![]() |
|
ஜந்து கேள்விகள் உங்களிடம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: ஜந்து கேள்விகள் உங்களிடம் (/showthread.php?tid=4023) Pages:
1
2
|
- yalie - 07-01-2005 தரப்பட்ட குறிப்பு:-உங்கள் பதிலை வைத்து அடுத்த உலக அழகி . ஆணழகன் போட்டிகளுக்கு உங்களை அனுப்புவதற்கு முகத்தார் சிபார்சு செய்யவுள்ளார். --- இத்தரவில் ஓரிடத்தில் கூட மிஸ் அழகிப் போட்டி என்பது குறிப்பிடப்படவில்லை மிஸ்டர் முகத்தார். யாழி எழுதியது 5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்? அந்த அளவிற்கு நான் அதிஸ்டசாலி இல்லை. அப்படிக் கிடைத்தால் எனது துணையின் இலட்சியப் பயணத்திற்கு என்னாலும் உதவி செய்ய முடிந்ததே என்று சந்தோசப்படுவேன் !! வெரி சொறியம்மா இது மிஸ் அழகிப் போட்டி மிஸிஸ் போட்டி வரும்போது அறிவிக்கிறன் தவிர நான் துணை என்று தான் சொன்னேNனு ஒழிய எனக்குத் திருமணமாகி விட்டது என்றோ கணவர் என்றோ கூறவில்லை. முகத்தார் சரியான முறையில் தீர்ப்பளிக்கவில்லை என்றும் எனது மனுவை மேலிடத்தில் மறுபரிசீலனை செய்யும் படியும் ரொம்பக் கோபத்தோடு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி ! - ¦ÀâÂôÒ - 07-01-2005 1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்? Á½¢º¨É ÁýÉ¢ì¸¢È ¾ý¨Á 2. ஆண்களுக்கு அழகு என்ன? 3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்? ¿¡É¡¸§Å À¢ÈóÐ, º¢ýÉÉ¢Ä ¦ºö¾ ¾ÅÚ¸¨Ç ¦ºö¡Áø, Å¡ú¨Å ¿øÄ¡ Å¡Æ Å¢ÕõÒÈý. 4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை /காதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா? ¿¢îºÂÁ¡¸ 5. உங்களுக்கு அதிஷ்ட Ä¡ப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்? ¯ñ¨Á¡ ¡ÕìÌõ ÌÎì¸ Á¡ð¼ý. ²¦Éñ¼¡ø ²ü¸É§Å ¿¡ý ¾¡Éõ ܼ ±ñΠţðÊÄ §ÀÍÈÅÂû. - kavithan - 07-01-2005 1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்? மனிசனா இருந்தால் தனே அது தெரியும் 2. ஆண்களுக்கு அழகு என்ன? 3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்? இப்பவே ஆசைப்பட்டது நடக்குது இல்லை இதுக்கை அடுத்த பிறவியில் யாரா பிறக்கிறது ஆ 4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை /காதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா? இந்த கேள்விக்காக முன்னாலை ஒன்றை காதலிக்கணும் போலை இருக்கு.. முகத்தார் இது கொஞ்சமும் சரியில்லை ஆமா 5. உங்களுக்கு அதிஷ்ட Ä¡ப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்? 100 கோடி விழுந்தால் அதிலையே 80 கோடிதான் வந்து சேரும் கையிலை இதுக்கை 100 கோடியை என்ன செய்வியாம் என்ன முகத்தார் கொஞ்சம் யோசிக்கிறேல்லையே.... வாற கள்ளன் 100 கோடி எங்கை என்று எல்லா கேக்க போறான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sabi - 09-07-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sabi - 09-07-2005 1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்? பொறுமை 2. ஆண்களுக்கு அழகு என்ன? பெண்களை மதிக்கும் தன்மை 3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்? நானாக 4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை ஃகாதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா? இருந்தால்தானே கூறுவதற்கு 5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்? சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளிப்பேன். _________________ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 09-07-2005 கேள்விகள் : 1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்? மனிதாபிமானம்..! 2. ஆண்களுக்கு அழகு என்ன? நேசிப்பவனாய் இருந்தல்..! 3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்? அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை..! 4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை /காதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா? அப்படி முன்னால் பின்னால் காதலி என்றில்லை..! ஒருவரே காதலியும் மனைவியும்..! 5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்..? உறுதியாய் மனச்சாட்சிப்படி பகிர்ந்து கொள்வோம்..! - RaMa - 09-08-2005 வணக்கம். விண்ணப்ப படிவத்துக்கான முடிவு திகதி அளிக்க வில்லை. ஆகவே நானும் விண்ணப்பிக்க போகின்றேன்.... 1) மனிதனின் அதியுயர் குணம் இரக்க குணம்3) ஆண்களுக்கு அழகு தன் கடமைகளை செய்தல் 4) அடுத்த பிறவியில்---- என் அம்மாவிற்கே மகளாக பிறக்க வேண்டும், ஆனால் என்ன அம்மா என்னுடன் கன காலம் உயிருடன் இருக்க வேண்டும்4) காதலன் காதலியை பற்றி கூறுவது நிச்சயமாக கூறுவேன். பின் வரும் விளைவுகளை தடுப்பதற்காக5) அதிஸ்டலாப சீட்டு எனது பாடசாலை லோனை கட்டிவிடுவேன் (ஆனால் ஒரு நாளும் அதற்கு காசு செலவழித்ததில்லை - MUGATHTHAR - 09-09-2005 உங்களின் ஊக்கத்தைப் பார்கேக்கை சும்மா புல்லரிக்குது ஆனா என்ன விசயமெண்டால் இதிலை ஒருஆளை ஏற்கனவே தெரிவுசெய்து (ஆயுள் கைதியாக) அனுப்பியாச்சு என்ன முழிக்கிறீயள் யார் எங்கடை மனனர்தான் (ஹரி)அது. இந்த போட்டிக்குப் பிறகுதான் அவருக்கு திருமணம் முடிந்தது அதைத்தான் சொன்னன். அப்ப இந்த கலியாணத்திலை முகத்தாருக்கும் பங்கு இருக்குத்தானே. . . . .. . - vasanthan - 09-09-2005 தரகர் வேலைக்குத் தான் இந்த போட்டி வைத்தனியள் என்று முதலே சொல்லியிருந்தால் கரி தப்பியிருக்கு மென்று நினைக்கிறேன். அது சரி முகத்தார் எத்தினை பொய் சொல்லி கரியை கரைசேர்த்தனீர்?(1000 பொய் சொல்லித்தான் ஒரு கலியாணம் நடத்திறனியளாம் அது தான் பொம்பிளை வீட்டுபக்கத் தால் நிறைய துட்டு(கொமிசன்) கிடைச்சுதாமே உண்மையா?.) - MUGATHTHAR - 09-09-2005 vasanthan Wrote:தரகர் வேலைக்குத் தான் இந்த போட்டி வைத்தனியள் என்று முதலே சொல்லியிருந்தால் கரி தப்பியிருக்கு மென்று நினைக்கிறேன்.தம்பி ஹரி ஒரு தங்கமான பிள்ளை பிறகெதுக்கு நான் பொய் சொல்லவேணும் (வெளியிலை சொல்லிப் போடாதையும் இன்னும் ஹரி பகுதியாலை கொமிசன் கிடைக்கேலை ) - vasanthan - 09-09-2005 நான் ஏன் சொல்லப்போறன் நீர் தான் சின்னப்பு வோட மப்பிலை இருக்கும் போது உம்மடை சாதனையை சொன்ன நீர் எண்டு கேள்விப்பட்டன். - ப்ரியசகி - 09-09-2005 என்ன விஷ்ணு அண்ணா...அந்த ஒரு கதையையும் சொல்லி இருந்தால்..............நல்லா இருந்திருக்குமே... :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 09-09-2005 முகத்தார் என்ன இப்படி எமாத்திப் போட்டியள்? படமும் எடுத்து ரெடியாக இருக்கையில் இப்படியொரு குண்டைப் போட்டு விட்டீர்கள்? அடுத்த முறையாவது விண்ணப்படிவத்தில் போட்டியின் முடிவு திகதியை அறிவிக்கவும் |