Yarl Forum
அண்ணன்மார் கனவு, அது நானாய்.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: அண்ணன்மார் கனவு, அது நானாய்.. (/showthread.php?tid=4104)

Pages: 1 2 3


- tamilini - 06-11-2005

அதையே கதையாய் எழுதுங்கள். உங்கள் கதைவண்ணத்தையும் பாப்பம். பாவம் மாதவன் :wink:


- இளைஞன் - 06-11-2005

தூயா உங்கள் முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள். தேர்ந்தெடுத்த கருப்பொருள் நல்லதொன்று. சிறுகதைப்பாணியும், பயணக்குறிப்பும் கலந்திருக்கின்றது. இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சென்று சிலவிடயங்களை எழுதியிருக்கலாம். கதையில் ஒரு கருப்பொருள் இருந்தால் உங்களுக்கு எழுதுவதற்கு சுலபமாக இருக்கும். இரண்டு வெவ்வேறு விடயங்களைக் கலப்பதால் உங்களுக்கு எழுதும் போதும் கடினம், வாசிப்பவர்களுக்கும் குழப்பத்தைத் தரும் - திருப்தியைத் தராது.

இன்னும் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து எழுதுவதுவே உங்களுக்கு பயிற்சியைத் தரும். உங்கள் அனுபவங்களை சிறுகதைகளாக தொடர்ந்தும் தாருங்கள். அதேநேரத்தில் பிறர் எழுதிய சிறுகதைகளை வாசித்துப் பாருங்கள். அதுவும் நிறைய அனுபவங்களைத் தரும்.

கதையில் உணர்வுபூர்வமான சில விடயங்களைத் தொட்டுச் செல்கிறீர்கள். அருமை. உங்களின் அடுத்த சிறுகதையை எதிர்பார்க்கிறேன்.


- Mathan - 06-11-2005

kavithan Wrote:
tamilini Wrote:
Quote:மேலும் கதைகள் எழுதுங்கள் என்றும் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு உண்டு.
_________________
வண்ணத்துப்பூச்சியை விட்டிட்டு நீங்களும் ஒரு குட்டிக்கதை எழுதிறது தானே. :wink:

வண்ணாத்துப் பூச்சி பிடிக்கிறதே ஒரு நாவலாச்சே.. :wink:

அதை எழுதுங்களேன். அதுவே கவிதன் பின் பல வண்ணாத்தி பூச்சிகள் நிற்பது போல் சுவாரசியமான கதையாக வரும் 8)


- Mathan - 06-11-2005

இளைஞன் Wrote:தூயா உங்கள் முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள். தேர்ந்தெடுத்த கருப்பொருள் நல்லதொன்று. சிறுகதைப்பாணியும், பயணக்குறிப்பும் கலந்திருக்கின்றது. இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சென்று சிலவிடயங்களை எழுதியிருக்கலாம். கதையில் ஒரு கருப்பொருள் இருந்தால் உங்களுக்கு எழுதுவதற்கு சுலபமாக இருக்கும். இரண்டு வெவ்வேறு விடயங்களைக் கலப்பதால் உங்களுக்கு எழுதும் போதும் கடினம், வாசிப்பவர்களுக்கும் குழப்பத்தைத் தரும் - திருப்தியைத் தராது.

இன்னும் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து எழுதுவதுவே உங்களுக்கு பயிற்சியைத் தரும். உங்கள் அனுபவங்களை சிறுகதைகளாக தொடர்ந்தும் தாருங்கள். அதேநேரத்தில் பிறர் எழுதிய சிறுகதைகளை வாசித்துப் பாருங்கள். அதுவும் நிறைய அனுபவங்களைத் தரும்.

கதையில் உணர்வுபூர்வமான சில விடயங்களைத் தொட்டுச் செல்கிறீர்கள். அருமை. உங்களின் அடுத்த சிறுகதையை எதிர்பார்க்கிறேன்.

முதல் கதை என்பதால் உண்மை சம்பவங்களை கலக்கும் போது சிறு குழப்பங்கள் வரலாம். தொடர்ந்து எழுத எழுத இன்னும் சிறப்பாக எழுதலாம்.

இளைஞன் நீங்கள் ஒரு கதை எழுதியிருக்கின்றீர்கள் தானே? அந்த ஸ்ரட்பான் கதையை கள உறுப்பினர்களுக்கு தாருங்களேன்.


- Vasampu - 06-11-2005

யாரங்கே அன்புத்தங்கைக்கு ஆயிரம் பொற்காசுகளை பரிசாக தொலைநகலில் அனுப்பி வையுங்கள்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- இளைஞன் - 06-11-2005

ஒரேயொரு சிறுகதை (ஸ்ரட்பான் - கதையும் கவிதையும் வடிவில்) எழுதியிருந்தேன். அதன்பின் எழுதுவதற்கு முயற்சிக்கவில்லை. என்னுடைய சிறுகதையிலும் (முதல் முயற்சி என்பதால்) நிறைய குழப்பங்கள் இருந்தன. பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதை வாசிக்கும் பொழுது தெரிந்துகொண்டேன். மீண்டும் வேறு கதைகள் எழுத ஆர்வம் இருந்தாலும் சந்தர்ப்பம் அமையவில்லை. யாழ் முற்றத்தில் முன்னர் ஸ்ரட்பான் கதை இருந்தது, தற்போது இல்லையென்று நினைக்கிறேன். முடிந்தால் பின்பு இணைக்கிறேன்.

எல்லாரும் ஒராள மாட்டி விடுகிறீர்கள். அதால நானும்:
மதன் நீங்களும் ஒரு கதை எழுதலாமே? அதாவது ஒரு (லன்டன்)சம்பவத்தை கதைசொல்லியாக நீங்கள் இருந்து எமக்கு சொல்லலாமே(எழுதலாமே).


- kavithan - 06-11-2005

Quote:<b>எல்லாரும் ஒராள மாட்டி விடுகிறீர்கள்.</b> அதால நானும்:
மதன் நீங்களும் ஒரு கதை எழுதலாமே? அதாவது ஒரு (லன்டன்)சம்பவத்தை கதைசொல்லியாக நீங்கள் இருந்து எமக்கு சொல்லலாமே(எழுதலாமே).
_________________

யார் அந்த ஒராள்..?

சரி மதனும் நீங்களும் எப்ப கதை போடுறியள் ஆ.. என்ன சினிமா படம் எடுக்க கதை தேடின போலை இருக்கு.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- இளைஞன் - 06-11-2005

kavithan Wrote:
Quote:<b>எல்லாரும் ஒராள மாட்டி விடுகிறீர்கள்.</b> அதால நானும்:
மதன் நீங்களும் ஒரு கதை எழுதலாமே? அதாவது ஒரு (லன்டன்)சம்பவத்தை கதைசொல்லியாக நீங்கள் இருந்து எமக்கு சொல்லலாமே(எழுதலாமே).
_________________

யார் அந்த ஒராள்..?

சரி மதனும் நீங்களும் எப்ப கதை போடுறியள் ஆ.. என்ன சினிமா படம் எடுக்க கதை தேடின போலை இருக்கு.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இல்ல. ஒவ்வொருத்தரும் யாராவது ஒருவரை மாட்டி விடுகிறார்கள். உதாரணமாக தமிழினி உங்களயும், மதன் என்னையும். அதான் நான் மதனை மாட்டி விட்டிருக்கிறன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kavithan - 06-11-2005

அப்படியா நல்லது மதன் கவிதை எழுத தொடங்கிட்டாரே தெரியாதா.. ஆனால் அவர் காதலிக்கலை சரியா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 06-12-2005

இளைஞன் Wrote:எல்லாரும் ஒராள மாட்டி விடுகிறீர்கள். அதால நானும்: மதன் நீங்களும் ஒரு கதை எழுதலாமே? அதாவது ஒரு (லன்டன்)சம்பவத்தை கதைசொல்லியாக நீங்கள் இருந்து எமக்கு சொல்லலாமே(எழுதலாமே).

ம் எழுதலாம் ஏதாவது ஒரு உண்மை சம்பவத்தை எழுத முயற்சிக்கிறன், எதையாவது எழுதினால் அதில் நான் சம்மந்தபடாத சம்பவமாக இருந்தாலும் அது நானே என்று கேட்பார்கள் அதனாலேயே தயக்கம்.


- இளைஞன் - 06-12-2005

கவிதை அனுபவம் போல ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 06-12-2005

தூயா பாப்ஸின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்... தொடர்ந்து எழுதுங்க..தூயா பாப்ஸ்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 06-12-2005

முதல் சிறுகதை என்றாலும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள் தூயா.


- sathiri - 06-12-2005

நானும்தான் புலத்திலை நடக்கிற கதையை எழுதுறன் ஆனா எவரும் என்னை பாராட்டினம் இல்லை ஆளாளுக்கு அடிக்க வாறாங்கள் :twisted:பாராட்டுக்கள் தூய்ஸ் :wink:


- kavithan - 06-13-2005

sathiri Wrote:நானும்தான் புலத்திலை நடக்கிற கதையை எழுதுறன் ஆனா எவரும் என்னை பாராட்டினம் இல்லை ஆளாளுக்கு அடிக்க வாறாங்கள் :twisted:பாராட்டுக்கள் தூய்ஸ் :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயா - 06-13-2005

Quote:தூயா உங்கள் முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள். தேர்ந்தெடுத்த கருப்பொருள் நல்லதொன்று. சிறுகதைப்பாணியும், பயணக்குறிப்பும் கலந்திருக்கின்றது. இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சென்று சிலவிடயங்களை எழுதியிருக்கலாம். கதையில் ஒரு கருப்பொருள் இருந்தால் உங்களுக்கு எழுதுவதற்கு சுலபமாக இருக்கும். இரண்டு வெவ்வேறு விடயங்களைக் கலப்பதால் உங்களுக்கு எழுதும் போதும் கடினம், வாசிப்பவர்களுக்கும் குழப்பத்தைத் தரும் - திருப்தியைத் தராது.

இன்னும் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து எழுதுவதுவே உங்களுக்கு பயிற்சியைத் தரும். உங்கள் அனுபவங்களை சிறுகதைகளாக தொடர்ந்தும் தாருங்கள். அதேநேரத்தில் பிறர் எழுதிய சிறுகதைகளை வாசித்துப் பாருங்கள். அதுவும் நிறைய அனுபவங்களைத் தரும்.

கதையில் உணர்வுபூர்வமான சில விடயங்களைத் தொட்டுச் செல்கிறீர்கள். அருமை. உங்களின் அடுத்த சிறுகதையை எதிர்பார்க்கிறேன்.


நன்றி அண்ணா. தவறுகளை முடிந்த அளவு அடுத்த கதையில் திருத்தி எழுதுகிறேன். விமர்சனத்துக்கு மிக்க நன்றி.


Quote:யாரங்கே அன்புத்தங்கைக்கு ஆயிரம் பொற்காசுகளை பரிசாக தொலைநகலில் அனுப்பி வையுங்கள்.
வசம்பு அண்ணா, பொற்காசு வந்தது ஆனால் 500 தான் வந்தது. இடையில 500 காணம போய்விட்டுது போல <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- தூயா - 06-13-2005

Quote:தூயா பாப்ஸின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்... தொடர்ந்து எழுதுங்க..தூயா பாப்ஸ்...!

நன்றி குருவி பபா. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பரீட்சை முடிந்ததும், நிறைய எழுதி கல் அடி வாங்க தீர்மானித்து இருக்கிறேன்.

Quote:முதல் சிறுகதை என்றாலும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள் தூயா.

உண்மையாவோ? இல்லாட்டி இப்பிடி சொல்லாட்டி நான் அழுவேன் என்று எல்லாரும் நல்ல இருக்கு சொல்றிங்களா அண்ணா??? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நன்றி.

Quote:நானும்தான் புலத்திலை நடக்கிற கதையை எழுதுறன் ஆனா எவரும் என்னை பாராட்டினம் இல்லை ஆளாளுக்கு அடிக்க வாறாங்கள் பாராட்டுக்கள் தூய்ஸ்

ஓ அப்படி எல்லாம் நடக்குமா? நீங்கள் ஏன் பயப்படுறிங்க? உங்களுக்கு தான் மந்திரம் தெரியுமே...நன்றி அண்ணா


- Niththila - 06-13-2005

தூயா பபா கதை நல்லாயிருக்கு. தொடர்ந்து எழுத வாழ்த்துகள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


அடுத்த கதையை ஆவலுடன் எதிர் பார்க்கிற ...... நித்திலா :wink: Arrow


- தூயா - 06-13-2005

Niththila Wrote:தூயா பபா கதை நல்லாயிருக்கு. தொடர்ந்து எழுத வாழ்த்துகள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


அடுத்த கதையை ஆவலுடன் எதிர் பார்க்கிற ...... நித்திலா :wink: Arrow


நன்றி நித்தி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மறுபடி கதை எழுதி உங்களை எல்லாம் சோதனை செய்யவா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 06-13-2005

உங்கட கதை உணடமையாவே நல்லாயிருந்தது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தொடர்ந்து எழுதுங்கோ ஹரி பொட்டர் வாசிக்கிறதை கொஞ்சம் குறைச்சு உங்கட கதையை வாசிக்கலாமெண்டு தான் :wink:

சரி பரிட்சை எல்லாம் முடிஞ்சிட்டா :?: