Yarl Forum
பிரிவுச் சோகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: பிரிவுச் சோகம் (/showthread.php?tid=4174)

Pages: 1 2


- poonai_kuddy - 06-02-2005

அண்ணாக்கு ஆழ்ந்தம அனுதாபங்கள் Cry


- Malalai - 06-02-2005

சோழியன் அண்ணாவின் துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம் Cry Cry Cry Cry Cry


- killya - 06-02-2005

அனுதாபங்கள் அண்ணா


- cannon - 06-02-2005

சோழியானுக்கும், அவர் குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்


- shobana - 06-03-2005

சோழியன் அண்ணாவிற்கும் அவரினுடைய குடும்பத்தினர்களுக்கும் இணைய அனைத்து அங்கத்தவர் சார்பாகவும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்ளுகிறேன்


- shanmuhi - 06-03-2005

அன்னையின் பிரிவால் கலங்கும் சோழியனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...


- sinnappu - 06-03-2005

ஆழ்ந்த அனுதாபங்கள் º§¸¡¾Ãõ
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Vasampu - 06-03-2005

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் சகோதரர் சோழியானின் குடும்பத்தினரிற்கு எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னையின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.


- sOliyAn - 06-03-2005

எல்லோருக்கும் நன்றி.


- Paranee - 06-04-2005

அன்னையின் பிரிவால் துயருறும் அண்ணனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னையின் ஆத்மா சாந்தியடைய மனமார பிரார்த்திக்கின்றேன்


- KULAKADDAN - 06-04-2005

அன்னையின் பிரிவால் துயருறும் சேபழியன் அண்ணா குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிவாராக.


- THAVAM - 06-04-2005

தமபி நானும் என் குடும்பத்தினரும் களத்தின் ஊடாக எங்கள் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் :oops:


- sompery - 06-04-2005

சோழியானுக்கும்இ அவர் குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்