆத்தில் தூக்கிப் போடப்பட்டதா என்பதை.... - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-24-2006 À¢Õó¾ý, ±õƒ¢¬ÕìÌõ ,þÅÕìÌõ ¯ûÇ ´üÚ¨Á þÕÅÕõ ¾¢Ó¸Å¢ø þÕóÐ ¿£ì¸Àð¼É÷ ±ýÀÐ ÁðÎõ¾¡ý «ôÀÊ À¡÷ò¾¡ø ¾¢Ó¸Å¢Ä¢ÕóÐ ¿£ì¸Àð¼ «¨ÉÅÕõ ±õƒ¢¬Õ¼ý ´ôÀ¢¼ ¾Ìó¾Å÷¸ÇøÄ. «ù¨Å ¦º¡ýÉ «ôÀƦÁ¡Æ¢¨Â§Â Á¾¢Â¡¾Å÷ ÁðÎÁøÄ Ò⡾ÅÕõ ¨Å§¸¡ ¾¡ý ²¦ÉýÈ¡ø ²ôÀ¢Ãø 16 -94 ±Øîº¢ §Àý¢ ÓÊÅ¢ø ¨Å§¸¡ ¿¢¨Èרà ¬üÚõ §À¡Ð ¿õ Ó¾ø ±¾¢Ã¢Â¡÷ ±ýÚ ¦¾¡ñ¼÷¸¨Ç À¡÷òÐ째ð¼¡÷ "¦¾¡ñ¼÷¸û ¸Õ½¡¿¢¾¢ ±ýÚ ÓÆí¸¢É¡÷¸û" ¬É¡ø «¾üÌ ¨Å§¸¡ "þø¨Ä ,¾Á¢ú¿¡ð¨¼ ¿¡º§¸¼¡ì¸¢ ÅÕõ ¿¡º¸¡Ã¢ ¦ƒÂÄÄ¢¾¡¾¡ý ¿õ Ó¾ø ±¾¢Ã¢ ±ýÚ ÓÆí¸¢É¡÷ . «¾¨Éò¦¾¡¼÷óÐ ¿¨¼À½Óõ ¸¢ÇõÀ¢É¡÷.96 §¾÷¾Ä¢ø §¾¡øÅ¢ <b>«ôÀ×õ §¾÷¾ø ÓÊÔõ Ũà ®Æò¨¾ôÀüÈ¢Ôõ ÒÄ¢¸¨ÇôÀüÈ¢Ôõ §Àº Á¡ð§¼ý ±ýÚ ¯ò¾¢ÃÅ¡¾õ «Ç¢ò¾¾¢ø §Àâ§Ä§Â þ.¸õäÉ¢Šð Üð¼½¢ «¨Áì¸ ÓýÅó¾Ð, </b> §¾÷¾Ä¢ø ÀΧ¾¡øÅ¢ «¼ó¾ À¢ý 97 ¸¨¼º¢Â¢ø ÌÈ¢ôÀ¢ð¼ Å¡ìÌ º¾Å¢¸¢¾õ ¦ÀÈ §ÅñΦÁý¸¢È ´§Ã ¸¡Ã½ò¾¢ü¸¡¸ ¾ý Ó¾ø «Ãº¢Âø ±¾¢Ã¢Â¡¸ À¢Ã¸¼É ÀÎò¾¢ì¦¸¡ñ¼ ¦ƒÂÄÄ¢¾¡×¼ý<b>,¾Á¢ú¿¡ðʧħ ¡¨ÃÔõ Á¾¢Â¡¾¡÷ Àð¼òÐìÌ ¬¸ô¦À¡Õò¾Á¡É ¦ƒÂÄÄ¢¾¡×¼ý «Ãº¢Âø ¯È× ¨Åò¾¡÷,</b> À¢ýÒ «Å÷ ±ý¨É Á¾¢ÂÅ¢ø¨Ä ±ýÚ ¦ÅÇ¢§ÂȢɡ÷. 99 ø ¸¨Ä»Õ¼ý Á£ñÎõ ¦¿Õì¸Á¡¸¢ ÓýÉ¡û Á¾¢Â¡¾Åø¢Â ¦ƒÂÄÄ¢¾¡¨Å Å¢Á÷ºÉõ ¦ºö¾¡÷. þ¾ü¸¢¨¼Â¢ø §ÀðÊ §ÅÚ " ¿¡ý Å¡ú쨸¢ø ¦ºö¾ ¦ÀÕõ ¾ÅÚ «ó¾ «õ¨Á¡ռý Üð¼½¢ ¨Åò¾Ð¾¡ý" ±ýÚõ 2001ø "¿¡ý Å¡ú쨸¢ø ¦ºö¾ ¦ÀÕõ ¾ÅÚ ¸Õ½¡¿¢¾¢Ô¼ý Üð¼½¢ ¨Åò¾Ð¾¡ý" ±ýÚõ Àò¾¢Ã¢ì¨¸ š¢ġ¸ §ÀðÊ «Ç¢ò¾¡÷ «ô§À¡Ð ÅÂÐ «ÅÕìÌ 50 ìÌ §Áø. þÅ÷ ´ù¦Å¡Õ Ó¨ÈÔõ ¾ÅÚ ¦ºöÅ¡÷ À¢ýÒ ´òÐ즸¡ûÅ¡÷ ±ýÈ¡ø ±ý¨ÈìÌ þÅ¦ÃøÄ¡õ ºÃ¢Â¡¸ ¦ºöÐ ±ý¨ÈìÌ Ó¾øÅáÅÐ þÐ×õ «Å¨Ã ̨È¡¸ ¦º¡øÄÅ¢ø¨Ä Å¢Ã쾢¢ø¾¡ý ¦º¡ø¸¢§Èý . À¢Õó¾ý, ¾Á¢ú¿¡ðÊø ¦º¡ó¾Á¡¸ ¨¸ À½ò¨¾ ¦ºÄ× ¦ºöÐ þò¾¨½ ¬ñθ¡Äõ ¡ÃÄ¡Öõ ¸ðº¢ ¿¼ò¾ÓÊ¡Р. ¿¢¨Ä¨Á ¦¾Ã¢Â¡Áø §Àº¡¾£÷¸û. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ´Õ Àì¸õ Å¢ƒÂ¸¡óÐ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> §ÅÚ þÈí¸¢ Å¢ðÎ ¸ñ½¢Õ¼ý ¦º¡òÐì¸¨Ç Å¢üÚ ÅÕ¸¢È¡÷, «¦¾øÄ¡õ ±ó¾ ¿õÀ¢ì¨¸Â¢ø, ¿¡¨ÇìÌ ºõÀ¡¾¢òÐ즸¡ûÇÄ¡õ ±ý¸¢È ¨¾Ã¢Âõ ¾¡ý. þó¾¢Â ¿¡¼¡ÙÁýÈò¾¢ø §Àº¢É¡ø ¯ÚôÀ¢É¨Ã à츢 ¦ÅÇ¢§Â §À¡¼ ÓÊ¡Р, ´Õ측ø «õ¨Á¡÷ Å󾡸 º¨À¢ĢÕó§¾ §¿Ã¡¸ º¢¨È¾¡ý.º¢í¸ìÌçġý ÓÆì¸¦ÁøÄ¡õ þó¾¢Â À¡÷Ä¢¦ÁýÊø¾¡ý ±ÎÀÎõ,þíÌ 50 ž¢ø §ÀîÍ ÁÈóÐ §À¡É ´.Àñ½¢÷¦ºøÅòÐìÌ ¾¡ý Á¾¢ôÒ . þÅý ¾¡ý ±õ Á£ðÀ÷, þÅý ¾¡ý ±ÁìÌ Å¢Î¾¨Ä¨Â ÀâºÇ¢ì¸§À¡¸¢ýÈÅý ±ý¸¢È ¿õÀ¢ì¨¸ Áì¸ÙìÌ ¾¡Á¸§Å ÅçÅñÎõ. Á¡ÉÓûǾÁ¢ÆÉ¡¸ ¦º¡ø¸¢§Èý þÐŨà þÅ÷Á£¾¢Õó¾ ¿õÀ¢ì¨¸ ¿¡í¸û þÆóРŢ𧼡õ. - Luckyluke - 03-24-2006 இருந்தாலும் அவரது தமிழ் மதுவுக்கு நான் அடிமை.... இன்றும் சென்னையில் அவர் பொதுக்கூட்டம் நடத்தினால் முதல் ஆளாக போய் நிற்பேன்.... அவரது சந்தர்ப்பவாத கூட்டணி நியாயத்தை கேட்க அல்ல.... திராவிட இயக்கம் அவருக்கு சொல்லித்தந்த பேச்சாற்றலை ரசிக்க...... - Birundan - 03-24-2006 ஆனால் அவர் கை கறைபடியாத கை அல்லவா, இது ஒன்று போதாதா தமிழரை மீட்க. அரசு ஒதுக்கும் பணம் ஏழைகளை போய்சேர. - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-24-2006 ÍõÁ¡ þÕí¸ À¢Õó¾ý ! þØòÐ ãÎ þØòÐ ãÎ Š¦¼÷¨Ä𠬨Ĩ þØòÐ ãÎ ......... <b>]±ýÚ «Å÷ ±ØôÀ¢Â À¨ÆÂ ÓÆì¸¦ÁøÄ¡õ ±ý ¿¢¨É×ìÌ ÅÕ¸¢ÈÐ</b> - Luckyluke - 03-24-2006 கறைபடிய ஏற்ற பொறுப்பு எதுதிலும் அவர் இருந்ததில்லை என்பதே உண்மை..... 13 ஆண்டுகளாக கட்சி நடத்துபவர் நேர்மையான முறையில் கட்சி நடத்த வாய்ப்பில்லை.... தொழில் அதிபர்களின் உதவி அவருக்கு இல்லை என்று மனச்சாட்சியைத் தொட்டு சொல்வாரா? தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை விவகாரத்தை இவர் ஏன் தூக்கி கடாசி விட்டார் என்று சொல்வாரா? இப்பவும் அதிமுகவுடன் கூட்டு வைக்க 'மரியாதை' எதிர்பார்த்தது மட்டும் தான் காரணமா? - Birundan - 03-24-2006 தொழில் அதிபர்கள் உதவுவது வேறு, ஏழைமக்களுக்கு ஒதுக்கிய பணத்தில் கைவைத்து அவர் வயிற்றில் அடிப்பது வேறு அல்லவா? - Luckyluke - 03-24-2006 அய்யா, பிருந்தன்.... வைகோ இதுவரை ஏழைமக்கள் வயிற்றில் அடிக்கும் பொறுப்பு எதிலும் இருந்ததில்லை.... பொறுப்பு கிடைத்தால் (எங்கிருந்து கிடைக்கப் போகிறது) அதற்கும் அவர் தயார் தான்.... - Birundan - 03-24-2006 Luckyluke Wrote:அய்யா, பிருந்தன்.... அவர்மீதிருக்கும் வெறுப்பில் அவர்மீது வீண்பழிபோடுவது அழகல்ல, எதிரியே ஆனாலும் அவர்களிடம் இருக்கும் நல்லவற்றை நாம் ஏற்றுக்குள்ளத்தான் வேண்டும், - Luckyluke - 03-24-2006 சரி.... அவரிடம் இருக்கும் நல்லனவற்றை ஏற்றுக் கொள்கிறேன்... அவர் எந்தப் பொறுப்பில் இருந்து ஏழைகளுக்கு நன்மை செய்தார்? - Birundan - 03-24-2006 Luckyluke Wrote:சரி.... அவரிடம் இருக்கும் நல்லனவற்றை ஏற்றுக் கொள்கிறேன்... அவர் எந்தப் பொறுப்பில் இருந்து ஏழைகளுக்கு நன்மை செய்தார்? அதானே நீங்க விடுறீங்க இல்லையே, கலைஞருக்கு பிறகு அவர்தானே திமுக விற்கு ஏற்ற தலமை. :wink: - Luckyluke - 03-24-2006 அதை முடிவு செய்ய நீங்களோ, நானோ யார்? திமுகவுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் உண்டு.... அவர்கள் செய்ய வேண்டிய முடிவு அது.... - Birundan - 03-24-2006 Luckyluke Wrote:அதை முடிவு செய்ய நீங்களோ, நானோ யார்? அப்ப திமுக தொண்டர்களுக்கு அதிகாரம் இல்லையா? - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-24-2006 ¬J²Åý இணைந்தது: 24 ஆனி 2003 கருத்துக்கள்: 2020 வதிவிடம்: Š¿¢ð¦Æ÷Äýð எழுதப்பட்டது: வெள்ளி பங்குனி 24, 2006 1:09 ôõ P´îð Íô¦ƒcð: -------------------------------------------------------------------------------- எம் தமிழர் பணமும் இந்த வங்கிகளில்தான் இருக்கு அது தெரியாதா பிருந்தன்? சுவிசுக்குள் ஒரு நாடு லிக்ஸ்டன்ஸ்டயின் (Ǣýþý) என உள்ளது. அங்கேதான் இந்த கறுப்பு பண முதலீடுகள் வைப்பிலிடப்படுகின்றன. இந்த நாட்டு சட்ட திட்டங்கள் சுவிஸ் சட்ட திட்டங்களை விட சற்று வேறுபட்டது. _________________ சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்.......... -அஜீவன் óóó.«§ƒÅý.c´õ ìððô://«§ƒÅý.ô¦Ä¡ìî¦À¡ð.c´õ/ ìððô://óóó.ô¦Ä¡¦¸¡¦Á¡ý÷.c´õ/§ƒÅý B«cì ¦¼¡ ¦¼¡ô «ƒ£Åý, «ôÀʧ «ó¾ Åí¸¢Â¢ý ŢġºÓõ ¦¸¡Îò¾¡ø §¾Å¨Ä ! þíÌ º¢Ä ¬ð¸ÙìÌ «ÅºÃÁ¡¸ §¾¨ÅôÀθ¢ÈÐ. |