Yarl Forum
கினனஸ் உலக சாதனை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: கினனஸ் உலக சாதனை (/showthread.php?tid=4084)

Pages: 1 2


- இளைஞன் - 07-22-2005

Vasampu Wrote:உவரும் பெரிய ரீல் மன்னன் தான். சுவிஸிலே உலகசாதனை செய்ய வந்தபோது அநேகமான எல்லா வர்த்தகர்களிடமும் நிதி சேர்த்தார். அவர் போற இடங்களிலெல்லாம் அவரால் தயாரிக்கப்பட்ட ஒரு சாதழைனப்பட்டியலை காட்டியே பணம் வாங்கியுள்ளார். அப்படி அவர் காசு வாங்கப் போன ஒரு இடத்தில் ஒரு வர்த்தகர் தன்னிடமிருந்த சில கின்னஸ் உலகசாதனைப் புத்தகங்களை கொடுத்து இதில் உங்கள் உலக சாதனைகள் எந்தப் பக்கத்திலிருக்கின்றது எனக் காட்டுவீர்களா எனக் கேட்க உடனே ரீல் மன்னன் சொன்னாராம் அது உதிலை வராது ஆது வேறை நான் செய்யிறது வேறை என்று சொல்லி மெல்ல ஆள் எஸ்கேப்பாம். சம்பந்தப்பட்ட வர்த்தகரே என்னிடம் சொன்ன தகவல் இது. அது மட்டமலல அப்போது இவர் பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று சேர்த்த பணம் கிட்டதட்ட 80000 சுவிஸ் பிராங். உலக சாதனை என்பது இப்போ பிழைப்பாயப் போச்சுது.
சந்தேகமானவர்கள் அவரது இணையத்தளத்தில் அவர் குறிப்பிட்ட உலக சாதனைகளை உங்களிடம் அந்தந்த ஆண்டிற்குரிய கின்னஸ் உலகசாதனைப் புத்தகமிருந்தால் ஒப்பிட்டுப் பாருங்கள் எல்லாமே வெளிக்கும்

வணக்கம் வசம்பு.
உலக சாதனைகளெல்லாம் கின்னஸ் புத்தகத்தில் வருமென்றில்லை. "கின்னஸ் உலக சாதனை"ப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கும் சில விதிமுறைகள் இருக்கு. அதற்காக அதில் இடம்பெறாதவையெல்லாம் உலக சாதனைகள் இல்லையென்று சொல்லமுடியாது தானே? உலக சாதனை என்பது கின்னஸ் புத்தகத்தோடு மட்டும் அடங்கிப்போவதில்லை. எனவே வர்த்தகர் தவறான புரிதலோடு உங்களுக்கு சொல்லியிருக்கக்கூடும்.


- sinnappu - 07-23-2005

þÕì¸ðÎõ þ¨Ç»ý ¬½¡ø ¿£í¸û «Å¨Ã ¾Á¢Æ£Æò¾Á¢Æý ±ýÀ¨¾ ²üì¸ÓÊ¡Р¸¡Ã½õ «Å÷ ¦º¡øÄÅÐ ¾¡ý ´Õ þÄí¨¸ ¿¡ð¼Å÷ «øÄÐ ¾¡ý þÕìÌõ ¿¡ð¨¼ ±ýÈ¡ÅÐ ´Õ Ó¨È «Å÷ ¾¡ý ¾Á¢Æý ±ýÚ ¦º¡øÄ¢Ôûǡá ????

:evil: :evil: :evil: :evil: :evil: ¦À¡ýº÷ ¦ºö ¾Á¢ú ¸¨¼¸û §ÀôÀÃ¢Ä «×§ÃĢ¡ ¦Ç¡ûÇ¡
:evil: :evil: :evil: :evil: :evil:

«Ð ¾¡ÉôÀ¡ ¾Á¢Æ¨É Å¢¼ þÇ¢îº Å¡Âý ¯Ä¸ò¾¢Ä ¸¢¨¼ôÀ¡É¡ ??? Å¡ú¸ ¾Á¢Æý ÅÇ÷¸ «Åý þÇ¢ôÒ
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- Vasampu - 07-23-2005

இளைஞன் நீங்கள் எந்த அடிப்படையில் இதை சொல்கின்றீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. உலகசாதனைப்புத்தகத்தில் ஒரு வருடத்திற்குள் ஒரே துறையில் பலபேர் சாதனை முயற்சி செய்திருந்தால் அதி உச்சசாதனை ஏற்படுத்தியவரின் விபரம் நிச்சயம் இடம்பெறும். உலகசாதனை ஒன்று ஒருவர் செய்திருந்தால் அவருக்கு கின்னஸ் ஒரு நற்சான்றிதழ் வழங்கும். அப்படி எத்தனை அவர் வைத்திருக்கின்றார். அதுமட்டுமல்ல அவர் கனடாவில் ஒலிபரப்பிலும் சாதனை முயற்சி செய்தார். ஆனால் விதிமுறைகள் அடிப்படையில் அதனை கின்னஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை அவர் சாதனை முயற்சி மேற்கொண்ட வானொலியே ஒத்துக் கொண்டுள்ளது. ஆனால் தான் ஒலிபரப்பிலும் சாதனை செய்ததாக ரீல் விடுகின்றார். நான் தகுந்தமுறையில் அவரைப் பற்றிய விபரங்களை அறிந்துதான் அதனை இங்கு எழுதினேன். ஒன்றை நிச்சயமாக தெரிந்து கொள்ளுங்கள் உலகசாதனை செய்வதென்பது கின்னஸின் பல விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே ஏற்றுக் கொள்ளப்படும். விதிமுறைகள் சுலபமானவை அல்ல.


Suresh Joachim World Record Graphics - Suren - 07-24-2005

சுரேஸ் ஜேக்கிம் சாதனைகளுக்கு கிரப்பிக்ஸ் செய்துள்ளேன்
[/url]RNu]; N[f;fpk; rhjidfSf;F fpug;gpf;]; nra;Js;Nsd;
]http://www.freewebs.com/surengraphics[/b]


- Suren - 07-24-2005

இ.முகவரி தவறாக உள்ளது
சரியானதுhttp://www.freewebs.com/surengraphics


- இளைஞன் - 07-24-2005

Vasampu:
Quote:ஒன்றை நிச்சயமாக தெரிந்து கொள்ளுங்கள் உலகசாதனை செய்வதென்பது கின்னஸின் பல விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே ஏற்றுக் கொள்ளப்படும். விதிமுறைகள் சுலபமானவை அல்ல.

இளைஞன்:
Quote:உலக சாதனைகளெல்லாம் கின்னஸ் புத்தகத்தில் வருமென்றில்லை. "கின்னஸ் உலக சாதனை"ப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கும் சில விதிமுறைகள் இருக்கு. அதற்காக அதில் இடம்பெறாதவையெல்லாம் உலக சாதனைகள் இல்லையென்று சொல்லமுடியாது தானே? உலக சாதனை என்பது கின்னஸ் புத்தகத்தோடு மட்டும் அடங்கிப்போவதில்லை.


சுரேஸ் யோக்கிம் பற்றி எனக்குத் தெரியாது. அவர் பொய் சொல்கிறாரோ உண்மை சொல்கிறாரோ என்பதும் எனக்குத் தெரியாது. நீங்கள் குறிப்பிட்ட வர்த்தகர் தவறான புரிதலோடு உங்களுக்கு சொல்லியிருக்கலாம் என்றே நான் கருதினேன். சுரேஸ் யோக்கிம் உலக சாதனை முயற்சிகள் பல செய்தார் என்பது தெரியும். அவற்றில் எத்தனை வெற்றியளித்தது என்பது எனக்குத் தெரியாது.

கின்னஸ் சாதனை தகவல் வங்கியிலிருந்து சில சாதனைகள் இதோ. இந்த தகவல் வங்கியில் மொத்தம் 40000 சாதனைகளே இணைக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரம் தேவைப்பட்டால் அவர்களுக்கு எழுதி நீங்கள் உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.


http://www.guinnessworldrecords.com

சுரேஸ் யோக்கிமின் சாதனைகள்:
http://www.guinnessworldrecords.com/gwr5/c...chstring=suresh

<b>Balancing On One Foot</b>
The longest recorded duration for balancing on one foot is 76 hr, 40 min by Arulanantham Suresh Joachim at Vihara Maha Devi Park Open Air Stadium, Sri Lanka, from May 22–25, 1997. Suresh is a multiple record-holder. He holds other records for the longest-time standing still and distance brick carrying.


<b>Longest Distance Carrying A 10lb Brick</b>
The longest recorded distance walked while carrying a 10-lb (4.5-kg) brick is 126.675 km (78.7121 miles) by Suresh Joachim of Sri Lanka, around the Florence Street Mall water fountain, Hornsby, New South Wales, Australia, on December 11-12, 1999.


<b>Drumming Marathon</b>
The longest drumming marathon by an individual lasted for 84 hours and was achieved by Arulanantham Suresh Joachim (Australia), from February 1-4, 2004 at the Magic Factory, Zurich, Switzerland.


<b>சுரேஸ் யோக்கிமின் 30வது உலகசாதனை முயற்சி(நான் சொல்லவில்லை. இந்த இணையத்தளத்தில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.):</b>
http://www.playtimebowl.com/bowling-world-record.html

வானொலி அறிவிப்பு பற்றிய தகவல் எனக்குத் தெரியவில்லை வசம்பு. தகவல் கிடைத்தால் அறியத் தருகிறேன்.


- SUNDHAL - 07-24-2005

மண்னிக்க வேண்டும் வசம்பு
சுரேஸ் அவர்கள் ஒலிபரப்பில் நிகழ்த்திய சாதனை அவுஸ்த்திரேலியாவில் இன்பத்தமிழ் ஒலி வானொலி நிலையத்தில் அதன் பணிப்பாளருடன் இனைந்து பல மணிநேரம் ஒலிபரப்பில் ஈடுபட்டு நிலைநாட்டப்பட்டது அதற்கான கின்னஸ் நிறுவனத்தின் சான்றிதழ் இன்றும் எமது வானொலி நிலையகலையகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.


- Mathan - 07-24-2005

SUNDHAL Wrote:மண்னிக்க வேண்டும் வசம்பு
சுரேஸ் அவர்கள் ஒலிபரப்பில் நிகழ்த்திய சாதனை அவுஸ்த்திரேலியாவில் இன்பத்தமிழ் ஒலி வானொலி நிலையத்தில் அதன் பணிப்பாளருடன் இனைந்து பல மணிநேரம் ஒலிபரப்பில் ஈடுபட்டு நிலைநாட்டப்பட்டது அதற்கான கின்னஸ் நிறுவனத்தின் சான்றிதழ் இன்றும் <b>எமது வானொலி நிலையகலையகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது</b>.

சுண்டல், நீங்கள் வானொலி ஏதும் நடத்துகின்றீர்களா?


- SUNDHAL - 07-24-2005

வானொலி நடத்தவில்லை மதன் அண்னா ஆனால் வானொலி அறிவிப்பாளனாக இருக்கின்றேன்


- hari - 07-24-2005

அவரே சொல்லிட்டார் பிறகு என்ன கேள்வி?


- Danklas - 07-24-2005

எந்த வானொலி சுண்டல்?? சுண்டல் கடலை விற்க்கும் றீபிசியிலா?? (அப்படி இருந்தால் நீங்களும் சுரேஸ் மாதிரி உலகசாதனைகள் படைத்து உங்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாக்கலாம்.. எப்படியெண்டுகேக்கிறியளோ?? உலகத்தில் அதி உச்ச பொய், பேசும் வானொலியில் நீங்களும் அறிவிப்பாளர் எண்ட சாதனையை வெகுவிரைவில் நிலைநாட்ட வாய்ப்பு இருக்கப்பு..) எதுக்கும் இப்பவே சுரேஸோட உம்மையும் வாழ்த்திவிடுறனப்பு.. வாழ்த்துக்கள் இருவருக்கும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- SUNDHAL - 07-24-2005

சாதனை ஏற்கனவே படைக்கப்பட்டு விட்டது டக் அண்னா அவுஸ்திரேலியாவில் இருக்கும் 'இன்பத்தமிழ் ஒல' என்ற வானொலியின் ஊடாக.
சுரேஸ் அவர்களும் அந்த வானொலியினுடைய பனிப்பாளர் அவர்களும் இனைந்து படைத்திருந்தர்கள்.


- Vasampu - 07-24-2005

இளைஞன் சுண்டல் இருவரின் பதிலுக்கும் நன்றிகள்.

சுரேஸ் யோக்கிம் அவர்கள் தான் ஏற்கனவே 29 உலகசாதனைகள் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் உங்களால் அவரின் 3 உலகசாதனை(1997-2004) பற்றிய விபரங்களை மட்டுமே இங்கு தர முடிந்துள்ளது. உலகசாதனை முயற்சி எல்லாம் உலகசாதனை ஆகிவிடாது. சுண்டல் இன்பத்தமிழ் வானொலி பணிப்பாளர் பிரபாகரன் சாதனை ஏற்படுத்தினார். அவரின் சாதனையை முறியடிக்கத்தான் சுரேஸ் யோக்கிம் கனடாவில் முயற்சி செய்தார். ஒரு வேளை கனடாவில் அவர் சாதனை முயற்சியிலீடுபட்டது உமக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அதனைத்தான் நான் குறிப்பிட்டேன். சுண்டலுக்கு சந்தேகமிருந்தால் இன்பத்தமிழ் வானொலியையே கேட்டுப்பார்க்கலாம்.


- SUNDHAL - 07-25-2005

நன்றிகள் வசம்பு அண்னா தகவல்களுக்கு.


- அருவி - 07-25-2005

SUNDHAL Wrote:மண்னிக்க வேண்டும் வசம்பு
சுரேஸ் அவர்கள் ஒலிபரப்பில் நிகழ்த்திய சாதனை அவுஸ்த்திரேலியாவில் இன்பத்தமிழ் ஒலி வானொலி நிலையத்தில் அதன் பணிப்பாளருடன் இனைந்து பல மணிநேரம் ஒலிபரப்பில் ஈடுபட்டு நிலைநாட்டப்பட்டது அதற்கான கின்னஸ் நிறுவனத்தின் சான்றிதழ் இன்றும் எமது வானொலி நிலையகலையகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.


சுரேஷ் அவர்களும் பாலசிங்கம் பிரபாகரனும் இணைந்து வானொலி ஒலிபரப்பில் சாதனை படைத்தது உண்மையே.
ஆயினும் சிறிது காலத்தின் பின் சுரேஷ் கனடா கீதவாணி வானொலியில் தனிமனிதனாக 100மணிநேரம் ஒலிபரப்பில் ஈடுபட்டு சாதனை படைக்க எடுத்தமுயற்சி வெற்றியளிக்கவில்லை.
அதில் அவர் 100 மணித்தியாலம் ஒலிபரப்பாளராய் கடமையாற்றியது உண்மை( நான் நேரத்தினை சரியாகக் குறிப்பிட விரும்பவில்லை ஏனெனில் நான் அதனைப் பதிவுசெய்து வைத்து நேரம் அளக்கவில்லை. :wink: இது அவ்வொலிபரப்பு நடந்ததன் பின் அவ்வானொலி அறிவித்த தகவல்.)
ஆனால் அது கின்னஸ் சாதனையாக ஏற்கப்படாததும் உண்மை.
அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.
அதன்பின் இலண்டனில் ஒரு பெண் ஒலிபரப்பாளர் குறிப்பிட்ட சாதனையை நிகழ்த்த முற்பட்டமை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். அது சாதனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா என எனக்குத் தெரியவில்லை. Idea


- Vasampu - 07-25-2005

அருவி அந்த பெண் அறிவிப்பாளரின் சாதனையும் விதிமுறை மீறல்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

Arrow Idea


- வினித் - 07-25-2005

<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->அருவி அந்த பெண் அறிவிப்பாளரின் சாதனையும் விதிமுறை மீறல்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

Arrow  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

±ôÀÊ ±ò¾¨É º¡¾¨É¸û ¿¡ý, ¼¡ý Á¡Á¡ ,Ó¸ò¾¡÷
º¢ýÉôÒ, ¾¨Ä, ±øÄÕõ ¦ºö¾¿í¸û <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அருவி - 07-26-2005

Vasampu Wrote:அருவி அந்த பெண் அறிவிப்பாளரின் சாதனையும் விதிமுறை மீறல்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

Arrow Idea

தகவலிற்கு நன்றி அண்ணா