![]() |
|
காதலே இனிச்சாகுமோ..? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதலே இனிச்சாகுமோ..? (/showthread.php?tid=4361) |
- tamilini - 05-03-2005 Quote:காதலுக்கு யாருங்க வரையறை சொல்ல முடியம் காதலில் சம்பந்த ஜோடி தானுஙக சொல்லமுடியும் பழைய கவிஞன் , சினிமா கதாசிரியன், பக்கத்து வீட்டு பொன்னமாக்கா போன்ற ஆட்கள் சொல்லுகின்ற வரையறைக்களையா காதலிக்கமுடியும் காதலிப்பவர்களிடையே எப்பவும் மூன்றமாவர் வரும் பொழுது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது காதலிப்பவரை இப்படித்தான் நடக்கவேண்டுமெண்டுமென்று ஸ்ராட் கட் சொல்லி direct பண்ணிககொண்டிருக்ககூடாது அது காதலர் தான் தீர்மானிக்கவோண்டும் காதல் மனம் சம்பந்தப்பட்டதாயிருந்தாலும் உடல் சம்பந்தப்பட்ட இரசாயன மாற்றத்தை தருகிறது காதல் வசப்படுவோரை ஆராய்ந்த விஞ்ஞானிகள் மூளையில் ஒரு பகுதியில் மாற்றம் ஏற்படுவதை அவதானித்திருக்கிறார்கள்----------விஜய் அஜித் சிம்பு தனுஸ் சினேகா திரிஷா என நினைத்து கனவுலகில் இரகசியமாய் காதலித்து கனவுலகில் வரம்பு மீறுவர்களிலும் பார்க்க இன்றைய நிஜ காதலர்கள் யதார்த்தமானவர்களே----------------------------------------------ஸ்ராலின் ஆமாங்க.. விதி முறையை அவங்களா போட்டுத்தான்.. சீரழிஞ்சு கொண்டு போறாங்க.. காதலிற்காய் வெட்டுக்குத்து.. காதலிற்காய்.. கொலை.. காதலிற்காய் சண்டை காதலிற்காய் தற்கொலை.. இப்படியே போகுது.. கலை கலாச்சாரம்.. கட்டுப்பாடு அப்படி என்ற ஒன்று காதலில் இருந்திச்சா..?? கண்டதும் காதல்.. அடக்கன்றாவி.. அது எதில வருது என்று தெரியாது.. பிறகு.. கொஞ்ச நாள்.. பண்ண வேண்டிய கூத்துக்கள் எல்லாம் பண்ணிட்டு.. பிரிஞ்சும் போயிடுவாங்க.. சினிமாவில நடிகை நடிகர்கள்.. செய்யிறதை.. நிஜத்தில.. பின்பற்றுறவைகள் இருக்கினம்.. அந்த இரசாயன மாற்றத்தி;ற்கு என்ன பெயருங்க..??? அந்த மாற்றம்.. சொல்லுதா.. கட்டிப்படியுங்க முத்தமிடுங்க.. என்று.. நாளைக்கு.. என்ன இப்பவே காதல் என்ற பேர்வைக்குள்.. என்னமோ.. பண்ணுறாங்க.. நாளைக்கு.. எப்படியோ..?? பார்க்கலாம். இன்றைய காதலர்களில் சினிமாவின் தாக்கங்களும் இருக்குத்தான். ஒரு பெண்ணை ஆண் காதலிக்கிறான்.. அவள்.. சம்மதம் தெரிவிக்கவில்லை.. உடனை அந்தப்பெண் கடத்தப்பட்டு தாலி கட்டப்படுகிறாள் இல்லை கற்பழிக்கப்படுகிறாள் இதுகள் தான்.. காதலா.. நம்மாக்கள் மத்தியில இப்ப இது தான் நடந்து கொண்டிருக்கு..??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-03-2005 Quote:கற்பழிக்கப்படுகிறாள்இதை பாவிக்கும் வழக்கம் ஈழத்தவரிடையே குறைவு. அதை பெண் நீங்களே பாவிக்கலாமா? - Mathan - 05-03-2005 KULAKADDAN Wrote:Mathan Wrote:வாழ்த்துக்கள் தமிழினி. உங்கள் பார்வையில் காதலுக்கு என்ன தான் வரையறை அல்லது வரைமுறை? காதல் எப்படி இருக்க வேண்டும்?மதன் உங்க பார்வை எப்படிää? அவங்க தான் கட்டியணைப்பது முத்தமிடுவது காதல் தான் காதல் இல்லை எண்டுறாங்க. உங்களுக்கு அப்ப அது தான் காதலா படுதா? அதுதான் என்று சொல்லவில்லை, அதுவும் காதலாக இருக்கலாம். கட்டி அணைப்பதோ அல்லது மனதில் நினைத்து அணைப்பதோ எதுவோ காதலர்கள் விருப்பம். - Malalai - 05-03-2005 Quote:நாம ? நமக்கு காதல் எண்டால் சூனியம் அதாவது பூச்சியம் ஒண்டுமில்லாதது. புலம்பி திரியிற ஆக்களை தான் கேக்கணும்?ஓ காதல் உங்களுக்கு புலம்புற மாதிரிய இருக்கு..ஆஆஆ :twisted: :twisted: :twisted: - Malalai - 05-03-2005 Quote:மேற்கோள்:எல்லாம் ஒரு சின்ன சின்ன சண்டை தான்.... :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-03-2005 Quote:மதன் ஏதோ பிளே ஸ்கூலுக்கு போறதெண்டு எங்கயோ சொன்ன மாதிரி கிடந்தது. அதில உப்பிடி தான் சொல்லிகுடுத்ததோ தெரியாது?மதன் அண்ணா மன்மதன் மாதிரி சே மாதவன் மாதிரி இருக்கிறார்..அவரைப்போய் பிளே ஸ்கூல் போற என்று சொல்லிபோட்டார் குளம் அண்ணா....மதன் அண்ணா நீங்க குளம் அண்ணாவை இப்படியே விட்டா சரிவராது...எதுக்கும் பார்த்து கொள்ளுங்க....(என்ட பாசமான அண்ணாக்கு வைச்சாச்சு ஆப்பு... )
- tamilini - 05-03-2005 KULAKADDAN Wrote:Quote:கற்பழிக்கப்படுகிறாள்இதை பாவிக்கும் வழக்கம் ஈழத்தவரிடையே குறைவு. அதை பெண் நீங்களே பாவிக்கலாமா? நடப்பதை யார் கூறினால் என்ன.. உண்மையாய் நடக்கிறது.. அதைச்சொல்ல ஆண் என்ன பெண் என்ன...?? காதலாகிய மாயை செய்யும் லீலைகளால்.. இளைஞர்கள் செய்கிற.. வேலைகளில் இதுவும் அடக்கம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-03-2005 Quote:அதுதான் என்று சொல்லவில்லை, அதுவும் காதலாக இருக்கலாம். கட்டி அணைப்பதோ அல்லது மனதில் நினைத்து அணைப்பதோ எதுவோ காதலர்கள் விருப்பம்.தப்பு மதன் அண்ணா தப்பு...இளம் கன்று பயமறியாது...செய்றது எல்லாம் செய்துட்டு போக அப்புறம் விளைவுகளை யாரு பார்க்கிறது ஆஆஆ?.....பண்பாடு கலாச்சாரம் என்று தமிழர்கள் கொண்டு வந்ததற்கு காரணமே கட்டுக்கடங்க பழக்கவழக்கங்கை கட்டுப்படுத்தவே...அது இல்லாட்டா..தெரியும் தானே பெரும்பாண்மையான மேலைத்தேய மக்களைப்போல வேலியே பயிரை மேய்ந்து விடும் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-03-2005 Quote:ஓ காதல் உங்களுக்கு புலம்புற மாதிரிய இருக்கு..ஆஆஆஅதை நீங்களும் புரிவியள்.. கொஞ்சம் லேட் ஆக. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-03-2005 Quote:அதை நீங்களும் புரிவியள்.. கொஞ்சம் லேட் ஆக.அக்கா இது ஞாயமா ஆஆஆ? உங்கட ஆளிட்ட மாட்டிவிடுணும்...(சும்மா சொன்னன் அழாதைங்க அக்கா) :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-03-2005 மாட்டி விட்டால் பயமா.. நமக்கு.. யாருக்கும் பயந்து வாழ மாட்டம் நாங்க.. நாங்க உணர்ந்ததை உங்களுக்கு சொன்னம்.. நம்மாள் பாத்தாலும்.. சிரிப்புத்தான் வரும்.. கோவம் வராது.. :wink: - KULAKADDAN - 05-03-2005 tamilini Wrote:நாம சொன்னது அந்த குறிப்பிட்ட சொல்லை தான். கற்பு என்பதை வன்புணர்வோடு சம்பந்தபடுத்தகூடாது அது உணர்வு நெறி சம்பந்தப்பட்டது. ஆகவே வன்புணர்வு எனும் சொல் தான் இதற்கு பாவிக்கப்படவேண்டும். அதையே கூறினேன்.KULAKADDAN Wrote:Quote:கற்பழிக்கப்படுகிறாள்இதை பாவிக்கும் வழக்கம் ஈழத்தவரிடையே குறைவு. அதை பெண் நீங்களே பாவிக்கலாமா? - Malalai - 05-03-2005 Quote:நம்மாள் பாத்தாலும்.. சிரிப்புத்தான் வரும்.. கோவம் வராது..ஆகா ஆகா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-03-2005 Quote:நாம சொன்னது அந்த குறிப்பிட்ட சொல்லை தான். கற்பு என்பதை வன்புணர்வோடு சம்பந்தபடுத்தகூடாது அது உணர்வு நெறி சம்பந்தப்பட்டது. ஆகவே வன்புணர்வு எனும் சொல் தான் இதற்கு பாவிக்கப்படவேண்டும். அதையே கூறினேன்.ஓ.. இப்படிஒன்றிருக்கா.. நன்றி சுட்டிக்காட்டியதற்கு. :wink: - Malalai - 05-03-2005 குளம் அண்ணா அக்காட்டை பொக்ஸிங் முறையில வாங்க போறார்...
- Malalai - 05-03-2005 என்னக்கா நீங்க போடு போட போறியள் என்டு பார்த்தா கவுத்திட்டியள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-03-2005 Malalai Wrote:Quote:நம்மாள் பாத்தாலும்.. சிரிப்புத்தான் வரும்.. கோவம் வராது..ஆகா ஆகா <!--emo& என்ன ஆகா.. நம்பலையோ.. அது தான் நம்மாள்.. சரி.. நம்மாள் புராணம் பேச களத்தில அடிக்க வரப்போறாங்க.. நமக்கு அடிச்சா நம்மாளுக்கு வழிக்கும் அதால.. நிப்பாட்டிறம். :wink: (அக்கா இது ஓவர் என்று இப்ப எனக்கு அடிக்க வராதீங்க நீங்க) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 05-03-2005 Quote:என்னக்கா நீங்க போடு போட போறியள் என்டு பார்த்தா கவுத்திட்டியள்....அப்படியில்லை.. வன்புணர்வு என்றது.. சரியான பொருத்தமாய் தெரியுது.. பிறதருடன் என்ன சண்டை.. ஆஆஆ அது தான் :mrgreen: - KULAKADDAN - 05-03-2005 Malalai Wrote:குளம் அண்ணா அக்காட்டை பொக்ஸிங் முறையில வாங்க போறார்...தப்பு அவங்க பேரிலை சரியான சொல்லை கையாளது விட்டது அவங்க தப்பு............... - Malalai - 05-03-2005 Quote:தப்பு அவங்க பேரிலை சரியான சொல்லை கையாளது விட்டது அவங்க தப்பு...............சரி சரி...சும்மா சொன்னன் அழாதைங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|