![]() |
|
இணையத்திலிருந்து பெறப்படும் படங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: இணையத்திலிருந்து பெறப்படும் படங்கள் (/showthread.php?tid=4288) |
- tamilini - 05-13-2005 Quote:உங்களை வேனுமெண்டு இழுக்கவில்லை.. உதரணத்துக்கு எடுத்துவிட்டேன்.. சரி உதரணத்துக்கு எந்த நேரமும் களத்தில் எது கேட்டாலும் பதில் தரக்கூடிய ஒருவர் நீங்கள் தான். நானறிஞ்சமட்டில்.. ஒரு நாள் களத்திற்க்கு வராட்டியே களத்தில் உள்ளோரு அனைவருமே அப்சட் ஆகிவிடுவார்கள் என்பது உங்களுக்கேதெரியும் (சாட்சி வேற இருக்கு அங்கத்தவர் பிரிவில)..வேணும் என்று இழுத்த மாதிரித்தான் தெரியுது. பறவாய் இல்லை... :| - tamilini - 05-13-2005 kuruvikal Wrote:You agree not to post any abusive, obscene, vulgar, slanderous, hateful, threatening, sexually-oriented or any other material that may violate any applicable laws. ஆகா தொடங்கீட்டாங்க. ஏன் அப்படி என்ன படம் இணைச்சியள்.. ஏன் அதை உடனையே.. கேக்கவில்லை.. ??? :wink: - kuruvikal - 05-13-2005 உடன என்ன தக்க நடவடிக்கையும் எடுத்தம் எங்களால் இயன்றது...! மீண்டும் அதைப் புதிப்பிக்க விரும்பவில்லை...! இப்ப அதை உதாரணமாத்தான் காட்டினம்...மட்டுறுத்தினர்கள் விரும்பினால் பகிரங்கப்படுத்த நாம் தயார்...! ஆனா இப்ப நாங்க சொல்லவாறது மட்டுறுத்தினர்கள் கள உறவுகளை சிந்தித்துப் பதில் அவைக்கச் சொல்லும் அதே நேரம் தமக்கும் சிந்தித்து களப் பொது விதிகளுக்குள்ளான நியாயாதிக்குள் நின்று பக்கச்சார்பில்லாம நடக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதை உணரவும் வேண்டிய தேவை இருக்கென்பதையே...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-13-2005 Quote:உடன என்ன தக்க நடவடிக்கையும் எடுத்தம் எங்களால் இயன்றது...! மீண்டும் அதைப் புதிப்பிக்க விரும்பவில்லை...! இப்ப அதை உதாரணமாத்தான் காட்டினம்...மட்டுறுத்தினர்கள் விரும்பினால் பகிரங்கப்படுத்த நாம் தயார்...!அப்ப இப்ப என்ன செய்யிறீங்க.. புதுப்பிக்காமல் ஹிஹிஹி :wink: - yalini - 05-13-2005 களத்தில் சில படங்கள் நீக்கப்பட்டால் அவை என்ன படம் என்று பாடமாக்கி வைப்பதில்லை. தேவைக்யேற்பட்டால் படங்கள் நீக்கப்படும்.
- kuruvikal - 05-13-2005 yalini Wrote:களத்தில் சில படங்கள் நீக்கப்பட்டால் அவை என்ன படம் என்று பாடமாக்கி வைப்பதில்லை. தேவைக்யேற்பட்டால் படங்கள் நீக்கப்படும். அந்தத் தேவையை தனிப்பட்ட செல்வாக்கும் தீர்மானிக்குமோ...????! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- yalini - 05-13-2005 Danklas Wrote:ஆனால் அப்படியொரு படம் திரும்ப பிரசுரமாகும்பொழுது கத்திரி விழாமல் பாதுகாப்பது உங்க கடமை... களத்தில் சில படங்கள் நீக்கப்பட்டால் அவை என்ன படம் என்று பாடமாக்கி வைப்பதில்லை. தேவைக்யேற்பட்டால் படங்கள் நீக்கப்படும்.
- kuruvikal - 05-13-2005 kuruvikal Wrote:உடன என்ன தக்க நடவடிக்கையும் எடுத்தம் எங்களால் இயன்றது...! மீண்டும் அதைப் புதிப்பிக்க விரும்பவில்லை...! இப்ப அதை உதாரணமாத்தான் காட்டினம்...மட்டுறுத்தினர்கள் விரும்பினால் பகிரங்கப்படுத்த நாம் தயார்...! tamilini Wrote:Quote:உடன என்ன தக்க நடவடிக்கையும் எடுத்தம் எங்களால் இயன்றது...! மீண்டும் அதைப் புதிப்பிக்க விரும்பவில்லை...! இப்ப அதை உதாரணமாத்தான் காட்டினம்...மட்டுறுத்தினர்கள் விரும்பினால் பகிரங்கப்படுத்த நாம் தயார்...!அப்ப இப்ப என்ன செய்யிறீங்க.. புதுப்பிக்காமல் ஹிஹிஹி :wink: - Danklas - 05-13-2005 yalini Wrote:களத்தில் சில படங்கள் நீக்கப்பட்டால் அவை என்ன படம் என்று பாடமாக்கி வைப்பதில்லை. தேவைக்யேற்பட்டால் படங்கள் நீக்கப்படும். நம்மட பாலிசியும் அப்படித்தாங்க.. இதையெல்லாம் போய் பாடமாக்கிவைச்சிருப்பாங்களா யாரும்.. குட் பாலிசி..
- tamilini - 05-13-2005 என்ன டக் சரியாக நினைவில் இல்லாததைஎப்படி உதாரணத்திற்கு எடுப்பியள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்படி ஒரு படம் இங்கோ போட்டார்கள் நீக்கினார்கள் என்றதை மட்டும் நினைவில் வைச்சிருக்கிறியள். எங்க போட்டாங்க என்றது தெரியாது.. ம் :wink: - tamilini - 05-13-2005 kuruvikal Wrote:kuruvikal Wrote:உடன என்ன தக்க நடவடிக்கையும் எடுத்தம் எங்களால் இயன்றது...! மீண்டும் அதைப் புதிப்பிக்க விரும்பவில்லை...! இப்ப அதை உதாரணமாத்தான் காட்டினம்...மட்டுறுத்தினர்கள் விரும்பினால் பகிரங்கப்படுத்த நாம் தயார்...! மேற்கோள் பண்ணினால் சரியா.. உதாரனமாய் புதுப்பிசியள் தானே.. பின்னை :wink: - Danklas - 05-13-2005 kuruvikal Wrote:yalini Wrote:களத்தில் சில படங்கள் நீக்கப்பட்டால் அவை என்ன படம் என்று பாடமாக்கி வைப்பதில்லை. தேவைக்யேற்பட்டால் படங்கள் நீக்கப்படும். என்ன குருவிஸ் இருவரும் டமிழினியை சீ யாழினியை கேள்வி கேட்டால் அவா எப்படி மாறி மாறி எழுதுவா?? கை வழிக்காத?? இப்படி தாறுமாற கேள்விகேட்டால் மாறி எல்லாம் தமிழினி சீ யாழினி எழுதிப்போடுவா கவனம்... (பிறகு டமிழ் மட்டுறுத்தினியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.. :wink: ) - kuruvikal - 05-13-2005 உதாரணம் என்று குறிப்பிட்டம்... இன்னதுதான் உதாரணம் என்று காட்டவில்லை...அதனால் எதுவும் புதுப்பிக்கப்படாமல் மட்டுறுத்தினர்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்..என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்...! ஒரு சாதாரண கள உறுப்பினருக்கு உள்ள பொறுப்புக்களின் எல்லைக்குள் இருந்துதான் நாம் எப்போதும் செயற்படுகின்றோம்....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இணையத்திலிருந்து பெறப்படும் படங்கள் - வலைஞன் - 05-13-2005 இணையத்திலிருந்து பெறப்படும் படங்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்கிற தகவலோடு இணைக்கப்படவேண்டும். தாம் சுயமாக காட்சிப்படுத்திய படங்களை ஒருவர் இணைக்கும்பொழுது, அவர் அதில் குறிப்பிட்டுள்ள கருத்தை கவனித்து நீங்கள் இணைப்பது பொருத்தமானதா என்பதைத் தீர்மானியுங்கள். ஒருவர் தனது சுயஆக்கத்தை கருத்துக்களத்தில் இணைக்கும்போது அவருடைய முயற்சியைத் திசைதிருப்பும் வகையிலும், பொருத்தமில்லாத அல்லது தலைப்புக்கு சம்பந்தமில்லாதவற்றை எழுதுவதையும் அல்லது இணைப்பதையும் தவிருங்கள். தலைப்பைத் தொடங்கியவர் தன்னுடைய தலைப்பு திசைதிருப்பப் படுவதாக மட்டுறுத்துனர்களுக்கு அறிவுறுத்துவாராயின் அதுபற்றி களநிர்வாகம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும். கருத்துக்களம் என்றால் என்ன..??! - kuruvikal - 05-13-2005 உண்மை ஒன்று தெரிஞ்சாகனும் கள உறவுகளே... கருத்துக்களம் என்றால் என்ன...கருத்துத் திணிக்கும் இடமா இல்ல...சுதந்திரமாப் பேசி கருத்தை உள்வாங்க கருத்துக்கள் இடப்படும் இடமா...! இல்ல இன்று கருத்துக்களம் மட்டுறுத்தினர்களின் விருப்பக் கருத்தோடு பூட்டப்படும் களமாகவே இருக்கிறது... நாகரிகமாகக் கூட பதில் கருத்துக்கு இடமளிக்க மறுக்கப்படுகிறதே...அப்போ..மட்டுறுத்தினர்கள் சொல்வதையெல்லாம் வேத வாக்கியங்களாகக் கருதி அதன் படி ஆமாசாமி போட்டு கருத்து வைக்க வேண்டும் என்பதா எதிர்பார்க்கப்படுகிறது...????! தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொணரும் படங்களை விம்பகத்தில் இணைக்கலாமே....அவற்றை ஏன் கருத்துக்களத்தில் போடுகிறீர்கள்..மற்றவர்களின் கருத்தறியத்தானே...அப்படியான இடங்களில் மற்றவர்கள் ஒப்பிட்டு கருத்து வைக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளாமல் அகற்றுகிறீர்கள்...அப்போ விம்பகத்தில் படம் இணைப்பதற்கும் இங்கு படம் இணைப்பதற்கும் என்ன வேறுபாடு பேண விரும்புகிறீர்கள்...???! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வலைஞன் - 05-13-2005 ஒரு தலைப்பிலிருந்து கருத்தை வெட்டி ஒட்டும் போது தொழில்நுட்பக் குழப்பங்கள் வரக்கூடாது என்பதாலும் இ.டையில் இன்னொருவர் மாறி எழுதிவிடக்கூடாது என்பதாலும் தலைப்பு மூடப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ளது. குழைக்காட்டானின் நமது கமராவுக்குள் சிக்கியது தலைப்பும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- anpagam - 05-13-2005 நல்ல சூடாகியிற்று... களம்... இங்கும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: 8) :wink:
- vasisutha - 05-13-2005 சண்டை என்றவுடன் அன்பகத்துக்கு குஷி வந்திட்டுது :mrgreen: :wink: - tamilini - 05-13-2005 Quote:அந்தத் தேவையை தனிப்பட்ட செல்வாக்கும் தீர்மானிக்குமோ...????!தயவு செய்து இதுக்கு சரியான பதில் தாங்கோ.. வலைஞன் அண்ணா... :wink:
- vasisutha - 05-13-2005 சண்டை சமாதானம்.. திண்ட தேங்காய்பூ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <img src='http://img234.echo.cx/img234/8391/1091347sz.gif' border='0' alt='user posted image'> |