Yarl Forum
பிடிக்காத நாடு எது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: பிடிக்காத நாடு எது (/showthread.php?tid=4097)

Pages: 1 2 3


- Vasampu - 06-12-2005

நாம் ஒரு நாட்டைக்குறிப்பிடும்போது அது அந்த நாட்டு மக்களைத் தானே குறிக்கின்றது. ஆடசியாளர்கள் செய்யும் தவறுகளுக்கு மக்கள் என்ன செய்வார்கள் பாவம். அதனால் எனக்குப் பாரதி போல் யாதும் ஊரே யாவரும் கேளீர். ஆனாலும் என் தாயகம் என்பதால் என் மண்ணில் பாசம் சற்று அதிகம்.

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eswar - 06-12-2005

மகாதேவா ! நான் இன்னும் பார்க்கிறதுக்கு நிறைய நாடுகள் இருக்கு. எல்லாத்தையும் பாத்திட்டு பிறகு சொல்லுறன் என்ன.


- Vaanampaadi - 06-12-2005

[b][size=24]Surinam


- Niththila - 06-12-2005

MUGATHTHAR Wrote:
Quote:அத நடக்குமா அப்பு

இதுக்கெல்லாம் யோசிக்கப்பிடாது பிள்ளை நல்லதை நினைப்போம் நிச்சயம் நடக்கும்..........

எது சிங்களவனோடு சேர்ந்து வாழுறதா அப்ப எங்கட அண்ணாக்களுக்கு (மாவீரர்கள் உட்பட) துரோகம் செய்யச் சொல்லுறியளா :roll: :roll:


- MUGATHTHAR - 06-12-2005

Quote:எது சிங்களவனோடு சேர்ந்து வாழுறதா அப்ப எங்கட அண்ணாக்களுக்கு (மாவீரர்கள் உட்பட) துரோகம் செய்யச் சொல்லுறியளா
பிள்ளை ஒடடு மொத்த சிங்களவரும் கூடாது எண்டு இல்லை அவர்களிலும் எமது போராட்டத்தை புரிந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் பதவியாசை பணத்தாசை காரணமாக விடும் பிழைகளுக்கு அப்பாவிச் சனம் என்ன செய்யும் {( எங்களின்; கருணா போல தேசதுரோகிகளுடன் ஓப்பிடும் போது அவர்கள் திறம் எண்டுதான் சொல்லவேண்டும்)


- sinnappu - 06-13-2005

«ôÒ×ìÌ À¢Ê측¾ ¿¡Î õ ¿¡¼¡ «Ð ÁÛºý §À¡Å¡É¡ ÀýÉ¢ìÜð¼í¸û ÓØòЧḢÂû ¡¦ÃýÎ ¿¢¨É츢ȢÂû
þó¾¢Â¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡¡
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
µö 10 :evil: ¯ÁìÌ ²üÈ ¿¡¼ö¡ «Ð
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:


- sathiri - 06-13-2005




- sinnappu - 06-13-2005




- kavithan - 06-13-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Jude - 06-13-2005

sathiri Wrote:
¦ÀâÂôÒ Wrote:
Quote:¦º¡÷츧Á ±ýÈ¡Öõ «Ð ¿õ ¿¡ð¨¼ô§À¡Ä ÅÕÁ¡?
À¢Ê측¾Ð ±øÄ¡î §º¡É¢ÂÇ¢ýà ¿¡Î.
(«ôÒ ºÂó¾ý ¯ÁìÌ ¦¸¡ð¼§†É¡ Ý⡨Åò ¦¾Ã¢Ô§Á¡? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->)
நாடு மட்டும் இல்லை உந்த இனத்தையே எனக்கு பிடிக்காது யாராவது தாராள மனதுள்ளாக்கள் வந்து வக்காளத்து வாங்குங்கோ

<img src='http://babi_punkd.blig.ig.com.br/imagens/skinheads_visu.jpg' border='0' alt='user posted image'>
வெள்ளைக்காரர், "உந்த தமிழன் என்ற இனத்தையே எனக்கு பிடிக்காது" என்று உமக்கு இருட்டடி போட்டு ஆசுப்பத்திரியில கிடத்தினால் நாங்கள் அதுக்கு இரக்கப்படலாமோ? இனவெறியுள்ளவர்களை திருத்த இனவெறியர்கள் போடும் அடி போல வராது.

இப்படித்தான் யாழ்ப்பாண பல்கலைககழகத்தில சாதிவெறி பிடித்த ஒருவர் என்னோட படித்தவர். அவருக்க அமெரிக்காவில இனவெறி முற்றிப்போன இடத்தில மேற்படிப்பு படிக்க கிடைச்சிது. ஆள் உலக அறிவு குறைஞ்சவர். வந்து இறங்கி 5 வருடத்தில திருத்தி எடுத்து போட்;டாங்கள். ஐந்தாவது வருடம் ஆள் இந்தியாவில பிற்படுத்தப்பட்ட ஆதித்தமிழருக்காக போராடும் அமைப்புகளின் தீவிர அமெரிக்க ஆதரவாளராக மாறிவிட்டார்.
<img src='http://www.resistance.com/catalog/images/758.jpg' border='0' alt='user posted image'>
மொட்டையடித்த வெள்ளைக்காரரிட்ட வாங்கினால் இந்த சாதிவெறி, இனவெறி, மதவெறி எல்லாம் தானா அடங்கும். அடுத்தவன் உழைச்சு, வரிகட்டி, போராடி, ஊரை உலைவச்சு, கட்டியெழுப்பின நாட்டில அகதியாக வந்திருந்து கொண்டு "எனக்கு சோனியளின்ர நாடு பிடிக்காது"!!! இதைத்தான் திமிர் என்று சொல்லுறது. சோனியளாவது தங்கட நாட்டை தாங்கள் தங்கட பண்பாடு சட்டம் சமயம் என்று உரிமையோட நடத்துறாஙகள். பிறந்த நாட்டில வாழ வக்கில்லை. வாழுறது அகதி வாழ்க்கை. கதையில மட்டும் சாதிவெறி, இனவெறி, சமயவெறி முற்றின திமிர்க்கதை.

<img src='http://www.muskurahat.com/IMAGES/islam/km1.jpg' border='0' alt='user posted image'>

தமது உரிமைகளுக்காக போராடி, தமது கலை, பண்பாடு, சமயம், கலாச்சாரம் என்று வாழும் இசுலாமிய மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். நம்மால் முடியாததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.


- vasisutha - 06-13-2005

யாதும் ஊரே யாவரும் கேளிர்
சிலர் செய்யும் தவறுக்காக ஒரு இனத்தையே வெறுப்பது
தவறு.


- ¦ÀâÂôÒ - 06-13-2005

þí§¸ ÓŠÄ¢õ¸Ù측¸ ÀÄ ÌÃø¸û ±ØÌÐ. ´Õ ¸ÕòÐ츽¢ôÒ ¿¼ò¾ §ÅÏõ §À¡Ä ¸¢¼ìÌ. ¡úôÀ¡½ò¾¢Ä¢ÕóÐ ÓŠ…£õ¸û ¦ÅÇ¢§ÂüÈôÀ𼨾 þÉòЧźõ ±ñÎȢ§ǡ? «ôÀ ²ý ¿£í¸û ÌÃø ÌÎ째øÄ? §º¡É¢ÂÇ À¢Ê측¾¾ý ¸¡Ã½õ, «Åí¸û ¿¡Ö §À÷ þÕ󾡸 ¯í¸Ç ¸½ì¸¢Ä ±Îì¸ Á¡ð¼¡í¸û. §º¡É¢Âû þÕì¸¢È ¿¡Î¸Ç¢Ä À¢Ã¨É þøÄ¡¾ ¿¡Î ¦º¡øÖí§¸¡! «Ð측¸ ±øÄ¡î§º¡É¢ÂÙõ ¦¾¡ôÀ¢¸ÇðÊ ±ñÎ ¿¡ý ¦º¡ø§ÄøÄ. ¿¡ý º¢ýÉÉ¢Ä þÕóÐ §º¡É¢Â§Ç¡¼ ¾¡ý ÀÊîºÉ¡ý. ¿¢¨È ӊĢõ ¿ñÀ÷¸Ùõ þÕìÌ. ¬É¡ôÀ¡Õí§¸¡ ±í¸¼ ±¾¢Ã¢ º¢í¸ÇÅý ¾¡È À¢Ã¨ÉÂÇ Å¢¼ þ¨¼Â¢Ä ¿¢ñΦ¸¡ñÎõ, ¯Ç×ôÀ¨¼Â¢Ä þÕóÐ ¦¸¡ñÎõ ¾¡È ¬ì¸¢ÉÂû ܼ. ¿¢Ä¡ô¾£ý, ¿¢ƒ¡õ ±øÄ¡õ ¡áì¸û? «Ð측¸ ¦ƒÂÃð½õ, Ҧǡð §Á¡¸ý §º¡É¢Â¢ø¨Ä ±ñÎ ¿£í¸û ¦º¡øÄÄ¡õ. ¬É¡ôÀ¡Õí§¸¡, º¢Ä ¸¡ì¨¸ÅýÉ¢Âý Ãò¾í¸û¾¡ý ¾Á¢ú ¸¨¾îÍ즸¡ñÎ ¸¡ðÊìÌÎòÐò ¾¢Ã¢ÔÐ. º¡ðÊ측Ãý ¸¡¨ÄÅ¢¼ ºñ¨¼ì¸¡Ãý ¸¡§Ä §Áø.

«Ð¾Å¢Ã þí¸ §¸ûÅ¢, À¢Ê측¾ ¿¡Î¾¡ý, þÉõ «øÄ.
¿£í¸û ´Õ ÓŠÄ¢õ ¿¡ðÎìÌ §À¡É¡ø ;ó¾¢Ãò¨¾ ¯½ÕÅ£í¸Ç¡? ´õ ±ñ¼¡ø, ÓŠÄ¢õ ¿¡ðÊÄ Å¡úó¾¢Õ츢ȣ¹Ç¡? «§¾¡¼ §Á¨Äò§¾Â ¿¡ðÊÄÔõ þÕó¾¢Õ츢ȣ¹Ç¡?
þôÀ ¯í¸Ç¢ð¼ ¿¡ý ÅóР̨Åü, ®Ã¡ì¸¢Ä ¿øÄ §Å¨Ä þÕìÌ Å¡È¢í¸Ç¡ ±ýÈ¡ þø¨Ä ¸É¼¡ ´Š§ÃÄ¢Â¡Å¢Ä §Å¨Ä þÕìÌ Å¡È¢ÂÇ¡ ±ýÈ¡ø ±¨¾ ¿£í¸û ¦¾Ã¢× ¦ºöÅ£í¸?


- Mathan - 06-13-2005

பல நாடுகளை பார்த்து இருக்கின்றேன், ஆனால் பிடிக்காத நாடு என்று ஏதும் இல்லை, அனைத்து நாடுகளிலும் ஏதோ ஒரு விடயம் பிடித்து தான் இருக்கின்றது.

சயந்தன் ஏன் உங்களுக்கு பிரித்தானியாவை பிடிக்கவில்லை?


- sinnappu - 06-13-2005

Quote:தமது உரிமைகளுக்காக போராடி, தமது கலை, பண்பாடு, சமயம், கலாச்சாரம் என்று வாழும் இசுலாமிய மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். நம்மால் முடியாததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ÁýÉ¢ì¸×õ Jude «ñ½¡ ¿£í¸û ¦º¡øÅ¨¾ ¿¡ý ²ü츢§Èý ¬½¡ø ¿£í¸û ¦º¡ýÉ ±øÄ¡Åü¨ÈÔõ ¯ó¾ §º¡É¢Âû ÁüÈÅ÷¸Ç¢ý ¿¡ðÊø ¦ºö «ÛÁ¾¢ì¸ôÀθ¢ÈÐ «øÄÅ¡ þÅü¨È ¿¡õ «Å÷¸û ¿¡ðÊø ¦ºöÄ¡Á¡ ??


þíÌ ¦³É¢Å¡Å¢ø þÕìÌõ ¦ÅÇ¢¿¡ð¼Åâø «¾¢¸õ §À÷ §º¡É¢Âû «íÌ ÀûǢšºø ¸ð¼ «ÛÁ¾¢ÔñÎ ¸ðÊÔûÇ¡÷¸û ºÃ¢ þôÀ ¿¡í¸û ´Õ §¸¡Â¢¨Ä º×¾¢Â¢ø ¸ð¼ÅÁ¡ «í¸ §¸¡Â¢ø ¸ð¼ ¿¡Ûõ º¡ò¾¢Ã¢Ôõ §À¡É¡ø ±ýÉ ¿¼ìÌõ ?
.......ò ¾¡ý
²ý º×¾¢Â¢ø ¸¼×ý À¼í¸¨Çìܼ ´Æ¢òШÅòÐò¾¡ý ÅÆ¢À¼ §ÅñÎõ
þø¨Ä¡ ???
²ý þíÌõ ºÃ¢ §º¡É¢ÂÇ¢ý¼ þõ¨º

(Jude «ñ½¡ §¿¡ §¸¡Àõ µ§¸Â¡ Áɾ¢ø Àð¼Ð §º¡É¢Â¨Çô§À¡Ä ¦¾¡ôÀ¢ À¢Ãð¼ ¦¾Ã¢Â¡Ð «Ð¾¡ý Å¢Çì¸õ §¸ð¼ý )

:wink: :wink: :wink:

µö º¡ò¾¢Ã¢ ¦º¡øÖÁö¡ þÅí¸û ¦ºöÂ¢È þõ¨º¨Â
:twisted: :twisted: :twisted:


- sinnappu - 06-13-2005

Quote:சயந்தன் ஏன் உங்களுக்கு பிரித்தானியாவை பிடிக்கவில்லை?

¿£í¸û Á𨼠§À¡ÎÈ£í¸û «Ð ¾¡ý
µö ¼Á¢ú 2 Á𨼠«ÛôÒÁý
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- kuruvikal - 06-13-2005

vasisutha Wrote:யாதும் ஊரே யாவரும் கேளிர்
சிலர் செய்யும் தவறுக்காக ஒரு இனத்தையே வெறுப்பது
தவறு.

வசியின் பாதையே குருவிகளின் பாதையும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- அருவி - 06-13-2005

நம்ம தமிழனிற்கு எதிரி அவன்ர வாய் தான் சகோதரங்கள்
எங்கட நாட்டு அரசியலைப்பற்றி இன்னொரு பகுதியை ஆரம்பித்து விவாதிப்போம்.

யாராவது விரும்பினால் ஆரம்பியுங்கோ தெரிந்த கருத்துகளை பரிமாறுவோம்


- அருவி - 06-13-2005

<b>Niththila</b>,
Niththila!
எங்கள் அண்ணன்(தலைவர்) எப்பவுவே சிங்கள இனத்தவரை எதிர்க்கவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
அவர் சிங்கள அதிகார வெறியர்களிற்கு எதிராகத்தான் போராட்டத்தை ஆரம்பித்தார் என்பதைக் கருத்திற்கொள்வது நல்லது.

மாவீரரும் அக் கொள்கையுடனே காவியமாகினர்.


- Thala - 06-13-2005

[

Quote:மேற்கோள்:

சயந்தன் ஏன் உங்களுக்கு பிரித்தானியாவை பிடிக்கவில்லை?



¿£í¸û Á𨼠§À¡ÎÈ£í¸û «Ð ¾¡ý
µö ¼Á¢ú 2 Á𨼠«ÛôÒÁý
சின்னப்பு மட்டை எடுக்கிறது சுகம். ஆனா அதில PROGRAME போடுறது தான் கடினம். வேணும் எண்டால் சொல்லுíகோ. புரோகிறாம் செய்யிற Machin ஒண்டு வாடகைக்கு வாíகித்தாறன்.

நான் பெற்றோல் ஸைட்டில் வேலசெய்யேக்க இவíகள் "அல்ஜீரியன்" காறர் points காட் எல்லாம் (Tesco, necter) கொண்டு வருவாíகள். எனக்கு பíகுகூட தாறன் எண்டுவாíகள்


- Niththila - 06-13-2005

kuruvikal Wrote:
vasisutha Wrote:யாதும் ஊரே யாவரும் கேளிர்
சிலர் செய்யும் தவறுக்காக ஒரு இனத்தையே வெறுப்பது
தவறு.

வசியின் பாதையே குருவிகளின் பாதையும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

வசி அண்ணாவின் கருத்துதான் என்னுடையதும் அதுக்கு விதிவிலக்கு சிங்களவர் நான் ஒன்றும் யேசு நாதர் இல்லையே மறு கன்னத்தை காட்ட <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->