Yarl Forum
VOiP - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: VOiP (/showthread.php?tid=4089)

Pages: 1 2


- Mathan - 12-13-2005

நோர்வேயில் உள்ளவர்கள் ஒரு VOiP போனை உபயோகிக்கின்றார்கள். அதற்கு மாதம் மாதம் monthly subscription கட்ட வேண்டும். அதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு இலவசமாக பேசலாம். அதுதவிர வேறு வலய நாடுகளுக்கும் இலவச நிமிடங்கள் இருக்கின்றன. உதாரணமாக இலங்கை, இந்தியா 30 நிமிடம் மற்றும் சிங்கப்பூர் மலேசியா 100 நிமிடம் என்பது போல். இது குறித்த மேலதிக விபரங்களை நோர்வேயில் வசிப்பவர்கள் அறிய தாருங்களேன்.

இது போன்ற VOiP போனை லண்டனில் யாராவது உபயோகிக்கின்றீர்களா?


- manimaran - 12-14-2005

www.babble.net
இதில் 6.00 பவுண்ட் மாதாந்த சந்தாப்பணம் கட்டினால் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு1000 நிமிடங்கள் தருகின்றார்கள். அல்லாவிட்டால் 1p, யாழில் முன்னர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. தெளிவாக இருக்கின்றது.


- narathar - 12-14-2005

இதையும் பாருங்க மின் அஞ்சலில் வந்த விளம்பரம்.
நான் பாவிச்சுப் பார்க்கவில்லை.வாசித்ததில் உபயோகமானதாகத் தெரிகிறது.விலையும் மலிவு.
http://www.firebox.com/index.html?dir=fire...d=1025&aff=1192
Our VoIP Cyberphone is a fully functional USB-powered telephone which comes bundled with Skype™, free software which uses new VoIP (Voice over Internet Protocol) technology to allow you to make free calls to other VoIP Cyberphones and obscenely low cost calls to landlines and mobiles all over the world.

http://www.firebox.com/index.html?dir=fire...roduct&pid=1185

uConnect VoIP Converter
Natter for nothing - on your regular phone!

http://www.skype.com/products/skypeout/rat...y=GBP#listing-S
Destination · Rates per minute: GBP excl. VAT GBP incl. VAT

Sri Lanka GBP 0.084 GBP 0.097


- narathar - 12-14-2005

மலிவானா சர்வதேச தொலைக் கட்டணங்களுக்கு யுகேல இருந்து எடுக்க இந்த இணைப்புக்களைப் பார்க்கவும்.

http://www.cheapestcalls.co.uk/index2.php#s

http://www.ourfavouritecompanies.com/Peak/...pestcalls.shtml


- Vasampu - 12-15-2005

இத்தொலைபேசி பற்றிய பல விளம்பரங்களில் நான் அவதானித்ததொன்று எங்கேயாவது ஒரு மூலையில் இத்தொலைபேசிக கட்டணங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாற்றத்துக்கு உள்ளாகும் என்று போடப் பட்டிருந்தது. எனவே சரியான விபரங்களை அறிந்து கொண்டு கையாள்வது நல்லது.


- sinnappu - 12-16-2005

Vasampu Wrote:இத்தொலைபேசி பற்றிய பல விளம்பரங்களில் நான் அவதானித்ததொன்று எங்கேயாவது ஒரு மூலையில் இத்தொலைபேசிக கட்டணங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாற்றத்துக்கு உள்ளாகும் என்று போடப் பட்டிருந்தது. எனவே சரியான விபரங்களை அறிந்து கொண்டு கையாள்வது நல்லது.

வசம்பு நான் தந்த லிங் ஐ ஒருக்கா பாருங்களேன்


:wink: :wink: :wink: :wink:http://phonestar.ch/?path=support/faq/registration


- விது - 02-04-2006

வணக்கம் நண்பர்களே யாராவது voip Telephone பயன்படுத்துகிறீர்களா அப்படியாயின் உங்கள்ளுதவி எனக்கு தேவை åð¼÷& «¼ôÃ÷ ¦ºüÃ¢í ¦ºöÅÐ ±ôÀÊ?


- விது - 03-02-2006

Žì¸õ ¿ñÀ÷¸§Ç ¿¡Ûõ voipbuster ÁüÕõ voipstunt ¬¸¢ÂÅü¨È ¸½¢É¢ °¼¡¸§Å À¡Å¢òÐ ÅÕ¸¢§Èý «¾¢ø§ÄüÀÎõ ¿¨¼Ó¨ÈôÀ¢Ã¨É ¸¨Ç ¾Å¢÷À¾ü¸¡¸ zyxel p2002L(http://www.zyxelshop.ch/asp/productdetail....elefonie&scat=+ )
±Ûõ voip-adapter Å¡í¸¢Ôû§Çý «¨¾ voipstuntý ¸¢¨ÇÂ¡É sipdiscount.com (http://www.sipdiscount.com/en/index.html)
sipdiscount ¨Â adapter ø þ¨½ìÌõ ӨȦÂÉìÌ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä ÀÄÓ¨ÈÓÂýÚõ ºÃ¢ÅÕÌТø¨Ä ¾Â× ¦ºöÐ þÐÅ¢¼ÂÁ¡¸ ¯í¸Ç¡ø ±ÉìÌ ¯¾ÅÓÊ󾡸 Á¢ì¸ ¿ýÈ¢Ô¨¼ÂÅÉ¡¸Å¢Õô§Àý §Áľ¢¸ Å¢ÀÃõ §¾¨Å¦ÂÉ¢ø ¦¾¡¼÷Ò ¦¸¡ûÇ×õ. ¿ýÈ¢ Å¢Ð


- kavithan - 03-05-2006

<b>இதைப் பாவித்துப்பாருங்கள் இது 45 நாடுகளுக்கு இலவசமாம்</b>


- சுடர் - 03-05-2006

kavithan Wrote:<b>இதைப் பாவித்துப்பாருங்கள் இது 45 நாடுகளுக்கு இலவசமாம்</b>
40 நிமிடங்கள் இலவசமாகப் பாவிக்கலாம். அதன் பிறகு அவர்களது கணக்கு ஆரம்பிக்க வேண்டும் அதன் பிறகு இலவசம்.


- kavithan - 03-05-2006

சுடர் Wrote:
kavithan Wrote:<b>இதைப் பாவித்துப்பாருங்கள் இது 45 நாடுகளுக்கு இலவசமாம்</b>
40 நிமிடங்கள் இலவசமாகப் பாவிக்கலாம். அதன் பிறகு அவர்களது கணக்கு ஆரம்பிக்க வேண்டும் அதன் பிறகு இலவசம்.
நாலு அஞ்சு இலவச கணக்குகளை திறந்து வைக்கிறது தானே.?

நல்ல தெளிவான தொடர்பாடல்.


- விது - 03-05-2006

நன்றி கவிதன் ஆனால் என்னால் பதிவுசெய்ய முடியவில்லை என்ன காரணம்?


- வியாசன் - 03-05-2006

அப்படியானால் இதை பாவியுங்கள் விது
http://www.voipstunt.com/en/index.html