![]() |
|
நாங்களும் பழமொழி உருவாக்குவோமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: நாங்களும் பழமொழி உருவாக்குவோமா? (/showthread.php?tid=4439) |
- kirubans - 04-19-2005 <b>அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல் ஆலயம் தொழுவது வேலை மினைக்கேடு</b> சின்ன வயதில் அப்பாவிடம் இருந்து கற்றது. :!: - vasisutha - 04-19-2005 kirubans Wrote:<b>அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்</b> கிருபன் இது 2 மச் :evil: - Malalai - 04-19-2005 Quote:எப் பதிவு பதிந்தோர்க்கும் உய்வுணடாம் - உய்வில்லைஅது நல்லா இருக்கு வசி அண்ணா...என்ன Windwos XP பிரச்சனை தருதோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote:அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்அப்பாவிடம் இருந்தா இந்த அட்வைஸ்? :wink: :wink: :mrgreen: - kirubans - 04-19-2005 vasisutha Wrote:kirubans Wrote:<b>அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்</b> சாத்தான் அவதாரம் எடுத்தவுடன் அந்தக் குணம் தானாகவே வந்துவிட்டது. மன்னிக்கவும்.
- kirubans - 04-19-2005 Malalai Wrote:அப்பாவிடம் இருந்தா இந்த அட்வைஸ்? சொல்லுகிற புத்திமதிக்கு எதிராகத்தான் செய்வோம் என்று அவர் நம்பியிருக்கலாம். :wink: - Malalai - 04-19-2005 அப்பாக்கு தெரியாமப்போச்சு போல நீங்க தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதைக் கடைப்பிடிப்பவர் என்று...இப்ப பாவம் அப்பா ரொம்ப நொந்து போய் இருப்பார் போல...
- kirubans - 04-19-2005 லண்டன் புதுமொழி.. <b>மட்டை போட்டு வாழ்வோரே வாழ்வார் மற்றெல்லோரும் தும்படித்துச் சாவார்</b> - kirubans - 04-19-2005 Malalai Wrote:அப்பாக்கு தெரியாமப்போச்சு போல நீங்க தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதைக் கடைப்பிடிப்பவர் என்று...இப்ப பாவம் அப்பா ரொம்ப நொந்து போய் இருப்பார் போல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Nitharsan - 04-20-2005 Quote:மானாயும் தேனாயும் மனதினைக் கலைத்து மகிழ்வினைத் தந்து மறு நிமிடமே தோள் போல குற்றும் கன்னியவள் கதையினை காளையவன் நம்புகிறான் கடைசியில் வலி தாங்கமல்-தன் வாழ்வை தலை முழ்குகிறான் - vasisutha - 04-20-2005 kirubans Wrote:லண்டன் புதுமொழி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 04-20-2005 Quote:மட்டை போட்டு வாழ்வோரே வாழ்வார் மற்றெல்லோரும் தும்படித்துச் சாவார்அப்படி என்றால் என்னங்க? வசி அண்ணா வேற சிரிக்கிறார் :wink: :wink: - vasisutha - 04-20-2005 மட்டை என்றால் லண்டனில் கள்ள கிரடிட் காட் என்பதை குறிக்கும்.. தும்படித்து... 2 அல்லது 3 வேலை பார்த்து கஸ்டப்படுவது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Kurumpan - 04-20-2005 ஆத்துல போட்டாலும்ää அளவோடு எஸ்.எம்.எஸ் போடு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kurumpan - 04-20-2005 அடிக்கடி சிரிக்கிற பெண்ணும்... அளவுக்கதிகமா பாவிச்ச செல்லும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்ல....!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Malalai - 04-20-2005 Quote:ஆத்துல போட்டாலும்ää அளவோடு எஸ்.எம்.எஸ் போடுஇல்லை குறும்பு அண்ணா....போனில போட்டாலும் அளவோடு எஸ்.எம்.எஸ் போடு.....குறும்பு அண்ணா நல்லாவே இல்லை இது காதல் பெரிய லெவல்ல பண்ணப்போறியள் போல இருக்கு.... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:அடிக்கடி சிரிக்கிற பெண்ணும்...ஏன் உங்க ஊரு பொண்ணுங்க அப்படியா? :wink: - kuruvikal - 04-20-2005 எல்லோரும் தங்கள் தங்கள் அனுப முத்துக்களைக் கொட்டுகிறார்கள்...! ஜொலிப்புப் பிரமாதம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 04-20-2005 <b>ஊரில நம்பர் 1 னாக் காட்ட 1 பவுண் சொப்பிங் செய்...! சுத்தம் சுகம் தரும் தமிழ்க் கடை வடை பேதி தரும்...!</b> - Kurumpan - 04-20-2005 கற்க கசடற... கற்றபின்... விற்க காச்சான் ஆச்சிக்கு..!!! (பள்ளி காலத்தில்... பகிர்ந்து கொண்டவை) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kurumpan - 04-20-2005 எள்ளானாலும் எட்டா பிரி கள்ளானாலும் பிளாவில குடி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanmuhi - 04-20-2005 திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப்டுகின்றன. |