![]() |
|
அன்புடன் அகலிகை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: அன்புடன் அகலிகை (/showthread.php?tid=4244) |
- ragavaa - 05-21-2005 வணக்கம் அகலிகை - hari - 05-21-2005 வணக்கம் அகலிகை - jeya - 05-21-2005 வணக்கம் அகலிகை வெண்ணிலாவின் கேள்ளிக்கு பதில் கூறுங்கோ பார்ப்பம்???? - THAVAM - 05-21-2005 வணக்கம் அகலிகை ஆழமான நல்ல கருத்துகளையும் விமர்சனங்களையும் உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ________________________________________________________________ <span style='font-size:30pt;line-height:100%'>'' சங்கே முழங்கு ''</span> _______________________________________________________________ - Kalai - 05-21-2005 நல்வரவு சகோதிரி - poonai_kuddy - 05-21-2005 அகலி அக்கா வணக்கம் - Nitharsan - 05-21-2005 வணக்கம்...யாழ்களம் உங்களை இன்முகத்துடன் வரவேற்க்கிறது..... - வியாசன் - 05-21-2005 வணக்கம் அகலிகை வாங்கோ கல்லாக இருக்கிற நீங்கள் யாழ் வருவதால் சாபவிமோசனம் பெறப்போறியளோ இல்லை யாழை கல்லாக மாற்றப்போறியளோ என்பது உங்கள் கருத்தக்கள் வரத்தொடங்கியபின்தான் தெரியும். உங்கள் இடக்கு முடக்கான பதிலை பார்த்தால் யாழ்தான்........................ எதுக்கும் பிள்ளை பாத்து இஞ்சை இருக்கிற இராவணன் மோகன் மதன் யாழினி மற்ற மட்டுறுத்துனர்கள் களம் எரிந்துகொண்டிருக்கும்போது பிடில் வாசிக்கமாட்டார்கள். மற்றபடி வாங்கோ பிள்ளை சொல்லுங்கோ கருத்துக்களை - tamilini - 05-21-2005 என்ன வியாசன் அண்ணா அட்வைஸ் பலமாய் இருக்கு.. :wink: - வியாசன் - 05-21-2005 இல்லை தங்கையே அகலிகை வரும்போதே கொஞ்சம் இடக்கு முடக்காக கதைக்கின்றார் அதுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sinnappu - 05-21-2005 அகலிகை வா பிள்ளை வா :wink: :wink: - Eswar - 05-21-2005 வந்தாரை வாழவைக்கும் யாழ்களம் உங்களையும் வரவேற்கும் - shobana - 05-21-2005 akalikai Wrote:வணக்கம் அப்படி அல்ல என்னுடைய பார்வை... நான் கருத்து எழுதும் போது அன்புடன் அகலிகை என்னும் தலைப்பில் இருக்கவில்லை உங்கள் கருத்து இப்போது தான் அன்புடன் அகலிகை என மாற்றப்பட்டுள்ளது... தலைப்பை வைத்து தான் நான் அப்படி எழுதினேன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->shobana Wrote:வாங்கோ என்ன வரும்போதே ஒரு மாதிரி வாறீங்க வாறதை பார்த்தா அப்பிடி தெரியல பொய் பல நாள் நீடிக்காது பாத்து :evil: :evil: :evil: - Danklas - 05-22-2005 Eswar Wrote:வந்தாரை வாழவைக்கும் யாழ்களம் உங்களையும் வரவேற்கும்அடப்பாவிகளா.. கடைசியில யாழ்களத்தை சென்னைக்களம் ஆக்கிபோட்டியளேப்பா... :evil: :oops: ஆ வாங்க அகலிகை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மிஸ் அகலி ஒரு சின்ன டவுட்.. நீங்களும் திரிஷாவும் பிறக்கும்பொழுது ஒரே ஆஸ்பத்திரியில் பக்கத்து பக்கத்து கட்டிலில் பிறந்தனீங்களா?? இல்லை பெயருகளைப்பார்க்க மொடனா இருக்கு அதுதான் கேட்டனான்.. hock: :? :wink:
- akalikai - 05-22-2005 உங்கள் அனைவரின் வரவேற்புக்கும் நன்றிகள். உங்கள் சிலரின் கேள்விகளுக்கு உடன் பதில் தரக்கூடிய இணைய இணைப்பு வசதி என்னிடம் இல்லை. முடிந்தளவு கருத்துக்களத்தில் எனது கருத்துகளை பதிவு செய்ய முயற்சிக்கின்றேன். - akalikai - 05-22-2005 vennila Wrote:வணக்கம் அகலிகை <!--emo& ராமனின் கால் பட்டு அகலிகை பாவவிமோசனம் பெற்றதை விட: ராமன் தன் மனைவியை தீக்குளிக்க கேட்டதை பாவமாக பார்க்கும் யாழ் கள அகலிகை எந்த ராமனின் காலுக்காக காத்திருப்பாள்??? - வெண்ணிலா - 05-22-2005 akalikai Wrote:vennila Wrote:வணக்கம் அகலிகை <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 05-22-2005 akalikai Wrote:Niththila Wrote:அகலிகை உங்களைப் பற்றி சொல்லுங்களேன் :wink: வணக்கம் பிள்ளை தனி இருக்கிற விசயத்தை பட்டும் படாமலும் சொல்லி போட்டாய் சட்டுபுட்டு எண்டு குறிப்பை ஒருக்கா அனுப்பிவிடு ஊரிலை சோக்கான மாப்பிளை ஒரு ஆள் இருக்கிறார் அமத்துவம் நன்றியுடன் புரோக்கர் முகத்தார் - MEERA - 05-22-2005 அட இங்க வந்தும் தொழில விடல........... - akalikai - 05-23-2005 MEERA Wrote:அட இங்க வந்தும் தொழில விடல........... அசிங்கமான உள் அர்த்தம் கொண்ட வரவேற்பு உங்களது!!! ஒரு பெண்ணின் பெயரில் யாழ் களத்தில் உலாவும் தடித்த ஆண் மேலாதிக்கம் உங்கள் வரிகளில் தெரிகிறது. |