![]() |
|
ஜேர்மனி ஹம் கோயில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஜேர்மனி ஹம் கோயில் (/showthread.php?tid=4208) Pages:
1
2
|
- ஊமை - 05-27-2005 <img src='http://img65.echo.cx/img65/8922/dsc001443zj.jpg' border='0' alt='user posted image'> இதுதான் ஜேர்மனி ஹம் நகரில் உள்ள இந்து ஆலயம். இது தமிழருக்குரிய கோவில் என்றாலும் இதன் நிர்வாகம் ஹம் உள்ளூராட்சிச்சபை தான். காரணம் தமிழர்களுக்கிடையிலான போட்டி தான். ஆரம்பத்தில் சிறிதாக இருந்த இந்தக்கோவில் தற்பொழுது உள்ளூராட்சி சபையினரின் உதவியுடன் மிகப்பெரிதாக பக்கத்திலேயே அவர்களால் வழங்கப்பட்ட இலவச நிலத்திலேயே கட்டப்பட்டுள்ளது. இது கட்டப்படும் போது சிற்பங்கள் சிற்பிகள் அனைத்தையுமே இந்தியாவிலே இருந்து ஜேர்மானியரால் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது. இன்றோ உண்டியல் பணத்திலிருந்து அனைத்து வருமானமுமே உள்ளூராட்சிசபையிடம் செல்கிறது. இதைத்தான் சொல்கிறது <b>பிச்சை எடுக்குமாம் பெருமாள் அதை தட்டிப்பறிக்குமாம் அனுமார்.</b> - vasisutha - 05-27-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 05-27-2005 ஊமை கூறுவதை முற்றுமுழுதாக ஏற்பதற்கில்லை.. வருமானத்தின் வரி அவர்களை சேருகிறது என்று கொள்ளலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 05-27-2005 சோழி யெர்மனியிலை இன்னொரு கோயிலும் நரக சீ நகர சபைக்கு போக போகுதாமே :mrgreen: - ஊமை - 05-27-2005 <!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->வருமானத்தின் வரி அவர்களை சேருகிறது என்று கொள்ளலாம். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->வருமானத்தின் வரி செலுத்துவது ஒருசாதரண விடயம். இது வருமானமே உள்ளூராட்சி சபைக்கு. ஆலயத்தின் செலவுகளை அவர்களே பார்க்கிறார்கள். உ+ம் ஐயர். தவில்-நாதசுரம், சாத்துப்படி அதுபோன்ற இதர செலவுகள். இவைகள் யாவும் சம்பளப்படிவமிட்டு தான் சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலதிக விபரங்கள் தேவைப்படின் ஆலய ஆஸ்த்தான தவில் வித்துவானின் தொலைபேசி எண்ணை அவருடைய சம்மத்தத்தைப் பெற்றபின் இந்த இடத்திலே வெளியிடுகிறேன் தேவைப்பட்டவர்கள் அவரோடு பேசி மேலதிக உண்மையினைத் தெரிந்துகொள்ளுங்கள். இதுதான் ஜேர்மானியர் ஒருவருக்குச் சொந்தமான ஹம் ஆலயத்தின் இணையத்தளம் http://www.baumann-martin.de/Kamad-Tem.html - raahul - 05-27-2005 கோவிலையும் தெரியாது... ஜேர்மன் சட்ட ஒழுங்கும் தெரியாது... என்ன நடக்கிறதென்றும் தெரியாது... இணையத்தளத்தின் (அதாவது: http://www.baumann-martin.de/Kamad-Tem.html ) சொந்தக்காரர்களையும் தெரியாது... பொதுவாக ஒன்றுமே தெரியாது... வதந்தியை மட்டும் கிழப்பத் தெரியும்... ஊமை ஊமையாகவே இருப்பது எல்லோருக்கும் நன்று......... - vasisutha - 05-27-2005 அடடா நீங்கள் சொல்வதை பார்த்தால் ஊமை உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 05-28-2005 ஊமை அம்மனோட நெருங்கிப் பழகுபவர்தானே.. (ஒரு ஊகம்தான். இவர்தான் ஊமைன்னு..) அதால அவர் கூறுவதை நம்பத்தான் வேணும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ஊமை - 05-28-2005 raahul Wrote:கோவிலையும் தெரியாது...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ஊமை - 05-28-2005 sOliyAn Wrote:ஊமை அம்மனோட நெருங்கிப் பழகுபவர்தானே.. (ஒரு ஊகம்தான். இவர்தான் ஊமைன்னு..) அதால அவர் கூறுவதை நம்பத்தான் வேணும். <!--emo&ஊமை அம்மன் கோவிலோடு நெருங்கிப் பழகுவதில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஆனால் ஹம் கோவிலின் பழைய நிர்வாகசபையின் அங்கத்தவர் பலர் எமது நகரத்தில் தான் வாழ்கின்றனர். அவர்களிடம் இருந்து கேள்விப்பட்ட தகவல்களைத்தான் நான் இங்கு சொன்னேன். எனக்கு இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன இல்லையேல் கூட வந்த குரங்கு தான் ஆண்டால்லென்ன இதையிட்டு எனக்கு ஒரு நஸ்டமும் இல்லை. அதனால் நான் இதையிட்டு எவ்வித கவலையும் கொள்ளப்போவதில்லை
|