![]() |
|
மருத்து நீர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: மருத்து நீர் (/showthread.php?tid=4494) Pages:
1
2
|
- sathiri - 04-23-2005 shobana Wrote:அப்ப சரியான கருத்தை கூறவும் நான் சாத்திரம் பாக்கிறதை விட்டிறன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->sathiri Wrote:மருத்த நீர் எண்டா பசுமாட்டினரை சிறுநீரையும் அறுகம்புல்லையும் போட்டு காச்சுறது அவ்வளவுதான். நானே ஊரிரை உதை காச்சி வித்திருக்கிறன் மொக்கு சனங்களும் வாங்கி கொண்டுபொய் தலையிலை வைச்சு தோயிறதுகள் <!--emo& - KULAKADDAN - 04-23-2005 sathiri Wrote:விடுறது நல்லம் சாத்திரிshobana Wrote:அப்ப சரியான கருத்தை கூறவும் நான் சாத்திரம் பாக்கிறதை விட்டிறன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->sathiri Wrote:மருத்த நீர் எண்டா பசுமாட்டினரை சிறுநீரையும் அறுகம்புல்லையும் போட்டு காச்சுறது அவ்வளவுதான். நானே ஊரிரை உதை காச்சி வித்திருக்கிறன் மொக்கு சனங்களும் வாங்கி கொண்டுபொய் தலையிலை வைச்சு தோயிறதுகள் <!--emo& கோசலம் தாழம்பூ துளசி அறுகு திப்பிலி மாதுளம் பூ எண்டு ஒரு பட்டியலே இருக்கு. சாத்திரிட்டை பஞ்சாங்கமில்லையோ.......................அதிலை எல்லாம் வடிவா போட்டிருக்கு. எதுக்கும் தொழில முதல் மாத்திப்போட்டு மறு வேல பாரும் - vasisutha - 04-23-2005 [quote=sathiri]பிள்ளை சேபனா கோமேதகம் எண்டால் நவரத்தின கற்களில் ஒருகல்லுக்கு பேர். கோமியம் என்பதுதான் சரி கோமியம் என்றால(சமஸ்கிரதம்); பசுமாட்டின் சிறுநீர் கோமியம் என்பது பசுமாட்டின் சிறுநீர் என தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள்.. கோசலம் என்றால் பசுமாட்டின் சிறுநீர். கோமியம் என்பது பசுவின் சாணம். - sOliyAn - 04-23-2005 இதை நான் ஆமோதிக்கிறேன்.. மறந்ததை நினைவுபடுத்தியதற்கு நன்றி வசி! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மருத்துநீரில் வில்வம் இலையும் போடுவார்கள்.
- sathiri - 04-23-2005 குளை காட்டான் நீர் சொல்லுற சாமான் ஒண்டும் உந்த பிராமணியள் ஊரிலை மருத்து நீருக்கை போடுறேல்லை தாளம் பூவுக்கு அவை எங்கை போறது கோப்பாய் வெளி அல்லது வல்லை வெளிக்குதான் போக வேணும் அதுதான் சொன்னனான் அவை கிடைக்கிறதை போட்டு காச்சிபோட்டு தாறவை - sinnappu - 04-28-2005 tamilini Wrote:என்ன குருவியார் தான் கண்டுவிடிச்சாரா..?? நம்மாக்கள் தான் காயத்திற்கு மண்ணையும் அள்ளிப்பு}சுவாங்க. கேட்டால் இது மண்ணில்லைடா.. மருந்து என்பாங்க.. (நான் கயேந்திரா படம் பாத்தனான் எனறு நினை;க்காதீங்க) பசுவிடம் இருந்து பாலைத்தான் அபகரிச்சாங்க.. என்றால்.. சிறுநீiரையுமா...?? அது சரி சின்னப்பிள்ளைகள் மறந்து போய் அதை வாயில.. விட்டால் என்னாகும். :mrgreen: :roll: :twisted: :x :oops: ¿£í¸Ùõ º¢ýÉôÀ¢û¨Ç ¾¡§É À¡...¸¢ÈÐ ³§Â¡ ¿¡ý ¦º¡ýÉÐ ....... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-28-2005 என்ன சீ.. சிக்கின் 65 ஆகிற பிளானோ.. ஏற்கனவே கத்தி றெடியாம்.. புரிஞ்சு கொண்டால் சரி. :mrgreen: |