![]() |
|
கிறுக்கல்கள் [ மின்னூல் ] - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23) +--- Thread: கிறுக்கல்கள் [ மின்னூல் ] (/showthread.php?tid=4211) Pages:
1
2
|
- kuruvikal - 05-28-2005 நன்றி ஈழவன் தவறைச் சுட்டிக்காட்டியதுடன் வளமான ஒரு அறிவுறுத்தலைத் தந்ததற்கும்...! மீண்டும் நன்றிகள்..! :wink:
- shiyam - 05-28-2005 நேரமின்மையால் இப்போ களபக்கம் அடிக்கடி வரமுடிவதில்லை இன்றிரவுதான் குருவிகளின் கிறுக்கலகளை இரவிரவாக படித்து முடித்தேன் உண்மையில் மனம் திறந்த பாராட்டுக்கள் . குருவிதலையில் பனங்காய் என்றொரு பழமெழியுண்டு ஆனால் குருவியோ தமிழினியின் தலையில் அந்த பனங்காயை கொடுத்துவிட்டார். சிரமம் பாராதுஅதனை வடிவமைத்த தமிழினிக்கும் சோழியனுக்கும் பாராட்டுக்கள் - இளைஞன் - 06-07-2005 கடந்த கிழமைகளில் களத்துள் எழுதமுடியாமையால் இங்கு எனது கருத்தை பதியமுடியாமல் போயிற்று. மின்னூலைத் தரவிறக்கியுள்ளேன். இனித்தான் படிக்கவேண்டும். உங்கள் முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுதல் தான் பயிற்சி. எழுத எழுத எழுத்துத் திறன் பெறும். மிகுதி கவிதைகளை வாசித்துவிட்டு எழுதுகிறேன். - Mathan - 06-07-2005 தமிழினி அடுத்த மின்னூலை விரைவில் தருவார் என நம்புகின்றேன் - kuruvikal - 07-01-2005 நன்றி மோகன் அண்ணா..இழக்கப்பட்ட கிறுக்கலுக்கான இணைப்பை மீண்டும் செயற்படவைத்தமைக்கு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 07-01-2005 வாழ்த்துக்கள் குருவி அண்ணா நன்றி தமிழினி அக்கா ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 07-02-2005 வாழ்த்துக்கள் |