![]() |
|
முயலின் தற்கொலை முயற்சிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: முயலின் தற்கொலை முயற்சிகள் (/showthread.php?tid=4008) |
- tamilini - 08-30-2005 எனக்கு கொஞ்ச வழிதெரியும் தங்கையே.? வேணும் என்றால் சொல்லித்தரலாம். :wink: - வெண்ணிலா - 08-30-2005 tamilini Wrote:எனக்கு கொஞ்ச வழிதெரியும் தங்கையே.? வேணும் என்றால் சொல்லித்தரலாம். :wink: சொல்லுங்கோ அக்கா. ஆனால் அண்ணா வந்து உங்களுக்கு திட்டு தருவார். தங்கைக்கு என்ன சொல்லிக் கொடுப்பது என்ன சொல்லி கொடுக்க கூடாதென்று தெரியாதோ என. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :evil:
- Senthamarai - 08-30-2005 வெண்ணிலா உங்களுக்கு பெரியயயய வயது வந்தப்பிறகு வாங்கோ சொல்லித்தாறன். - வெண்ணிலா - 08-30-2005 Senthamarai Wrote:வெண்ணிலா உங்களுக்கு பெரியயயய வயது வந்தப்பிறகு வாங்கோ சொல்லித்தாறன். அப்படியா? அதுவரைக்கும் நீங்கள் இருப்பீங்களா என்பதற்கு என்னங்க உத்தரவாதம் :wink:
- MUGATHTHAR - 08-30-2005 Quote:வெண்ணிலா உங்களுக்கு பெரியயயய வயது வந்தப்பிறகு வாங்கோ சொல்லித்தாறன்என்ன அப்பிடி எண்டால் எங்களைப் போல வயசு வந்தா பிறகா இது நல்ல கதைதான் இப்பத்தைய சின்னனகளுக்கு எங்களை விட எல்லாம் விளக்கமா தெரியும் எள்ரை நாலு வயசுப் பேரன் "நீயு|" படக்கதையை விளக்கமா சொல்லுறான் எண்டா பாருங்கோவன்..... - வெண்ணிலா - 08-30-2005 MUGATHTHAR Wrote:Quote:வெண்ணிலா உங்களுக்கு பெரியயயய வயது வந்தப்பிறகு வாங்கோ சொல்லித்தாறன்என்ன அப்பிடி எண்டால் எங்களைப் போல வயசு வந்தா பிறகா இது நல்ல கதைதான் இப்பத்தைய சின்னனகளுக்கு எங்களை விட எல்லாம் விளக்கமா தெரியும் எள்ரை நாலு வயசுப் பேரன் "நீயு|" படக்கதையை விளக்கமா சொல்லுறான் எண்டா பாருங்கோவன்..... அங்கிள் உங்கள் பேரன் விளக்கங்களோடை அதுதான் அங்கிள் உங்களோடை இருந்து நியூ படம் பார்த்திருக்கிறான். அப்போ விளக்கமாக சொல்லுவான் தானே. :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 08-30-2005 Quote:உங்கள் பேரன் விளக்கங்களோடை சொல்லுவான் தானே அவன் எண்டாலும் பரவாயில்லை அதுக்கு மூத்தது பத்து வயசு அண்டைக்கு டீ.வி லை ஆங்கிலப்படம் போகுது இருந்து பாரடா ஆங்கில அறிவெண்டாலும் வளரும் எண்டு சொல்லுறன் அவன் சொல்லுறான் படத்திலை ஒரு பிட்டுகூட கிடையாது என்னதுக்கு போடுறாங்களோ தெரியாது எண்டு ( அப்ப ஏற்கனவே சி.டிலை பாத்திட்டான் போல..........) - vasisutha - 08-30-2005 MUGATHTHAR Wrote:அவன் எண்டாலும் பரவாயில்லை அதுக்கு மூத்தது பத்து வயசு அண்டைக்கு டீ.வி லை ஆங்கிலப்படம் போகுது இருந்து பாரடா ஆங்கில அறிவெண்டாலும் வளரும் எண்டு சொல்லுறன் அவன் சொல்லுறான் படத்திலை ஒரு பிட்டுகூட கிடையாது என்னதுக்கு போடுறாங்களோ தெரியாது எண்டு ( அப்ப ஏற்கனவே சி.டிலை பாத்திட்டான் போல..........) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஹாஹாஹா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 08-30-2005 vasisutha Wrote:MUGATHTHAR Wrote:அவன் எண்டாலும் பரவாயில்லை அதுக்கு மூத்தது பத்து வயசு அண்டைக்கு டீ.வி லை ஆங்கிலப்படம் போகுது இருந்து பாரடா ஆங்கில அறிவெண்டாலும் வளரும் எண்டு சொல்லுறன் அவன் சொல்லுறான் படத்திலை ஒரு பிட்டுகூட கிடையாது என்னதுக்கு போடுறாங்களோ தெரியாது எண்டு ( அப்ப ஏற்கனவே சி.டிலை பாத்திட்டான் போல..........) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நல்ல வளர்ப்பு போல. அப்படியே உங்களின் குணம் எல்லாம் இருக்கு என்று முதுகில் தட்டியிருப்பீங்களே அங்கிள் :wink:
- vasisutha - 08-30-2005 vennila Wrote:<!--emo&வெண்ணிலா அவர் அங்கிள் இல்லை அதையும்தாண்டி.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-30-2005 vasisutha Wrote:vennila Wrote:<!--emo&வெண்ணிலா அவர் அங்கிள் இல்லை அதையும்தாண்டி.... <!--emo& கொள்ளுதாத்தாவோ? :roll: - MUGATHTHAR - 08-30-2005 Quote:அப்படியே உங்களின் குணம் எல்லாம் இருக்கு என்று முதுகில் தட்டியிருப்பீங்களே அங்கிள் அது இல்லை கவலைபிள்ளை இந்த பெடியன் சி.டியை எடுத்துப் போட்டுப் பாக்கேக்கை எனக்கொரு சொல்லுச் சொல்லேலையே... - Danklas - 08-30-2005 vennila Wrote:vasisutha Wrote:vennila Wrote:<!--emo&வெண்ணிலா அவர் அங்கிள் இல்லை அதையும்தாண்டி.... <!--emo& லொள்ளுத்தாத்தா.... :evil: :evil: - வெண்ணிலா - 08-30-2005 Danklas Wrote:vennila Wrote:vasisutha Wrote:vennila Wrote:<!--emo&வெண்ணிலா அவர் அங்கிள் இல்லை அதையும்தாண்டி.... <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 08-30-2005 ஜோவ்வ் முகத்தார்.. என்ன லொள்ளா??? சின்னனுகளை (வசி, வெண்ணீலா) சுத்திவர வைச்சுக்கொண்டு கதை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்.. ஏலுமெண்டால் உந்த கதையை ரசிகைக்கு சொல்லும்பார்ப்பம்.. கதை சொல்லி முடிக்க கிடையில 32ல அட்லீஸ் 9 தான் மிஞ்சும்... :evil: :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-30-2005 [quote=Danklas]ஜோவ்வ் முகத்தார்.. என்ன லொள்ளா??? சின்னனுகளை (வசி, வெண்ணீலா) சுத்திவர வைச்சுக்கொண்டு கதை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்.. ஏலுமெண்டால் உந்த கதையை ரசிகைக்கு சொல்லும்பார்ப்பம்.. கதை சொல்லி முடிக்க கிடையில 32ல அட்லீஸ் 9 தான் மிஞ்சும்... புரியும்படி கதைக்கலாமே டன் அண்ணே. சின்னன்கள்தானே என்றதுக்காக இப்படியும் புரியாமல் கதைக்கலாமா? :?: - MUGATHTHAR - 08-30-2005 ;தம்பி கதை கேக்கற ஆட்களுக்குதானே கதையைச் சொல்லலாம் ரசிகையை விட்டா நாங்கதான் கதை கேட்டுக் கொண்டிருக்க வேணுமெல்லோ உங்கடை குடும்பம் அப்பிடி பக் கராவுண்ட் அப்பிடி.. ஆகா முகத்தானுக்கு ஏழரை வந்திட்டுது இது பொட்டு வைச்சு பு| வைச்சு வடிவு பாக்காம போகாதே.. இப்ப என்ன செய்ய... - Danklas - 08-30-2005 32 எண்டால் என்ன எண்டு தெரியாத?? (அப்ப சுட்டி இப்பவும் நேசறிதானா??)இப்படிசொல்லுவாங்கேளே.. கொடுப்பு..., வெட்டும்..., முன் கட,,பின் கட,,, எண்டு சொல்லுவாங்களே கேள்விபடவில்லையா?? நம்மட கணிப்பு படி உங்களூக்கு கொடுப்பு... தவிர மற்றதெல்லாம் இருக்குமே?? எண்ணீபாருங்க.. மேல் 15.. கீழ.... 15.... இப்பவாவது புரிஞ்சுதா?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-30-2005 Danklas Wrote:32 எண்டால் என்ன எண்டு தெரியாத?? (அப்ப சுட்டி இப்பவும் நேசறிதானா??)இப்படிசொல்லுவாங்கேளே.. கொடுப்பு..., வெட்டும்..., முன் கட,,பின் கட,,, எண்டு சொல்லுவாங்களே கேள்விபடவில்லையா?? நம்மட கணிப்பு படி உங்களூக்கு கொடுப்பு... தவிர மற்றதெல்லாம் இருக்குமே?? எண்ணீபாருங்க.. மேல் 15.. கீழ.... 15.... இப்பவாவது புரிஞ்சுதா?? <!--emo& ஓகே ஓகே புரிஞ்சுது. நன்றிங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-30-2005 :roll: |