![]() |
|
நயன்தாரா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: நயன்தாரா (/showthread.php?tid=4040) Pages:
1
2
|
- siddu - 03-10-2006 வர்னன் எழுதியது:___ கள்வனின் காதலியில் நயன்தாரா - ஒரு நயாகரா- அப்பிடின்னு படம் பார்த்தவங்க சொல்லுறாங்க ! உங்களுக்கு நயாகராவை ரசிக்க விருப்பமில்லையா?? நான் நீர்வீழ்ச்சியைத்தான் சொன்னேன்!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நயன்தாரா - locga - 03-10-2006 படக்கதை கிட்டத்தட்ட ரமணிசந்திரனின் கதைகள் மாதிரி நாயகன் பணக்காரன் நாயகி மிடில் கிலாஸ் சிநேகிதி எழுதியது படம் எப்பிடி என்று தெரியேல்ல......ஆனா "தாஜ்மகால் ஓவியக்காதல்" என்றொரு நல்ல பாட்டிருக்கு - Luckyluke - 03-10-2006 படம் மொக்கை... ஆனா நயன்தாரா சூப்பர்.... நயன்தாரா - locga - 03-10-2006 லக்கி லுக் எளுதியது படம் மொக்கை... ஆனா நயன்தாரா சூப்பர்.... எப்படி உங்கள் ஊரில் இந்தப்படம் ஓடுகிறதா? - Luckyluke - 03-10-2006 இல்லை படம் பிளாப் ஆகி விட்டது.... உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நயன்தாராவுக்கு இடது கையில் ஆறு விரல்.... அவரது உண்மை பெயர் டயானா மரியம் குரியன்..... - Sujeenthan - 03-10-2006 நான் இவ்வளவு காலமும் நினைத்தேன் ஏன் நயன்தாரா என்று வாய்க்குள் நுழையாத பெயர் எல்லாம் வைக்கிறாங்கள் என்று. ஆனால் இப்பதான் தெரியுது நயன்தாரா எங்களுக்கு எவ்வளவு நன்மை புரிந்திருக்கிறா என்று. Quote:அவரது உண்மை பெயர் டயானா மரியம் குரியன்..... |