Yarl Forum
சிவராமைப் படுகொலை செய்தவர் சுட்டுக்கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சிவராமைப் படுகொலை செய்தவர் சுட்டுக்கொலை (/showthread.php?tid=4183)

Pages: 1 2 3 4


- ஊமை - 05-31-2005

ஒருவருக்கு இன்று சங்கு ஊதியாச்சு......... நாளைக்குப் பால் என்று பரவலாக பேசப்படுகிறது. அடுத்த படியாக சங்கையும் பாலையும் எதிர்பார்த்து இன்னொரு சீவன் இலங்கையிலை அலையுது அவர்தான் கப்டன் மு***.


- MUGATHTHAR - 05-31-2005

அது சரி புலனாய்வுத்துறை ஆட்களை எல்லாம் வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கு எண்டு ஒரு கதை வந்திச்சு இஞ்சை பாத்தால் பெரிய காய் ஒண்டு சும்மா போயிருக்கு


- ஊமை - 05-31-2005

அதுசரி முகத்தார் இவரும் வெளிநாடு போன மாதிரி சகல ஏற்பாடுகளையும் செய்து விமானத்திலை சென்றதற்கான அத்தாட்சியை எல்லாம் ஏற்படுத்திப்போட்டு இலங்கையிலை சங்கொலி கேட்கவும் பால் குடிக்கவும் இருந்திருக்கிறார். சங்கூதியவன் புண்ணியவான் எங்கிருந்தாலும் வாழ்க. அல்லா கு அப்பர்


- Niththila - 05-31-2005

மிகவும் சந்தோஷமான செய்தி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மிச்ச புலனறிவு நா... களுக்கு எப்ப பால் :wink:


- tamilini - 05-31-2005

Quote:மிச்ச புலனறிவு நா... களுக்கு எப்ப பால்
_________________
ஒரு வக்கீல் அம்மா கேக்கிற கேள்வியைப்பாருங்கப்பா உலகம் இப்படிப்போகுது ம் ம். :mrgreen:


- sinnappu - 06-01-2005

Niththila Wrote:மிகவும் சந்தோஷமான செய்தி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மிச்ச புலனறிவு நா... களுக்கு எப்ப பால் :wink:

À¢û¨Ç ¸øÖ ¦ÃÊ Àð ¿¡ö «õÀ¢¼ §ÅϧÁ §À¡È §À¡ì¸¢Ä «õÀ¢Îí¸û §À¡Ä þÕìÌ

¿õÁ¼ Á¨É ¿¢¨É ¾¡ý ¸Å¨Ä¡ þÕìÌ
:oops: :oops: :oops: :oops: :oops: ¯ó¾ ¦ÄÅÄ¢Ä §À¡É¡ ¿õÁ Å£ðʨÄÔõ À¡ø ºíÌ ¾¡ý

§Â¡ù º¡ò¾¢Ã¢ ¨ÁÂòÐìÌ ÓýÉ¡¨Ä ¼¡ýஸ் ¬¼ (þó¾¢Â Ó¨È ) ¬û §¾¨ÅôÀÎõ ¿£÷ ¦ÃÊ ¾¡§É «í¸¡¨Ä ´üÈý Ó¸ò¾¡ý ¦ÀâÂôÒ ¦ÃÊ õ õ
:wink: :wink: :wink:


- kavithan - 06-01-2005

நல்லது போய் சேர்ந்திட்டார்


- sathiri - 06-01-2005

நான் ஆட ரெடி அப்பு ஆனா இன்னமும் 3 முக்கிய தலை மிஞ்சியிருக்கு அதுதான் கவலையாயிருக்கு நிலா*** மு*** உடு*** அவையும் போனா சேந்து ஒரேயடியா ஆடலாம்<img src='http://img184.echo.cx/img184/4999/3628116yp.gif' border='0' alt='user posted image'>


- ¦ÀâÂôÒ - 06-01-2005

sathiri Wrote:இவையென்ன இஞ்சினுக்குள்ளை தேடினம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>¸¡÷ì¸ñ½Ê ÁðÎó¾¡ý ¯¼ïÍ ¸¢¼ìÌ. ±ïº¢ý ´Õ ÀØÐõ þø¨Ä. ¨¿º¡ «Ó츢즸¡ñÎ §À¡ö Àﺢ¸¡Åò§¾Ä parts partsº¡ Å¢ò¾¡ø ¿øÄ Å¢¨Ä §¾Úõ ±ñξ¡ý....</b>


- Raguvaran - 06-01-2005

மிகவும் சந்தோசமான செய்தி.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasisutha - 06-01-2005

¦ÀâÂôÒ Wrote:
sathiri Wrote:இவையென்ன இஞ்சினுக்குள்ளை தேடினம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>¸¡÷ì¸ñ½Ê ÁðÎó¾¡ý ¯¼ïÍ ¸¢¼ìÌ. ±ïº¢ý ´Õ ÀØÐõ þø¨Ä. ¨¿º¡ «Ó츢즸¡ñÎ §À¡ö Àﺢ¸¡Åò§¾Ä parts partsº¡ Å¢ò¾¡ø ¿øÄ Å¢¨Ä §¾Úõ ±ñξ¡ý....</b>

:roll: :roll:


- anpagam - 06-01-2005

யதார்தமாக சொன்னால்... இங்கும் (மற்றய இணயங்களிலும்) அவன் சாதனைகளுக்கு வாழத்துக்கள் தெரிவிப்பதே தெரிகிறது கூர்ந்து கவனித்தால்... Idea :roll:
பழிக்குப் பழி... இரத்தத்துக்கு இரத்தமாக... உறைந்து உள்ள எமதுசமுதாயம்... சூழலை... (தமிழ், முஸ்லீம், சிங்கள) (ஏன் இந்த உலகத்தையும்) மாற்ற முயற்சிகிறார்கள் புலிகள்... நாம் அல்ல... :!: Idea


- THAVAM - 06-01-2005

சங்கு பால் என்று பாருங்கோ நீங்கள் எல்லாம் எழுத ஆனந்தமாக சங்காரம் பாடும் நபருக்கு தொடை நடுங்கி ம-- கூடத்தை விட்டு என்னும் வெளியில் வர வில்லையாம்?
______________________________________________________________
[size=24]'' ஆழம் அறியாமல் காலை விடாதே '' ______________________________________________________________


- Danklas - 06-01-2005

anpagam Wrote:யதார்தமாக சொன்னால்... இங்கும் (மற்றய இணயங்களிலும்) அவன் சாதனைகளுக்கு வாழத்துக்கள் தெரிவிப்பதே தெரிகிறது கூர்ந்து கவனித்தால்... Idea :roll:
பழிக்குப் பழி... இரத்தத்துக்கு இரத்தமாக... உறைந்து உள்ள எமதுசமுதாயம்... சூழலை... (தமிழ், முஸ்லீம், சிங்கள) (ஏன் இந்த உலகத்தையும்) மாற்ற முயற்சிகிறார்கள் புலிகள்... நாம் அல்ல... :!: Idea

ஜோவ்வ் யாரப்பா அங்க அதைச்செய்தது... இங்கையும் ஒருக்க வந்துட்டுப்போங்கப்பா.. முகத்தைப்பொத்தக்கை காதுக்குள்ள 1 வையுங்க, காதைப்பொத்தைக்க வாய்க்குள்ள 1வையுங்க,,வாயைப்பொத்தைக்கு முகத்திலை வையுங்க.. அப்படியும் போகாட்டில் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry :evil: :evil: :evil:


- tamilini - 06-01-2005

anpagam Wrote:யதார்தமாக சொன்னால்... இங்கும் (மற்றய இணயங்களிலும்) அவன் சாதனைகளுக்கு வாழத்துக்கள் தெரிவிப்பதே தெரிகிறது கூர்ந்து கவனித்தால்... Idea :roll:
பழிக்குப் பழி... இரத்தத்துக்கு இரத்தமாக... உறைந்து உள்ள எமதுசமுதாயம்... சூழலை... (தமிழ், முஸ்லீம், சிங்கள) (ஏன் இந்த உலகத்தையும்) மாற்ற முயற்சிகிறார்கள் புலிகள்... நாம் அல்ல... :!: Idea

அப்பாடா ஒரு ஜீவனாவது இப்படி நினைச்சிருக்கு. Idea :!:


- hari - 06-01-2005

கொழும்பில் இராணுவ புலனாய்வு கட்டளை தளபதி சுட்டுக்கொலை

வீதிச் சமிக்ஞை விளக்கு அருகே காரை நிறுத்தியவேளை மோட்டார் சைக்கிளில் வந்தோர் தாக்குதல்

இராணுவ புலனாய்வுப் பிரிவின் முதலாவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் துவான் நிஷாம் முத்தலிப் (39 வயது) நேற்று செவ்வாய்க்கிழமை காலை நாரஹேன்பிட்டி பொல்ஹென்கொடவில் மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுத பாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொழும்பு, எல்விட்டிகல மாவத்தை, மன்னிங் ரவுனிலுள்ள தனது வீட்டிலிருந்து இரத்மலானையிலுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரிக்கு தனது உத்தியோகபூர்வ காரில் சென்றுகொண்டிருந்த போது, இவரது கார் பொல்ஹென்கொட பகுதியில் வீதிச் சமிக்ஞை விளக்கிற்கு முன்பாக காலை 7.50 மணியளவில் நிறுத்தப்பட்ட போதே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

தலையிலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் உடனடியாக இவர், அருகிலுள்ள `அப்பலோ' ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட போதிலும் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

மோட்டார் சைக்கிளில் வந்து இவரைச் சுட்டுக் கொண்டவர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் பொல்ஹென்கொட வீதி வழியாகத் தப்பிச் சென்று விட்டனர்.

போர் நிறுத்த உடன்பாட்டின் பின்னர் கொல்லப்பட்ட உயர் இராணுவ அதிகாரி இவராவார்.

இந்தச் சம்பவம் பற்றி பொலிஸார் தெரிவிக்கையில்;

பொல்ஹென்கொட சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்கிற்கு முன்பாக இவரது கார் நிறுத்தப்பட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளொன்றிலிருந்து இறங்கிக் காரை நெருங்கி வந்த நபரே இவர் மீது சரமாரியாக சுட்டுள்ளார்.

இவரது கையில், கமாண்டோ படையினர் பயன்படுத்தும் மினித்துப்பாக்கி இருந்ததாகவும் கறுப்பு நிற ஹெல்மட்டும் ஜக்கெட்டும் அணிந்திருந்ததாகவும், காயமெதுவுமின்றி உயிர் தப்பிய கார் சாரதி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், துப்பாக்கி நபர்கள் பதிவு செய்யப்படாத இலக்கம் அற்ற ரெயிலர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றிலேயே வந்து இவரை சுட்டுக்கொன்று விட்டுத் தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

நாரஹேன்பிட்டியிலுள்ள இலங்கை இராணுவ பொறியியல் படை முகாம் தகவல் திணைக்களம் ஆகியனவும் இக் கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ள சுற்றாடலில் நூறு மீற்றர் தொலைவில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவெனவும் இதுவரை இராணுவப் புலனாய்வு பிரிவிலுள்ள 11 பேர் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகளே இந்தக் கொலைகளை செய்துள்ளதாக இராணுவ தலைமையக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகள் மிகவும் தந்திரமாகத் திட்டமிட்டே இந்த அதிகாரியை கொலை செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தை கேள்வியுற்று அங்கு வந்த, அருகிலுள்ள இராணுவ முகாம் படையினரும் பொலிஸாரும் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 11 வெற்றுத் தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

காரின் பின் ஆசனத்தில் வலது புறமாக இருந்த இவர் மீது துப்பாக்கிதாரிகள் பல தடவைகள் சுட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேஜர் முத்தலிப்புக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளதாகவும், இதனால் அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் படைத்தரப்பு தெரிவிக்கிறது.

இவரின் மேலதிக பாதுகாப்பிற்கு இராணுவ மோட்டார் சைக்கிள், பாதுகாப்புப் பிரிவின் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் விசேட பயிற்சி பெற்ற இரண்டு இராணுவ சிப்பாய்களும் மெய்ப் பாதுகாவலர்களும் இருந்த போதும், நேற்று மோட்டார் சைக்கிள் படையினரதும் மேலதிக இராணுவ பாதுகாப்பும் இன்றியே இவர் சென்றுள்ளார்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக இராணுவ பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரும் விஷேட விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

1966 ஆம் ஆண்டு திருகோணமலையில் பிறந்த இவர், 1986 ஆம் ஆண்டு தியத்தலாவை இராணுவ முகாமில் இராணுவ பயிற்சி பெற்று, 1987 ஆம் ஆண்டில் இரண்டாம் லெப்டினனாக கடமை ஏற்று, 1995 ஆம் ஆண்டில் மேஜர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

இவர் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவில் கடமையாற்றி வந்துள்ளார். இராணுவ புலனாய்வு நடவடிக்கைகளில் மிகவும் திறமையாக செயற்பட்ட இவர், புலானாய்வுப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இவர், மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வந்துள்ளார். வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கிலும் கடமையாற்றியுள்ளார்.

மேஜர் முத்தலிப்பின் மனைவி குமுது அமரசிங்க முத்தலிப்பும் இலங்கை இராணுவத்தின் பெண்கள் படைப் பிரிவொன்றின் அதிகாரியாவார். இவருக்கு இரு பிள்ளைகளுள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி நபர்கள் வந்த மோட்டார் சைக்கிளை படையினர் தேடி வருகின்றனர்.

சிரேஷ்ட படை அதிகாரிகளின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
thinakural


- ottan - 06-01-2005

சும்மா சொல்லக்கூடாது எதை விதைத்தாரோ அதை அறுவடை செய்திட்டார். தந்த துயரத்தை திருப்பி தந்தவருக்கோ கொடுக்கிற தலைவன் இருக்கும்போது விதைத்ததை அறுவடை செய்திடாமல் இருக்கலாமெண்டு உந்த புலநாய்வு அதிகாரி நினைந்திருந்தால் அந்த கிணத்து தவளையை என்ன சொல்லறது.. மற்றவர்களையும் விதி துரத்திக்கொண்டுதான் திரியும் இண்டைக்கோ நாளைக்கோ உந்த சாகசம் செய்த குஞ்சுகளை முதுகிலை தட்டிக்கொடுக்கவேணும்போலை கிடக்கு
ஈன்ற பொழுதில் பெரிதுவர்க்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்டதாய்
நிச்சயமாக இந்த சாதனையை செய்த பிள்ளையளை பெற்றதாயின் வயிறும் வளர்த்ததாயின்(தலைவரின்) நெஞ்சும் குளிர்ந்திருக்கும்


- anpagam - 06-01-2005

நவீன கிணற்று தவளைகள் யாழ் உறுப்பினர்கள் நாம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ( யாவரையும் சொல்லவில்லை) யாழ் அப்படியாக இருக்கா... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால்... " நவீன கிணற்று தவளைகள்" யாழுக்கும்... விளங்குபவருக்கு விளங்கலாம்... :wink: 8) யாவற்றுக்கும் விளக்கம்தரவேண்டும் என எனக்கு முக்கியமும் எனக்கல்ல... :roll: விளங்குபவர் விளங்கிக்கொள்ளட்டும். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops: உணர்சிகளுக்கு மேலானது யதார்த்தம்... :| அது எவருக்கும் விளங்கும்... :| விளங்காகாட்டி ஏதோ மறைக்கும்... :| <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: யதார்த்தமாக பார்த்ததால்... Idea குளப்பத்துக்கல்ல.. இவையெல்லாம் நான் எழுதுவது... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :| :oops: இவைகள் விளங்கவில்லையே ... என :?... நான் அடங்கத்தான்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> விரைவில்...யாழைவிட்டு... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> காரணம் பல... Idea அதில்முக்கியமானதுதொண்டு.. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> யாழ் அல்ல.... :| :oops: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- ¦ÀâÂôÒ - 06-01-2005

<b>=> ¿¢º¡õ ¦¸¡¨Ä ¦¾¡¼÷À¡¸, ¦¸¡ØõÀ¢Ä¢ÕóÐ 347 ¸¢§Ä¡Á£üÈÕìÌ «ôÀ¡ø, ¸¢ÆìÌ Á¡¸¡½õ «õÀ¡¨È¢ø þýÚ þÕÅ÷ ¨¸Ð ¦ºöÂôÀðÎûÇÉ÷.

=> 2002Á¡º¢ìÌ À¢ÈÌ Ì¨Èó¾Ð, 38 ¯ÇšǢ¸Ç¢üÌõ 10 þáÏÅ ¾ÇÀ¾¢¸ÙìÌõ §ÅðÎ ¨Åì¸ôÀðÎûÇÐ. þ¨¾ «Ãº¡í¸§Á ´ôÒ즸¡ñÎûÇÐ, </b>


- anpagam - 06-02-2005

kuruvikal Wrote:<b>மனிதம் நீ - மெலனியத்தில்
மரித்துவிட்டாயா - அன்றி
மரணப்படுக்கை இடப்பட்டாயா...??!
மனிதர் உள்ளம்
மரத்துப் போயிடிச்சே
மக்களாய் வாழ்ந்தோர்
மாக்களிலும் கேடாய்
மாற்றம் என்று
மறக்க வேண்டியதை நினைக்கின்றார்
மறக்காமல் முரண்டும் பிடிக்கின்றார்
மருந்துக்கும் பகுத்தறிவை
மறுக்கின்றார் பாவனையில்..!
மருளும் குமரன் குமரிகள்
மாண்பில் இருள்கின்றார்
மனிதம் தொலைத்து
மங்கியே தொலைந்து போகின்றார்..!
மற்றறொரு கூட்டம்
மதி மயங்கி பித்து நிலையில்
மறக்காமல் பாடுது பல்லவி
மனிதருக்குள் விடுதலையாம்
மனிதம் தந்த வாழ்வியல் அழித்து
மாக்களாய் வாழ வேண்டுமாம்
மந்தியாய் தாவ வேண்டுமாம் மனம்
மருட்சிக்குள் புரட்சி காண வேண்டுமாம்
மயக்கமில்லாத் தெளிவும் அதுவாம்
மந்திரம் போல் முழங்கித் தள்கிறார்
மாற்றம் தேடியோர் தெய்வம் அது என்று
மண்றாடித் தொழுகின்றார்
மனிதம்
மண் குழியில் சேர்ந்திட....
மனிதா நாளை உன் கதி
மகவும் ஏங்குகிறது தாய் வயிற்றில்...!</b>
நன்றி: குருவிகாள் :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->