![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=4148) |
- kavithan - 06-06-2005 வணக்கம் ஹம்சன்... வாருங்கள் - hari - 06-06-2005 Mathan Wrote:யாரை சொல்றீங்க மன்னா <!--emo&எல்லாம் என் அன்புத்தங்கச்சியைத்தான் ! - hamson - 06-06-2005 sinnappu Wrote:ஹம்சன் வா அப்பு வாநன்றி தாத்தா - Vasampu - 06-06-2005 வாருங்கள் ஹம்சன். உங்கள் துயர் தாங்க முடியாதது தான். கவலைப்படாதீர்கள். களத்திலுள்ளவர்களும் உங்கள் சகோதரங்கள் தான். எங்களை நினைத்து கவலையை குறையுங்கள். நன்றாகப் படித்து முன்னுக்கு வாருங்கள். - தூயா - 06-06-2005 வணக்கம் - anpagam - 06-06-2005 வணக்கம் வணக்கம். களத்தைபார்க.. கருத்தெழுத.. எழுத ஆசையாய் இருக்கும். மனதை நேரத்தை காலத்தை "முழுதாகவும் இங்குஇளந்திடாதீர்". படித்து பயன்பெறும்... இங்கு நீரோ நாணோ எழுதியோ எழுதாவிட்டாலோ ஒன்றும்கிடைக்கபோவதில்லை.எழுத ஆரம்பித்தால் கருத்துக்களம் ஏதோ ஒருவகை சூதாட்டம்தான் :| <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops:
- Malalai - 06-06-2005 வணக்கம் ஹம்சன்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- THAVAM - 06-06-2005 வாரும் ஹம்சன் உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும் எம் இனத்தின் நிலையை அனுபவரீதியில் உணர்ந்த உங்களிடம் இருந்து தேசியத்தை வலுவூட்டும் நல்ல கருத்துகளை களத்தின் ஊடக எதிர்பார்க்கலாம் என நினைக்கின்றேன் ________________________________________________________________ [size=18]'' உணர்வுகள் உறங்குவதில்லை '' ______________________________________________________ - kuruvikal - 06-06-2005 hamson Wrote:நான் கணினித்துறையில் படித்துக் கொண்டிருக்கிறேன். சகோதரி மற்றும் தம்பி எனது பெற்றோரை கோரயுத்தம் பலியாக்கி விட்டது. சோகத்தைச் சுமந்து சொந்தங்கள் தேடி வந்த தோழனுக்கு தோழமைமிகு வணக்கங்கள்..! - sathiri - 06-06-2005 - MEERA - 06-06-2005 வணக்கம் ஹம்சன்........ - KULAKADDAN - 06-06-2005 வணக்கம் ஹம்சன்........ - hamson - 06-07-2005 வரவேற்பு தந்த அனைவருக்கும் நன்றி. இங்கு உள்ளவர்களைப் பற்றி அறிய விரும்புகின்றேன். இது சாத்தியமா? தோழமையுடன் ஹம்சன் - vasisutha - 06-08-2005 வணக்கம் ஹம்சன். என்ன அறிய விரும்புகிறீர்கள்? - tamilini - 06-08-2005 Quote: இங்கு உள்ளவர்களைப் பற்றி அறிய விரும்புகின்றேன். இது சாத்தியமா?அது சிதம்பர ரகசியம் ஆச்சே.. அவ்வளவு இலகுவா என்ன.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 06-08-2005 அக்காக்கு தெரியாத சிதம்பர ரகசியமே கிடையாது சோ அக்காட்ட கேட்டா எல்லாரைப் பற்றியும் சொல்லுவா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hamson - 06-08-2005 quote="Niththila"]அக்காக்கு தெரியாத சிதம்பர ரகசியமே கிடையாது சோ அக்காட்ட கேட்டா எல்லாரைப் பற்றியும் சொல்லுவா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote] :roll: யார் அந்த அக்கா அதை சொல்லுங்களேன் 8) தோழமையுடன் ஹம்சன் - hamson - 06-08-2005 களத்தைபார்க.. கருத்தெழுத.. எழுத ஆசையாய் இருக்கும். மனதை நேரத்தை காலத்தை "முழுதாகவும் இங்குஇளந்திடாதீர்". படித்து பயன்பெறும்... இங்கு நீரோ நாணோ எழுதியோ எழுதாவிட்டாலோ ஒன்றும்கிடைக்கபோவதில்லை.எழுத ஆரம்பித்தால் கருத்துக்களம் ஏதோ ஒருவகை சூதாட்டம்தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உங்கள் கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன். வாழ்கையின் உச்சத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதுதான் இங்கு சற்று இளைப்பாறலாம் என்ற நம்பிகையில்தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தோழமையுடன் ஹம்சன் - anpagam - 06-08-2005 வாழ்க்கை என்றால் 1000 இருக்கும்... வாசல்தோறும்... அதுஇருக்கும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இங்கு இளைப்பாறலாம்தான்....தாராளமாக... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால்... இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும்... :| <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> புத்திமதிகளும் நண்பர்களும்தான் இன்றையஉலகில் தாராளமாக இலவசமாக கிடைக்கும்... :| <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால் யதார்த்தத்தில் அதை நாம் ஏற்றுக்கொள்வோமா... :? சரி எத்தனைவீதம்... எப்படி... :?: :mrgreen: விட்டுடுவம் நான்சும்மா தெரியாதே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
- MUGATHTHAR - 06-08-2005 hamson Wrote:வாழ்கையின் உச்சத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதுதான் இங்கு சற்று இளைப்பாறலாம் என்ற நம்பிகையில்தான; தம்பி இப்பிடி பிசியான ஆள் இளைப்பாற எண்டு இஞ்சை வந்து கடைசிலை சிக்கலிலை மாட்டப் போறீர் உங்கை மேலை இருக்கிற ஆளைப் பாத்த விளங்கும் கவனம் அப்பு............... |