![]() |
|
களத்தில் இயல் போல் இசை ஒரு இடம் பிடிக்குமா..??! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: களத்தில் இயல் போல் இசை ஒரு இடம் பிடிக்குமா..??! (/showthread.php?tid=4369) Pages:
1
2
|
- tamilini - 05-10-2005 சரி யாருக்கு என்ன கலை பற்றி தெரிய வேணும் சொல்லுங்கள். அந்த கலைவாணியிடம் நேரடியாய் கேட்டு.. சுட்டுப்போடுறன். :wink: - Danklas - 05-10-2005 tamilini Wrote:சரி யாருக்கு என்ன கலை பற்றி தெரிய வேணும் சொல்லுங்கள். அந்த கலைவாணியிடம் நேரடியாய் கேட்டு.. சுட்டுப்போடுறன். :wink: சுக்குபொடியோ சொக்குபோடியோ வடிவாத்தெரியேல்லை :roll: அது வேணும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அவிச்சுப்போட முடியுமென்டால் சீ சுட்டுப்போடமுடியுமென்டால் போடுங்க..
|