![]() |
|
யாழில் கணனி கற்கும் மாணவன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: யாழில் கணனி கற்கும் மாணவன் (/showthread.php?tid=4000) Pages:
1
2
|
- KULAKADDAN - 07-04-2005 வணக்கம் HAPPY - adsharan - 07-05-2005 வணக்கம் happy welcome - வெண்ணிலா - 07-05-2005 வணக்கம் - ஊமை - 07-05-2005 வணக்கம் HaPpY வருக வருக என உங்களை வரவேற்க்கிறோம். - வன்னியன் - 07-05-2005 வணக்கம் சந்தோசம் வாங்கோ ஏரிக்கொமாண்டை வைச்சு மற்றவையின்ரை மொடம் இன்ரநெற்றை கொன்றோல் பண்ணமுடியுமென்றால் நம்மவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் இல்லாவிடின் உதுக்கு விளக்கம் கிடைக்காது அப்பு. அது சரி நீங்கள் களத்துக்கு புதியவரா? பொய்தானே? வணக்கம் Happy |