Yarl Forum
பிரபலமில்லா இணைய இணைப்புக்கள். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: பிரபலமில்லா இணைய இணைப்புக்கள். (/showthread.php?tid=4214)

Pages: 1 2 3


- hari - 06-04-2005

படங்களை தரவேற்றி இணைப்பை பெற http://www.imageshack.us/ போல, ஒலி. ஒளி பதிவுகளை தரவேற்றம் செய்து இணைப்பை பெற இந்த இணையத்தளத்தை பயன்படுத்துங்கள், http://www.fileskank.com/ (இதில் ஒரு கோப்பு 10MB வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!)


- kavithan - 06-04-2005

நன்றி மன்னா..


- samsan - 06-04-2005

நன்றி hari
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- KULAKADDAN - 06-04-2005

hari Wrote:, ஒலி. ஒளி பதிவுகளை தரவேற்றம் செய்து இணைப்பை பெற இந்த இணையத்தளத்தை பயன்படுத்துங்கள், http://www.fileskank.com/ (இதில் ஒரு கோப்பு 10MB வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!)

மன்னா நன்றி.................


- Mathan - 06-05-2005

sayanthan Wrote:
samsan Wrote:இங்கே:-http://www.voipbuster.com/en/index.htmlசில குறிப்பிட்ட நாடுகளுக்கு இலவசமாக தொலைபேச முடியும்.நான் முயற்சிசெய்தேன் "அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி மரணம்." <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நீங்களும் ஒருமுறை முயற்சி செய்துபாருங்கள்

ஆஹா.. நானும் தரவிறக்கி முதற்தடவையா சுவிசுக்கு டயல் பண்ணினேன். றிங் பண்ணிச்சு.. ஆஹா.. அங்கை எடுத்தாங்க.. ஆஹா.. கதைச்சாங்க.. ஆஹா.. அப்பறம் இடையில யாரோ வந்து ஏதோ சொன்னாங்க.. என்னென்றால்.. unlimited நேரம் கதைக்க வேணும் என்றால் credit வாங்க சொல்லி.. பிறகு.. அப்பிடியே கட் ஆகிட்டுது.. ம்.. one minute call எடுக்க பயன்படும். இருக்கட்டும்.

சுவிசுக்கு 1 நிமிடம் என்ன 1 மணித்தியாலம் கதைப்பீங்க அதுக்கு அவர்கள் இலவசமா விடணுமே. ஸ்கைபீ மூலம் கணணியில் இருந்து கணணிக்கு பேசலாமே சயந்தன். நல்ல தெளிவாக இருக்கும்.


- Mathan - 06-05-2005

hari Wrote:படங்களை தரவேற்றி இணைப்பை பெற http://www.imageshack.us/ போல, ஒலி. ஒளி பதிவுகளை தரவேற்றம் செய்து இணைப்பை பெற இந்த இணையத்தளத்தை பயன்படுத்துங்கள், http://www.fileskank.com/ (இதில் ஒரு கோப்பு 10MB வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!)

தகவலுக்கு நன்றி ஹரி


- Mathan - 06-05-2005

hari Wrote:யாழ் கருத்துக்களத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் வரும் கூகுள் விளம்பரங்களிலும் நல்ல பயனுள்ள இணையத்தளங்களின் விபரங்களும் வரும் கிளிக் செய்து போய்பாருங்கள்! எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் மோகன் அண்ணாவுக்கும் யாழ் இணைய சேவையை மேலும் சிறப்பாக செய்ய உதவும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[size=13]கள உறுப்பினர்கள் தமக்கு நேரம் கிடைக்கும் போது யாழ் இணைய கூகிள் விளம்பரங்களை உபயோகப்படுத்தினால் அது மோகன் அண்ணாக்கு களத்தை நடாத்த மிக்க உதவியாக இருக்கும். களத்தில் காட்டப்படும் விளம்பரங்களை கிளிக் செய்து பார்த்தாலே போதுமானது.


- kavithan - 06-06-2005

நானும் கிளிக் பண்ணுறனான் .அதிலை வைரஸ் பிரச்சனை எதுவும் இல்லை.. தரமான , பயன் மிக்க விளம்பரங்களே இங்கே காட்டப்படுகின்றன. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- anpagam - 06-06-2005

நம்மைமேய்பது... கட்டிஅவிழ்ப்பது... பிரியோசனம் இல்லை என... இப்பதான் விளங்கிச்சோ நய்னாவுக்கு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: :wink:


- hari - 06-06-2005

இன்னொரு பயனுள்ள இணையத்தளம் http://www.zodm.com/ இதில் GIF, JPG, PNG, BMP, SWF, PDF, ZIP வகையான கோப்புகளும்(500KB) தரவேற்றம் செய்யலாம்! PDF கொண்டு மின்னூல்கள் செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்!


- வெண்ணிலா - 06-06-2005

kavithan Wrote:நானும் கிளிக் பண்ணுறனான் .அதிலை வைரஸ் பிரச்சனை எதுவும் இல்லை.. தரமான , பயன் மிக்க விளம்பரங்களே இங்கே காட்டப்படுகின்றன. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


நானும் ஒவ்வொரு தடவையும் வரும்போதும் க்ளிக் பண்ணுறனான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 06-09-2005

samsan Wrote:இங்கே:-http://www.voipbuster.com/en/index.htmlசில குறிப்பிட்ட நாடுகளுக்கு இலவசமாக தொலைபேச முடியும்.நான் முயற்சிசெய்தேன் "அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி மரணம்." <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நீங்களும் ஒருமுறை முயற்சி செய்துபாருங்கள்
இதன் மென்பொருளை தரவிறக்கம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்! தரவிறக்கம் செய்தவர்கள் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பமுடியுமா?


- samsan - 07-02-2005

இந்த இணைப்பில் முயற்சி செய்யுங்கள். http://www.voipbuster.com/download_suspend.../VoipBuster.exe வரவில்லை என்றால் எனக்கு தனிமடலிடுங்கள். அனுப்பிவைக்கிறேன்.


- hari - 07-02-2005

நன்றி சம்சன்


- Vishnu - 07-02-2005

http://www.lares.dti.ne.jp/%7Eyugo/storage...3/03/index.html

திகதி நேரத்தை தெரிந்து கொள்ள இங்கே பீ பாருங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 07-02-2005

நன்றி விஸ்ணூ


- hari - 07-03-2005

இலவசமாக குடில் அமைக்க இன்னொரு இணையத்தளம்]


- hari - 07-04-2005

<!--QuoteBegin-samsan+-->QUOTE(samsan)<!--QuoteEBegin-->இந்த இணைப்பில் முயற்சி செய்யுங்கள். http://www.voipbuster.com/download_suspend.../VoipBuster.exe  வரவில்லை என்றால் எனக்கு தனிமடலிடுங்கள். அனுப்பிவைக்கிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தரவிறக்கம் செய்து கணணியில் இஸ்டோல் செய்து பயனில்லை, புதிய உறுப்பினர் பதிவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்! Cry Cry


- samsan - 07-05-2005

இதற்கு நான் என்ன செய்வது ஹெரி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- samsan - 07-05-2005

இணையஉலா வந்தபோது கண்ணில் பட்டது இது http://www.bhashaindia.com/tamil/Home.aspx