![]() |
|
இது தான் காதலா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இது தான் காதலா? (/showthread.php?tid=4267) |
- Malalai - 05-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> தமிழினி <!--QuoteEnd--><!--QuoteEEnd--> மதன் அண்ணா சொன்னது உங்க பெயரை..நானும் நீங்க தான் என நினைத்தேன்..சோ..மேடை முதல்ல உங்களுக்குத் தான்....பொழியுங்க அக்கா உங்க சொற் பொழிவை.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Malalai - 05-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அடப்பாவிகளா.. ஆமா.. டிகிரியே வாங்கியிருக்கன். கிளம்பீட்டாங்கையா.. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அக்கா..மதன் அண்ணா இன்னும் வாங்கலையாம்...கொஞ்சம் சொல்லிக் கொடுங்க...பாவமா இருக்கு...அட்லீஸ்ட் எந்த பள்ளி என்றாலும் சொல்லுங்க (மதன் அண்ணா அடிக்க வந்திடாதைங்க..) :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:
- tamilini - 05-16-2005 என்ன மழலை.. யாரிட்ட அடிவாங்கித்தாற பிளான். பக்குவமும் இல்லை ஒரு .. கத்தரிக்காயும் இல்லை.. காதலே மாயை என்கிறம் இதில சொற்பொழிவாம். :evil: :twisted: - Malalai - 05-16-2005 காதல் மட்டுமா மாயை..வாழ்க்கையே மாயை தானே...அதற்காக நாங்க என்ன வாழாமலா இருக்கிறம்..அதனால அந்த மாயைக் காதலைப் பற்றியும் ஒரு சொற்பொழிவு செய்றது தானே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-16-2005 சும்மா இருங்கப்பா காதலாவது கத்திரிக்காயாவது மனிசர் படுற பாட்டில.. இது ரொம்ப அசியம்.. அதுவும் மழலைகளிற்கு.. :twisted: :evil: - Malalai - 05-16-2005 என்ன பாடு படுறியள் அக்கா...மழலைகள் என்றாலே அறிய ஆவல் உள்ளவை தானே.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:
- tamilini - 05-16-2005 செத்துச்செத்து பிழைக்கிறம். சே பள்ளிக்கூட படிப்போட தான் தப்பாய் நினைக்காதீங்க. :wink: - Malalai - 05-16-2005 சரி சரி...நாங்க செத்து பிழைச்சிட்டம்....இப்ப கொஞ்ச நாளைக்கு நிம்மதி... வேலையில் கூட வேலை இல்லை..சரி அரட்டை அடிப்பம் என வந்திட்டன் :mrgreen: :mrgreen: :mrgreen: - Nilavan - 05-16-2005 பாரட்டுக்கள் மழலை....(மழலையாய் இருந்தான் இன்னும் 2 தரம் சொல்லுவன் :wink: ) - Malalai - 05-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ....(மழலையாய் இருந்தான் இன்னும் 2 தரம் சொல்லுவன் ) <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நன்றி நிலவன் அண்ணா....அது என்ன சொல்லியிருக்கிறிங்க..விளங்கலை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 05-16-2005 [quote=tamilini]சும்மா இருங்கப்பா காதலாவது கத்திரிக்காயாவது மனிசர் படுற பாட்டில.. இது ரொம்ப அசியம்.. அதுவும் மழலைகளிற்கு.. அதுதான் நான் எட்டத்திலேயே நிற்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மழலை கவிதை அழகாக எழுதுறீங்க. தொடர வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-16-2005 நன்றி வெண்ணிலா உங்கள் வாழ்த்திற்கு...அக்கா சொன்னதிற்கு பிறகும் நாங்க கிட்ட போவமா என்ன.... :wink: :wink: :wink: :mrgreen: - tamilini - 05-16-2005 <!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> அடப்பாவிகளா.. ஆமா.. டிகிரியே வாங்கியிருக்கன். கிளம்பீட்டாங்கையா.. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அக்கா..மதன் அண்ணா இன்னும் வாங்கலையாம்...கொஞ்சம் சொல்லிக் கொடுங்க...பாவமா இருக்கு...அட்லீஸ்ட் எந்த பள்ளி என்றாலும் சொல்லுங்க (மதன் அண்ணா அடிக்க வந்திடாதைங்க..) :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->http://www.yarl.com/forum/viewtopic.php?t=1409 http://www.yarl.com/forum/viewtopic.php?t=1387 இந்த மனிதக்காதலைப்பற்றி.. குருவி ஒன்று பாடிய பாட்டுக்கள் படிச்சுப்பாருங்கள் மழலை.. :wink:
- வெண்ணிலா - 05-16-2005 [quote=Malalai]நன்றி வெண்ணிலா உங்கள் வாழ்த்திற்கு...அக்கா சொன்னதிற்கு பிறகும் நாங்க <b>நீங்கள் போறீங்களோ இல்லையோ? ஆனால் நான் வரல்லை. </b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 05-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> நன்றி வெண்ணிலா உங்கள் வாழ்த்திற்கு...அக்கா சொன்னதிற்கு பிறகும் நாங்க கிட்ட போவமா என்ன.... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அக்கா சொன்னா என்றிட்டு.. எட்ட நிக்கிறதில்லை.. ஆய்ந்து ஆராய்ந்து..முடிவெடுங்கள். அது தான் உங்கள் வாழ்க்கைக்கு நல்லம். (இளவரசன் வந்து பேசமுதல் எஸ்கேப் தான்) :wink: - tamilini - 05-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> நீங்கள் போறீங்களோ இல்லையோ? ஆனால் நான் வரல்லை. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன்.. என்னாச்சு.. இந்த இடைவெளியில்.. வெண்ணிலாவுக்கு. :roll: :wink: - Malalai - 05-16-2005 வெண்ணிலா நான் என்னைத் தான் நாங்க எனப் போட்டேன்....நீங்க போக மாட்டியள் என்று தெரியும் தானே...அது தானே முதல்ல போட்டுட்டியள்....நீங்க கூட்டிக்கிட்டு போக சொன்னாலும் நான் போகனே...ஏன் என்றால் நானும் போகலையே.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Malalai - 05-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> மேற்கோள்: நீங்கள் போறீங்களோ இல்லையோ? ஆனால் நான் வரல்லை. ஏன்.. என்னாச்சு.. இந்த இடைவெளியில்.. வெண்ணிலாவுக்கு. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் அக்கா? :roll: :wink: :mrgreen: - Malalai - 05-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அக்கா சொன்னா என்றிட்டு.. எட்ட நிக்கிறதில்லை.. ஆய்ந்து ஆராய்ந்து..முடிவெடுங்கள். அது தான் உங்கள் வாழ்க்கைக்கு நல்லம். (இளவரசன் வந்து பேசமுதல் எஸ்கேப் தான்) <!--QuoteEnd--><!--QuoteEEnd--> சரி சரி அக்கா....ஆனா இப்ப நீங்க என்னைக் குழப்பிறியளே.....எட்ட நிற்கிறதா இல்லை கிட்டப் போறதா.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 05-16-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> நீங்கள் போறீங்களோ இல்லையோ? ஆனால் நான் வரல்லை. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன்.. என்னாச்சு.. இந்த இடைவெளியில்.. வெண்ணிலாவுக்கு. :roll: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> உடனே கேட்டுடுவீங்களே. ஐயோ அக்கா வெண்ணிலா இடைவெளியின் பின்னும் சுட்டிதான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|