Yarl Forum
பிரித்தானிய அரச குடும்பம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பிரித்தானிய அரச குடும்பம் (/showthread.php?tid=4517)

Pages: 1 2 3 4 5


- kuruvikal - 04-09-2005

Danklas Wrote:«ÐºÃ¢ ±ÉÐ ÒÖÉ¡ö× ¾¸ÅÄ¢ý ãÄõ ´ý¨È «È¢ó§¾ý «Ð ¯ñ¨Á ¦À¡ö¡ ±ýÀÐ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.

«¾ÅÐ ¸Á£Ä¡ ±ýÀÅ÷ ¬ÃõÀò¾¢ø «í§¸ §Å¨Ä측⡸ þÕó¾Å÷ ±ýÚ. Idea

இதுக்கு ஒரு புலுனாய்வு அவசியமாக்கும்...அது அங்க வேலைக்காரிக்கு முதல் விபச்சாரி...அது தெரியுமோ...இதாலதான் டயனா சாள்ஸ விட்டு பிள்ளைகள விட்டு வெளியேறினார்...இப்ப அது வாழுது...வாழ வேண்டிய டயானா....???! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- Mathan - 04-09-2005

stalin Wrote:ஒருவர் மனிசிக்கு சென்னாராம் என்ரை பிள்ளையும் உன்ரை பிள்ளையும் எங்கடபிள்ளையும் விளையாடுது

ராதிகாவும் சரத்குமாரும் கூட அப்படித்தான்


- tamilini - 04-09-2005

Quote:ராதிகாவும் சரத்குமாரும் கூட அப்படித்தான்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 04-09-2005

tamilini Wrote:
Quote:ராதிகாவும் சரத்குமாரும் கூட அப்படித்தான்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:? :roll: Confusedhock: இதுக்கு மட்டும் ஏன் சிரிக்கிறீங்க.............


- Niththila - 04-09-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- stalin - 04-09-2005

tamilini Wrote:
Quote:ராதிகாவும் சரத்குமாரும் கூட அப்படித்தான்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்மை தான் சரத்துக்கும் நக்குமாக்கும் பிள்ளை ராதிகாவுக்கும் லண்டனிலுள்ள harrow முன்னாள் கணவனுக்கும் பிள்ளை இப்ப சரத்துக்கும் ராதிகாவுக்கும் பிள்ளை மதன் உண்மையைத்தான் சொலலியிருககிறார் இதை பொய்யெனறு சிரி்க்கவேண்டாம்-----------------------------------------------ஸ்ராலின்


- tamilini - 04-09-2005

உண்மையா.. நான் நகைச்சுவையோ என்று நினைச்சன்.. ம்.. உலகம் இப்படிப்போகுது.. :mrgreen: :twisted:


- Mathan - 04-09-2005

30 ஆண்டுக் காதல் நிறைவேறியது: 57 வயது கமீலாவை பதிவுத் திருமணம் செய்தார் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்

<img src='http://news.bbc.co.uk/media/images/41016000/jpg/_41016553_greet300.jpg' border='0' alt='user posted image'>

லண்டன், ஏப். 10: முப்பது ஆண்டுகளுக்கு மேலாகக் காதலித்துவந்த கமீலா பார்க்கர் பெüல்ûஸ (57), அவரைவிட ஒரு வயது இளையவரான பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சனிக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.

இத் திருமணம் தேவாலயத்தில் நடைபெறாமல், லண்டனிலிருந்து 32 கி.மீ. தூரத்தில், விண்ட்சரில் உள்ள கில்ட்ஹாலில் எளிய முறையில் பதிவுத் திருமணமாக நடைபெற்றது.

அதில் சார்லஸின் மூத்த மகன் வில்லியமும், கமீலாவின் மூத்த மகன் டாம் பார்க்கர் பெüல்ஸýம் சாட்சிக் கையெழுத்திட்டனர்.

சார்லஸ்-டயானா தம்பதியின் மகன்கள் வில்லியம், ஹாரி, கமீலா-ஆண்ட்ரூ பார்க்கர் பெüல்ஸ் தம்பதியின் குழந்தைகள் டாம் மற்றும் லாரா ஆகியோரும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமாக 28 பேரும்தான் இத் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

திருமண நிகழ்ச்சி இருபதே நிமிடங்களில் நிறைவடைந்துவிட்டது.

தேவாலயத்தில் நடைபெறாததால், இத் திருமணத்தில் இங்கிலாந்து ராணியும் சார்லஸின் தாயாருமான எலிஸபெத் ராணி கலந்துகொள்ளவில்லை.

1981-ல் சார்லஸ் ~ டயானா திருமணம் பிரமாண்டமான முறையில் புனித பால் தேவாலயத்தில் நடைபெற்றது. அதற்கு மாறாக, இத் திருமணம் மிக எளிமையாக நடந்தது. 1997-ல் கார் விபத்தில் டயானா இறந்தார். அதற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து மறுமணம் புரிந்துள்ளார் சார்லஸ். அவரது காதலியான கமீலா, 1995-ல் முதல் கணவர் ஆண்ட்ரூவிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

திருமணத்துக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கருப்பு நிற கோட், இளம்சாம்பல் நிற ஜாக்கட் அணிந்த சார்லஸýம், பழுப்பு நிற கோட் அணிந்த கமீலாவும் கையுடன்கை கோத்தபடி திருமண அரங்கிலிருந்து, மக்களைப் பார்த்துக் கையசைத்தபடி வெளியே வந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அச் சாலைகளில் கூடியிருந்தனர். அவர்கள் இருவரின் கைகளிலும் புதிய திருமண மோதிரங்கள் ஜொலித்தன.

முன்னதாக, அத் திருமணத்துக்கு 3 பேர் ஆட்சேபனை தெரிவித்து இருந்தனர். ஆனால், திருமணத்தைப் பதிவுசெய்த துணைத் தலைமைப் பதிவாளர் டென்னிஸ் ராபர்ட்ஸ் அவற்றை நிராகரித்துவிட்டார்.

ஏற்கெனவே இத் திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.

மறைந்த போப்பாண்டவரின் உடல் அடக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றதால், சார்லஸ்-கமீலா திருமணம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு, சனிக்கிழமை நடைபெற்றது.

Dinamani


- KULAKADDAN - 04-09-2005

அப்ப அவவுக்கு இள[வு]அரசியோ பட்ட பெயர்


- vasisutha - 04-09-2005

stalin Wrote:சரத்துக்கும் நக்குமாக்கும் பிள்ளை

இதை நக்மா கேட்டா உங்களில் வழக்கு போட போகிறா. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 04-09-2005

:roll: :roll: :roll: சரி எது எப்படியோ.. சரத் நக்மா.. குடும்ப விவகாரம் நமக்கு ஒதுக்கு (பயந்தான்) விட்டிடலாம் அப்ப.. :wink:


- Mathan - 04-10-2005

இளவரசர் சார்லஸ் - வாழ்க்கைக் குறிப்பு


இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 1948-ம் ஆண்டு நவம்பர் 14ல் பக்கிங்ஹாம் அரண்மனையில் பிறந்தார். இவரது முழுப்பெயர் சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ்.

1958ல் வேல்ஸ் இளவரசராக அறிவிக்கப்பட்டார்.

ஸ்காட்லாந்தில் உள்ள சீம் பள்ளியில் படிப்பைத் தொடங்கிய சார்லஸ் 1966}ல் ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் உள்ள இங்கிலாந்து இலக்கணப் பள்ளியில் சில காலம் பயின்றார். பிரிட்டிஷ் மன்னர் பரம்பரையில் முதன் முதலாக வெளிநாட்டில் கல்வி கற்றவர் என்ற பெருமையைப் பெற்றவர் சார்லஸ்.

பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரலாறு, தொல்லியல் ஆராய்ச்சி குறித்து படித்தார். 1970}ல் பி.ஏ. பட்டம் பெற்றார். அதே ஆண்டில் பிரபுக்களின் அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1969}ல் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். வேல்ஸ் ரெஜிமெண்ட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று பணியாற்றினார். 1971}ல் விமானப் படையிலும் சில காலம் பணிபுரிந்தார். அத்துடன் கடற்படையிலும் சில மாதங்கள் வேலைப் பார்த்தார்.

தற்போது கடற்படையின் துணைத் தலைவராகவும், ராணுவத்தின் லெப்டினெட் ஜெனரலாகவும், விமானப்படையின் தளபதியாகவும் பதவி வகிக்கிறார்.அவர்.

1981 ஜூலை 29}ல் டயானாவை சார்லஸ் திருமணம் செய்தார். இத்திருமணம் லண்டனில் உள்ள புனித பால் பேராலயத்தில் நடைபெற்றது. இவர்களுக்கு ஹாரி, வில்லியம் என்ற இரு புதல்வர்கள் உள்ளனர்.

இவர்களது இல்வாழ்க்கை 1996 ஆகஸ்ட் 28ல் முடிவுக்கு வந்து இருவரும் அதிகாரப்பூர்வமாகப் பிரிந்தனர். துரதிஷ்டவசமாக இளவரசி டயானா 31.8.1997}ல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த கார் விபத்தில் பலியானார்.

இளவரசர் சார்லஸ் தனது காதலி கமீலா பார்க்கரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக கடந்த பிப்ரவரி 10}ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 8}ம் தேதி விண்ட்ஸர் பதிவு அலுவலகத்தில் இவர்களது திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நாளில் போப்பாண்டவரின் உடல் அடக்கம் நடைபெற்றதால் அத்திருமணம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டது. ஏப்ரல் 9}ம் தேதி நடைபெறும்

இத்திருமணத்தில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்களும் நண்பர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சேவை அமைப்புகளிலும் இளவரசர் சார்லஸ் பதவி வகிக்கிறார். போலோ விளையாட்டு, குதிரையேற்றம், விவசாயம், சுற்றுச்சூழல், கட்டடக்கலை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர் சார்லஸ்..

வெளிநாடுகளில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளுக்கு அரசி எலிசபெத் சார்பாக இவர் கலந்துகொள்வது வழக்கம். 1997}ல் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைக்கும் முறைப்படியான நிகழ்ச்சியில் இவர் பிரிட்டிஷ் அரசியின் சார்பாக சார்லஸ் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinamani

திருமணத்திற்கு முன்னால் வந்த குறிப்பு இது


- stalin - 04-10-2005

vasisutha Wrote:
stalin Wrote:சரத்துக்கும் நக்குமாக்கும் பிள்ளை

இதை நக்மா கேட்டா உங்களில் வழக்கு போட போகிறா. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நக்மா வழக்கு போடற நிலையிலா இருக்கா பம்பாய் தாதா தாவூத்தின் பிரசசனையிலை உள்ளுக்கோ வெளியிலோ என்று இருககா-----------------------------------------------------------------ஸ்ராலின்


- Mathan - 04-10-2005

<img src='http://images.thesun.co.uk/picture/0,,2005160796,00.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://images.thesun.co.uk/picture/0,,2005160800,00.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 04-10-2005

<img src='http://images.thesun.co.uk/picture/0,,2005160801,00.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://images.thesun.co.uk/picture/0,,2005160799,00.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 04-10-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41016000/jpg/_41016769_aberdeen_203_pa.jpg' border='0' alt='user posted image'>

தற்போது சார்லஸ் கமீலா தம்பதியினர் ஸ்கொட்லண்டுக்கு தேனிலவுக்காக சென்றுள்ளனர்,


- Malalai - 04-10-2005

பாவம் டயானா....அவவை வாழவிடாமால் தான் மட்டும் வாழ்கிறார்.... :evil: :evil: :twisted: :twisted:


- kuruvikal - 04-10-2005

<img src='http://img139.exs.cx/img139/4835/charlesdiana8ec.jpg' border='0' alt='user posted image'>

Prince Charles, Mother Queen and Real but former wife Diana

இளவரசர் சாள்ஸ் , அம்மா ராணி மற்றும் உண்மையான ஆனால் முன்னாள் மனைவி டயனா


- sinnappu - 04-10-2005

:roll: :roll: :roll: :roll:
சின்னப்பு அலேட் அடுத்தது யுயுயுயுயுயுயுயுயு
:wink: :wink: :wink: :wink: :wink:


- sinnappu - 04-10-2005

லண்டன், ஏப். 10: முப்பது ஆண்டுகளுக்கு மேலாகக் காதலித்துவந்த கமீலா பார்க்கர் பெüல்ûஸ (57), அவரைவிட ஒரு வயது இளையவரான பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சனிக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.


யோவ் மதன் ளொள்ளா உவர் இளவரசரா இல்லை ஓய் உவர் கிழவரசர் (நம்ம ஏஐ் கானும் உவருக்கு )
சரி இனி என்ன அடுத்தது சின்னப்பு தானே அப்பிடி எண்டா முதல் ஒண்டு செய்யோனுமே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வேற என்ன கார் வி......த்து தம்பி டே ஒரு உதவி செய்யனப்பு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->