Yarl Forum
நன்றி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: நன்றி (/showthread.php?tid=408)

Pages: 1 2 3


- putthan - 03-31-2006

சிங்களத்தின்
சாமியே....புத்தா...
************

பாலன் எழுதியது தம்பி புத்தன் வந்து சிங்களத்து சாமியல்ல அவன் ஒரு நம்ம மூதாதையர் வழிபட்ட ஒரு துறவி( இதை பற்றி மேலதிக விபரம் தேவையாயின் கீழே குறிபட்ட இணையதளத்தில் சென்று பார்வையிடவும்)

மணிமேகலையை இயற்றியவன் ஒரு தமிழ் பெளத்த துறவி

www.tamil.society.com


- Snegethy - 03-31-2006

வணக்கம் கௌரிபாலன் வாங்கோ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- putthan - 04-01-2006

கிளப்புக்குப் போகாமல்
நீ- திரும்பவும்
(போதி) மரத்துக்கே
போய்விடு......

கெளரிபாலன் எழுதியது

தம்பி எனக்கு ஞானம் பனைமரத்திற்கு கீழே தான் வந்தது கவியரசு பாலன்


- gowrybalan - 04-03-2006

<!--QuoteBegin-putthan+-->QUOTE(putthan)<!--QuoteEBegin-->
தம்பி எனக்கு ஞானம் பனைமரத்திற்கு கீழே தான் வந்தது கவியரசு பாலன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்படியா புத்தர் சாமியாரே...
(மன்னிக்கவும்)
துறவியை நாங்கள் சாமியார் என்றும் கூப்பிடுவோம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://img157.imageshack.us/img157/8606/thth52a8c5947rq.gif' border='0' alt='user posted image'>

பனைமரத்து ஞானம்-
சில நேரம் வரைக்கும் தான்...

போதி மரத்து ஞானம்-
ஆயுள் வரைக்கும்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sathiri - 04-03-2006

வாங்கோ கெ ள ரிபாலன் வணக்கம்


- gowrybalan - 04-06-2006

வணக்கம் சாத்திரியார்...எனக்கு இப்ப நல்ல காலமா...?கெட்டகாலமா சொல்லுங்கோ...?
<img src='http://img330.imageshack.us/img330/2420/x1pnwjjkhj3oxn640rsxtd0wydtc7x.jpg' border='0' alt='user posted image'>


- Birundan - 04-06-2006

gowrybalan Wrote:வணக்கம் சாத்திரியார்...எனக்கு இப்ப நல்ல காலமா...?கெட்டகாலமா சொல்லுங்கோ...?
<img src='http://img330.imageshack.us/img330/2420/x1pnwjjkhj3oxn640rsxtd0wydtc7x.jpg' border='0' alt='user posted image'>

இங்க வந்தால் கஸ்ரகாலாம்தான் உமக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தம்பி.... தம்பி...... ஓடத நில்லப்பு நான் சும்மா பகிடி. வாரும் வாரும், வந்து உமது ஆக்கங்களை தாரும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- மகேசன் - 04-07-2006

வணக்கம் கௌரிபாலன் வாருங்கள்


- putthan - 04-07-2006

பனை மரத்து ஞானம் சில மணி நேரம் என்றாலும் ஆயுள் வரை சுகம்,ஆனால் போதிமர ஞானம் வேஸ்ட்.


- கீதா - 04-07-2006

வணக்கம் கௌரிபாலன் வாருங்கள்


- தூயவன் - 04-07-2006

putthan Wrote:பனை மரத்து ஞானம் சில மணி நேரம் என்றாலும் ஆயுள் வரை சுகம்,ஆனால் போதிமர ஞானம் வேஸ்ட்.

வந்த நாள் முதல் என்னாமா தத்துவம் தத்துவமா உதிர்க்கின்றீர்கள்? புத்தா எப்படி எல்லாம் உம்மால் முடியுது? :wink:


- putthan - 04-07-2006

அடி வயிற்றுல இருந்து உச்சம் தலைக்கு அடிக்கிற ஞானம் தான்.

நான் எழுதின தத்துவத்தை பாராட்டின முதல் ஆள் நீர் தானப்பா.


- தூயவன் - 04-07-2006

putthan Wrote:அடி வயிற்றுல இருந்து உச்சம் தலைக்கு அடிக்கிற ஞானம் தான்.

நான் எழுதின தத்துவத்தை பாராட்டின முதல் ஆள் நீர் தானப்பா.

இது என்ன பெரிய பாராட்டு!!இதை விட இன்னும் சிறப்பாக பாராட்டியிருப்பேன். ஆனால் நீங்கள் தந்த காசிற்கு இவ்வளவு தான் இயலும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- putthan - 04-07-2006

என்ன publica announce பண்ணி விட்டிங்க


- தூயவன் - 04-07-2006

என்ன செய்வது எல்லாம் தொழில் இரகசியம் தான். இப்ப போட்டாத்தானே நாளைக்கு நாலு பேர் இதற்கு உதவி கேட்டு வருவாங்கள். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- putthan - 04-07-2006

செய்யும் தொழிலே தான் தெய்வம், காசே தான் கடவுள் keep it up this policy,


- தூயவன் - 04-07-2006

திரும்பவும் தத்துவமா? வேண்டாம் புத்தா!! என்னால் முடியாது :oops: 8)


- putthan - 04-07-2006

தெரிந்தது ஒரு தொழில் அதை வேண்டாம் என்றால் எங்கே போவன் யாரிடம் சொல்லி புலம்புவேன்.


- gowrybalan - 04-09-2006

சாமியாரே...உங்கள் தத்துவங்களை சிந்தனைக் களத்தினில் சொல்லுங்கோ..இங்க சொன்னால் ஒருதருக்கும் தெரியாது
நன்றி

<img src='http://img296.imageshack.us/img296/861/244563zr.gif' border='0' alt='user posted image'>


- vaikoo - 04-13-2006

என்ன கெளரிபாலன் கெளரியா அல்லது பாலனா அம்மான்ட கூட்டனியா அல்லது அப்பா கூட்டனியா...